மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.3.10

ஏன்டா எனக்குச் சாயம் பூசுகிறாய்?


ஏன்டா எனக்குச் சாயம் பூசுகிறாய்?

எல்லா நிறத்தையும் நீ வைத்துக்கொண்டு,
ஏன்டா
எனக்குச் சாயம் பூசுகிறாய்?
கேட்பது ஒரு சிறுவன்.
சென்ற ஆண்டின் சிறந்த கவிதைக்கான விருது பெற்ற ஆக்கம் அது.

அறியத்தந்திருக்கிறேன். கீழே உள்ளது.
+++++++++++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"வாத்தி (யார்) பாடம் என்ன ஆயிற்று ?"
"அது இல்லாமலா? கீழே உள்ளது. பாருங்கள்

........................................................................................................
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
ஓன்று ஏன் ஒன்றாக இருக்கிறது? இரண்டு ஏன் இரண்டாக இருக்கிறது? மூன்று ஏன் மூன்றாக இருக்கிறது? என்றைக்காவது யோசித்திருக்கிறோமா? (என்னையும் சேர்த்துத்தான்)

யோசிக்கவிடாமல், அதற்கான காரணத்தைச் சொல்கிறார் ஒருவர். முதலில் அதைப் பார்த்துவிட்டு, அது சரிதானா என்று பிறகு யோசிப்போம். என்ன சரியா?

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V













+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நட்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

24 comments:

  1. மேற்கத்திய நாடுகளில் நீக்ரோக்களை "நிக்கர்" என்று மகாவெறுப்பை முகத்திதில் தேக்கி முணுமுணுத்துக் கொண்டு ஒதுங்கிப் போகும் வெள்ளையர்களை பொது இடங்களில் பார்க்கலாம்.

    அந்த "0" வை கண்டுபிடித்து கணக்குப்பாடம், 'டிஜிட்ஸ்'பற்றிய அறிவை ஊட்டியது நமது முன்னோர்கள்! பிரம்மாண்டம் பற்றி 8000 ஆண்டுகளுக்கு
    முன்னாலேயே பேசினார்கள்.அண்டம் என்பது முட்டை வடிவம்!

    ReplyDelete
  2. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    எண்களில் உள்ள கோணங்களே எண்களை

    உருவாக்கி உள்ளது என்பதை விளக்கமாக

    தெளிவுப் படுத்திய தங்களுக்கு மிக்க நன்றியை

    தெரிவித்துக்கொள்கிறேன்.

    நன்றி!

    வணக்கம்.

    தங்கள் அன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-03-18

    ReplyDelete
  3. ஆசிரியருக்கு வணக்கம்,

    ஆஹா! அற்புதமே!
    கவிதை அருமை, கவிஞனின்
    கணக்கும் அருமை!
    நிறங்கள் அருமை, ஆனால்
    அதைக் கொண்டு இனம் பிரிக்கும்
    முறைமைப் மடமை என்பதைக் கூறிய;
    ஆப்பிரிக்க சகோதரனுக்கு பாராட்டுக்கள்!

    எண்ணும், கோணமும், அதை
    என்னியக் கோணமும் சிறப்பென்பேன்!
    இருந்தும்; இட்லியும், தோசையும், இருக்கும் வடிவில்
    இருக்கும் சுழியம், நம்மிடம் இருந்து போனதாகவே அறிந்தேன்!

    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  4. இந்த 68 வயதில் அதுவும் மேத்ஸ் க்ராசுவேட்டுக்கு இந்த விசயம்
    தெரியா போச்சே !!

    சொல்லிக்கொடுத்த சுப்பு வாத்தியார் நீடூழி வாழ்க.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  5. /////kmr.krishnan said..
    மேற்கத்திய நாடுகளில் நீக்ரோக்களை "நிக்கர்" என்று மகாவெறுப்பை முகத்திதில் தேக்கி முணுமுணுத்துக் கொண்டு ஒதுங்கிப் போகும் வெள்ளையர்களை பொது இடங்களில் பார்க்கலாம்.
    அந்த "0" வை கண்டுபிடித்து கணக்குப்பாடம், 'டிஜிட்ஸ்'பற்றிய அறிவை ஊட்டியது நமது முன்னோர்கள்! பிரம்மாண்டம் பற்றி 8000 ஆண்டுகளுக்கு
    முன்னாலேயே பேசினார்கள்.அண்டம் என்பது முட்டை வடிவம்!////

