மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

14.1.11

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் வாத்தியாரின் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

நீங்கள் இன்புற்று மகிழ, வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் பொங்கல் விடுமுறை! அடுத்த வகுப்பு 17.1.2011 திங்களன்று நடைபெறும்.

அன்புடன்,
நட்புடன்,
நேசத்துடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

24 comments:

krajan said...

அன்புள்ள அய்யா வணக்கம் நன்றி தங்களுக்கும் எங்கள் நல்வாழ்த்துகள்

கே.ராஜன் பவானி

Prabu said...

வாத்தியார் அவர்களுக்கு
+++++++++++++++++++++++++++++++++
""பொங்கல் நல்வாழ்த்துக்கள்""
+++++++++++++++++++++++++++++++++

hotcat said...

Wish you a Happy and Prosperous Pongal!

-Shankar

உண்மைத்தமிழன் said...

வாத்தியாருக்கும், வகுப்பறையின் சக மாணவர்களுக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

kmr.krishnan said...

"திருவளர் வாழ்க்கை, கீர்த்தி,தீரம்,ந‌ல்லறிவு,வீரம்
மருவுபல் கலையின் சோதி,வல்லமை என்ப வெல்லாம்,
வருவது ஞானத்தாலே வையகமுழுதும் எங்கள்
பிறவிதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபானு"

.............மஹாகவி பாரதியார்.

வாத்தியார் அவர்களுக்கும், வகுப்பறை சக தோழர்கள் அனைவருக்கும்

இதயங்கனிந்த மகரசங்கராந்தி என்னும், பொங்கல் திரு நாள் வணக்கங்கள் பல.வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு!

DHANA said...

வாத்தியார் ஐயாவுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

arthanari said...

பொங்கல் நன்நாளில் அவர்,அவ்ர் தேவை பூர்த்தியடைய ஆண்டவன் அருளட்டும்.

ananth said...

பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

G.Nandagopal said...

எல்லோருக்கும் எனது மனங்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

venkatesan.P said...

வாத்தியாருக்கும் அனைத்து வகுப்பறை தோழர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
வெங்கடேசன்
கோயம்புத்தூர்

Uma said...

வாத்தியாருக்கும் வகுப்பறை நண்பர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

hamaragana said...

அன்புடன் வணக்கம்
எனது அன்பான கனிவான வாத்தியாருக்கு அவர்தம் குடும்பத்தாருக்கு இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள்.
எல்லா நலனும் பெற்று பெரு வாழ்வு வாழ.. திருசெந்தூர். வள்ளி, குஞ்சரி சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி பொற்பாதம் பிரார்த்திக்கிறேன்.

krishnar said...

பொங்கல் திருநாளில் மதிப்புக்குரிய ஆசிரியருக்கும், சக மாணவர்கட்கும் புத்தாண்டு வாழ்த்துக் கூறுவதில் மகிழ்ச்சி.

arumuga nainar said...

வாத்தியாருக்கும், வகுப்பறையின் சக மாணவர்களுக்கும் இதயம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

R.Arumuga nainar

iyer said...

அகலகற்றை ஊழலில்
ஆளும் கட்சியினர் பொங்க . .

வெங்காய விலை ஏற்றத்தில்
வெம்பிய இல்லத்தரசிகள் பொங்க..

பெட்ரோல் விலை ஏற்றத்தில்
வாகன ஓட்டிகள் பொங்க . .

தமிழ் முதல் தேதியினை
தலைகீழ் மாற்றியதில்
மானமிகு தமிழர்கள் பொங்க..

நம் வீட்டில் மட்டும்
எப்படி பொங்கும் சிரிப்பு பொங்கல் ..
. . .

பணம் என்னும் அரிசியிலே . .
கோபம் எனும் நெருப்பிட்டு . .
வேஷம் எனும் நீரூட்டி . .
பொங்கி வைத்த பொங்கல்
இனிக்கவா செய்யும் . .

வளம் செழிக்க . .
பணம் கொழிக்க . .
மகிழ்ச்சி சிறக்க . .
வாழ்த்துக்கள் . .
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் . .

vprasanakumar said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Alasiam G said...

வாத்தியாருக்கும், வகுப்பறையின் சக மாணவர்களுக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

sundari said...

வாத்தியாருக்கும் வகுப்பறை சகோதர சகோதரிகளுக்கும் என் இதய கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துத் தெரிவித்த வாத்தியாருக்கும்,சகோதர, சகோதரிகளுக்கும் ரொம்ப‌ ‌நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

minorwall said...

செந்நெல்லும் நற்கரும்பும்
தந்த தகப்பன் காரகனாம்
செங்கதிரோனை வணங்கி
வாத்தியாருக்கும் அன்பிற்கினிய தோழ,தோழியருக்கும்
தமிழர் திருநாள் தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

பொங்கலோ பொங்கல்..

வாழிய தமிழகம்...
தமிழ்ப்பண்பாடு..
நீரதன் புதல்வர்...
இந்நினைவகற்றாதீர்..

kannan said...

ஆசிரியருக்கு வணக்கம்.

ஆசிரியை, ஆசிரியர், என்னுடன்
உடன் வகுப்பறைக்கு வந்து பாடம் கற்க வரும் இருபால் மாணவ
மாணவியருக்கும் தமிழர் திருநாளாம்

" தை பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்!".

போகி பண்டிகையில் மனதில் உள்ள கெட்ட கழிவுகள் அனைத்தையும் களைந்து


தைப்பொங்கல் ஆன இன்று புதியதொரு அன்பீர்க்கும் மேலான புனிதமான வாழ்கையை தொடங்கி எல்லோரும் நல் வாழ்க்கையை வாழ
வேண்டி தைப்பொங்கல் நாயகன் ஆன

" சூரிய பகவானை!"

வணங்குகின்றேன்.

kannan said...

என்னுடன்

ARASU said...

ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
ஜோதிட வகுப்பை ஆர்வத்துடன் நடத்தி வரும் சுப்பையா வாத்தியாருக்கும்
வகுப்பறையில் படித்து வரும் சக மாணவமாணவியருக்கும் எனது மனமார்ந்த‌
பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்ளுகிறேன்.
ஆசிரியரின் வாழ்த்துக்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன், அரசு.

Ram said...

+++++++++++++++++++++++++++++++++
""பொங்கல் நல்வாழ்த்துக்கள்""
+++++++++++++++++++++++++++++++++

ரம்மி said...

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!