    இப்போது அது குறைந்து விட்டது. வெள்ளைக்காரப்பெண்கள் நீக்ரோக்களைத் திருமணம் செய்துகொள்ளும் அளவிற்கு மாறிவிட்டது. ஒபாமாவின் தந்தை நீக்ரோ; தாய் வெள்ளைக்காரப்பெண்மணி!
    வானசாஸ்திரம், கணிதம், ஜோதிடம் ஆகிய மூன்றிற்கும் தாய்நாடு நம் நாடுதான்.

    ReplyDelete
  6. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    எண்களில் உள்ள கோணங்களே எண்களை
    உருவாக்கி உள்ளது என்பதை விளக்கமாக
    தெளிவுப் படுத்திய தங்களுக்கு மிக்க நன்றியை
    தெரிவித்துக்கொள்கிறேன்.
    நன்றி!
    வணக்கம்.
    தங்கள் அன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி////

    அது இறக்குமதிச் சரக்கு. எழுதியவருக்குத்தான் உங்களுடைய நன்றி உரியதாகும்!

    ReplyDelete
  7. /////Thanuja said...
    Nice title for today's post.....The differences in white and black people was very serious before and it created a lot of problems because black people has to be slave to white people and do jobs like servants, but ippa atha ella illai....so that's good..
    Thanuja////

    ஆமாம் இப்போது இல்லை. இருவருக்கிடையே கலப்புத்திருமணம் அதிகமாகி அந்த நிலைமையை மாற்றிவிட்டது!

    ReplyDelete
  8. //////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    ஆஹா! அற்புதமே!
    கவிதை அருமை, கவிஞனின்
    கணக்கும் அருமை!
    நிறங்கள் அருமை, ஆனால்
    அதைக் கொண்டு இனம் பிரிக்கும்
    முறைமைப் மடமை என்பதைக் கூறிய;
    ஆப்பிரிக்க சகோதரனுக்கு பாராட்டுக்கள்!
    எண்ணும், கோணமும், அதை
    என்னியக் கோணமும் சிறப்பென்பேன்!
    இருந்தும்; இட்லியும், தோசையும், இருக்கும் வடிவில்
    இருக்கும் சுழியம், நம்மிடம் இருந்து போனதாகவே அறிந்தேன்!
    நன்றிகள் குருவே!//////

    வானசாஸ்திரம், கணிதம், ஜோதிடம் ஆகிய மூன்றிற்கும் தாய்நாடு நம் நாடுதான் ஆலாசியம்.

    ReplyDelete
  9. Sir,
    I learnt today about the numbers, which we are using daily, without we dont know, why we are using that number.
    Thank You very much sir.

    ReplyDelete
  10. அருமையான பதிவு.. நல்ல விளக்கங்கள்

    ReplyDelete
  11. ஐயா!

    வணக்கம்.

    தாயை! காண பயணம்

    ஏகலைவனுக்கு,
    'குருவானவர்'!'துரோனாட்சாரியார்'! கண்காணாத இடத்தில் இருந்து வில் வித்தைகளை கற்று தந்தது போல்

    அடியேனுக்கும், ஆன்மிகம் முதல் பல அறிய வித்தைகளை கற்று தந்த ஐயாவின் குருகுலம் காண வழி உண்டா.

    ReplyDelete
  12. அன்பு அய்யாவுக்கு வணக்கம்,
    நீங்கள் எதையும் பல கோணத்தில் சிந்தித்து, பல கோணத்தில் ஆராய்ந்து,
    பல கோணத்தில் மாணவர்களுக்கு பல நல்ல பதிவுகளை தரும் ஒரு பல்சுவை
    ஆசான் என்று இந்த பதிவின் மூலம் புரிந்துகொண்டேன்.
    அன்புடன் உங்கள் மாணவன்
    ஜீவா

    ReplyDelete
  13. I know to write the same numbers without angles,,,examples 1,,3,6,8,9 have no angles at all it's all in the way you see them ,,, or simply fooling others,, because idiots are everywhere in the world

    ReplyDelete
  14. ஒரு இஸ்லாமிய நாட்டில் இருப்பதால் அராபிய எழுத்துக்கள், எண்கள் எப்படியிருக்கும் என்று தெரியும். அதன் அடிப்படை எழுத்துகளும்தான். அதற்கும் இதற்கும் எந்த விதமான சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. இது ஏதோ இட்டுக் கட்டிய கதை போல் தெரிகிறது. தங்களைச் சொல்லவில்லை ஆசிரியரே. தங்களுக்கு இதை எழுதி அனுப்பியவரைச் சொல்கிறேன்.

    ReplyDelete
  15. ////sury said...
    இந்த 68 வயதில் அதுவும் மேத்ஸ் க்ராசுவேட்டுக்கு இந்த விசயம்
    தெரியா போச்சே !!
    சொல்லிக்கொடுத்த சுப்பு வாத்தியார் நீடூழி வாழ்க.
    சுப்பு ரத்தினம்./////

    வாழ்த்திற்கு ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  16. //////CJeevanantham said...
    Sir,
    I learnt today about the numbers, which we are using daily, without we dont know, why we are using that number.
    Thank You very much sir.////

    ஆமாம். சிலவிஷயங்களை வாய்ப்புக்கிடைக்கும்போதுதான் தெரிந்துகொள்ள முடியும்!

    ReplyDelete
  17. /////கவிதை காதலன் said...
    அருமையான பதிவு.. நல்ல விளக்கங்கள்//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  18. /////kannan said...
    ஐயா!
    வணக்கம்.
    தாயை! காண பயணம்
    ஏகலைவனுக்கு,
    'குருவானவர்'!'துரோனாட்சாரியார்'! கண்காணாத இடத்தில் இருந்து வில் வித்தைகளை கற்று தந்தது போல்
    அடியேனுக்கும், ஆன்மிகம் முதல் பல அறிய வித்தைகளை கற்று தந்த ஐயாவின் குருகுலம் காண வழி உண்டா./////

    தாய் மண்ணைக்காணப் பயணமா? இந்தியா வருகிறீர்களா? சொல்லுங்கள். மெயில் அனுப்புங்கள் சந்திப்போம்.

    ReplyDelete
  19. //////ஜீவா said...
    அன்பு அய்யாவுக்கு வணக்கம்,
    நீங்கள் எதையும் பல கோணத்தில் சிந்தித்து, பல கோணத்தில் ஆராய்ந்து,
    பல கோணத்தில் மாணவர்களுக்கு பல நல்ல பதிவுகளை தரும் ஒரு பல்சுவை
    ஆசான் என்று இந்த பதிவின் மூலம் புரிந்துகொண்டேன்.
    அன்புடன் உங்கள் மாணவன்
    ஜீவா/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  20. அண்ணா!
    இக் கவிதையை படித்துள்ளேன். ஆனால் இக் கணக்கு விபரம் இன்றே அறிந்தேன். இன்றைய ஒன்று இரண்டு, அரபியருருவாக்கியதென அறிந்த போதும்,இக் கோண விபரம் பற்றி இன்றே அறிந்தேன்.
    பூச்சியம் நம் இந்தியக் கண்டுபிடிப்பாமே!
    என் இளமைக் காலத்தில் ஒன்றுக்கு ஒரு கோடு போடுவதே பழக்கம்; இங்கு வந்தபின் பிரான்சியர் தலையில் ஒருகோணம் வரும் வண்ணம் எழுதுவதை அவதானித்து நானும் அப்படியே எழுதுகிறேன்.
    ஏழுக்குச் சிக்கல் இல்லாமல் ஒன்று போல் குறியிட்டு வயிற்றில் ஒரு குறுக்குக் கோடிடுகிறார்கள்.
    எல்லாம் எழுதும் போதே, தட்டச்சில் அப்படியில்லை.
    இன்று ஒரு புதிய விடயம் அறிந்தேனென மகிழ்ந்தேன்.
    மிக்க நன்றி அண்ணா!

    ReplyDelete
  21. //////moulefrite said...
    I know to write the same numbers without angles,,,examples 1,,3,6,8,9 have no angles at all it's all in the way you see them ,,, or simply fooling others,, because idiots are everywhere in the world//////

    கற்றது கைமண் அளவு; கல்லாதது உலக அளவு! நமக்கு உடன்பாடு இல்லை என்றால் அதைச் சொல்லலாம். மற்றது அதிகப்படியான வார்த்தை நண்பரே!

    ReplyDelete
  22. ////ananth said...
    ஒரு இஸ்லாமிய நாட்டில் இருப்பதால் அராபிய எழுத்துக்கள், எண்கள் எப்படியிருக்கும் என்று தெரியும். அதன் அடிப்படை எழுத்துகளும்தான். அதற்கும் இதற்கும் எந்த விதமான சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. இது ஏதோ இட்டுக் கட்டிய கதை போல் தெரிகிறது. தங்களைச் சொல்லவில்லை ஆசிரியரே. தங்களுக்கு இதை எழுதி அனுப்பியவரைச் சொல்கிறேன்.
    நல்லது.நன்றி!//////

    மின்னஞ்சலில் வந்தது. சுவாரசியமாக இருந்ததால் பதிவில் ஏற்றினேன். மற்றபடி அதைச் சரி என்று சொல்ல எனக்கு மனமில்லை. உங்கள் கருத்திற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  23. ////யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    அண்ணா!
    இக் கவிதையை படித்துள்ளேன். ஆனால் இக் கணக்கு விபரம் இன்றே அறிந்தேன். இன்றைய ஒன்று இரண்டு, அரபியருருவாக்கியதென அறிந்த போதும்,இக் கோண விபரம் பற்றி இன்றே அறிந்தேன்.
    பூச்சியம் நம் இந்தியக் கண்டுபிடிப்பாமே!
    என் இளமைக் காலத்தில் ஒன்றுக்கு ஒரு கோடு போடுவதே பழக்கம்; இங்கு வந்தபின் பிரான்சியர் தலையில் ஒருகோணம் வரும் வண்ணம் எழுதுவதை அவதானித்து நானும் அப்படியே எழுதுகிறேன்.
    ஏழுக்குச் சிக்கல் இல்லாமல் ஒன்று போல் குறியிட்டு வயிற்றில் ஒரு குறுக்குக் கோடிடுகிறார்கள்.
    எல்லாம் எழுதும் போதே, தட்டச்சில் அப்படியில்லை.
    இன்று ஒரு புதிய விடயம் அறிந்தேனென மகிழ்ந்தேன்.
    மிக்க நன்றி அண்ணா!////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி யோகன். மற்றவர்களின் பின்னூட்டங்களையும் பாருங்கள்!:-)))

    ReplyDelete
  24. ¸ அன்புடன்
    காவி உடை பற்றிய கருத்து- இந்த இடத்தில நிறம் பற்றிய கவிதை வந்ததாலே எழுதுகிறேன் தயவு செய்து வெளிடுங்கள் .இந்த காவி உடை பெரும்பாலான சாதுக்கள் பயன் படுத்துகிறார்கள்
    இது மஞ்சள் குரு ..சிவப்பு செவ்வாய் இரண்டும் சேர்ந்த கலவை ..குரு உபதேசிகிரவன் செவ்வாய் அதிகாரம் செய்பவன் குருதியோடு சம்பந்தப்பட்டவன் ..உடம்பின் எல்லா பாகத்திற்கும் ரத்தம் செல்லும் ஆகவே நாம் உண்ணும் உண்ணவு எப்படியோ அதில் உள்ள ரசன்கால் ஒரு மனிதனின் மூளை உடல் செயல்பாட்டிற்கு எதுவாக இருக்கும் ..சாதுவாக இருக்கவேண்டுமெனில் தவிர்க்க வேண்டிய உணவுகள் .உப்பு,வெங்காயம் ,பூண்டு,பூசணிக்காய், பீர்க்கு, முருங்கை, வாசனை மசாலா ,...இன்னும் உள்ளாது ..சாதுவின் லக்ஷணம் ..ஒட்டிய வயறு ,கன்னம் ,முக சவரமில்லதவன்,அல்லது முழு மொட்டை ..ஒரு உடை மட்டும்( கோமணம் ) ஒரு ஊரில் தங்காமை..யாரிடமும் பொன் பொருளை யாசகம் வாங்கமை ..இதெல்லாம் கடைபிடிப்பவன் கண்டு அவன் சொல்லும் வழிமுறைகளை பின் பற்றலாம் அவனை பின் பற்ரகூடாது..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com