மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.2.10

உங்களை நீங்களே மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்

உங்களை நீங்களே குறைவாகப் பேசாதீர்கள்!

உங்களை நீங்களே மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்
அப்படி ஒப்பிட்டுப்பார்த்தால் என்ன ஆகும்?
உங்களை,
நீங்களே அவமரியாதை செய்துகொள்வதைப் போன்றதாகிவிடும் அது!

உங்களைவிட உயர்ந்தவர் யாருமில்லை;
உங்களைவிடத் தாழ்ந்தவர் எவருமில்லை!
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம்!

அதனால்தான் அனைவருக்கும் 337.
அதை மறுக்கமுடியுமா உங்களால்?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்திப்பாருங்கள்.
படங்களில் உள்ள வாசகங்கள் பெரிதாகத் தெரியும்.
படிப்பதற்கு வசதியாக இருக்கும்!

1

2

3

4

5

6

7

8

9

10
-----------------------------------------------------------------------------------
பத்தில் எது மிகவும் நன்றாக உள்ளது?

இது வார இறுதிப் பதிவு.
இறக்குமதிச் சரக்கு; மின்னஞ்சலில் வந்தது.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

18 comments:

  1. Vanakam sir,

    The number 2 about god doesn't create lock without keys and he does not give problems without solutions........is the one enaku pidichiriuku sir!

    Thanks
    Thanuja

    ReplyDelete
  2. ////Thanuja said...
    Vanakam sir,
    The number 2 about god doesn't create lock without keys and he does not give problems without solutions........is the one enaku pidichiriuku sir!
    Thanks
    Thanuja////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  3. I like all of them
    But,The best I like is "The Number 8" Mistakes are painful they happen.But year's later collection of mistakes is called experience, which leads to success.
    This is the one I like this ....

    Thanks
    Chandrasekaran Suryanarayana

    ReplyDelete
  4. ஆசிரியருக்கு வணக்கம்,

    அத்தனையும் அருமை-இருந்தும்
    7 & 10 மிகவும் அருமை என்பேன்.

    நாம் நம்மை முதலில் மாற்றிக் கொள்வோம், மற்றவைகள் அதைப் போலவே தாமாக மாறும்.
    ஆனால் நம்மில் பலர் இயற்கையை மாற்ற எண்ணியும்; மாறவில்லை என்று குறை கூறியும் நம்மை நாம் நொந்துக் கொள்கிறோம்.

    உதாரணம் என்றால்: சிலரின் பிறவிக் குணங்கள், நாம் என்ன செய்தாலும் மாற்றமுடியாது. நெருப்பு சுடும், தண்ணீர் குளிரும் அதற்கு மேலும் சொன்னால் சங்கையும் பொன்னையும் போலவர் சிலரே!.

    அடுத்து, "No pain No Gain" என்பார்கள், உளியின் அடியைப் பொருத்தத்தால் தான் அந்த கல்லும் கடவுளாய் வணங்கப்படுகிறது.

    நீங்கள் இன்று வலையுலகிலும்.... மிகவும் மதிக்கப் படுகிறீர்கள் என்றால், அது உழைப்பின் விழைவே. மூலதனம் என்பது வேண்டுமானால் தங்களின் அறிவாக இருக்கலாம் ஆனால் உங்களின் கடுமையான உழைப்பு (வலி / சுகமான சுமையாக கூட இருக்கலாம்)!.

    தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்...... அதிஷ்டமும் ஆண்டவனும் கை விட்டாலும் உழைப்பு பலனைத் தரும்.

    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  5. "தவறாகத் துவங்கியதைப் பின்னோக்கிச் சென்று மாற்ற முடியாது. ஆனால் இப்போது துவங்கி நல்ல முடிவைக் கொண்டுவரமுடியும்!"..... 4வது நன்றாக உள்ளது.இதைத்தான் மஹாகவி பாரதி கூறினார்:

    "சென்ற‌து இனி மீளாது மூடரே!நீவிர்சென்றதையே சிந்தைசெய்து
    கொன்றழிக்கும் கவலை என்னும் குழியில் வீழ்ந்து குமையாதீர்.
    இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் வண்ணமுற‌ ‌ வகுத்துக்கொண்டு தின்று விளையாடி மகிழ்ந்திருப்பீர்
    தீமையெல்லாம் அழிந்து போம் திரும்பிவாரா!"

    ReplyDelete
  6. Wonderful and inspiring ones!!

    Thanks for sharing

    Sridhar

    ReplyDelete
  7. Dear Guru,

    The lesson is very intresting . It told us that solution will be available for all problem.
    Thanks
    Ashok

    ReplyDelete
  8. அன்பு அய்யாவுக்கு வணக்கம், எனக்கு 3 வது பிடித்து இருக்கிறது, சந்தோசத்தில் பெரிய சந்தோசம் அடுத்தவர்களை சந்தோசபடுத்தி பார்ப்பது.
    மிக்க நன்றி.
    அன்புடன் ஜீவா

    ReplyDelete
  9. /////kannan said...
    My Dear Sir!
    Good morning
    Thanks./////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  10. ////csekar2930 said...
    I like all of them
    But,The best I like is "The Number 8" Mistakes are painful they happen.But year's later collection of mistakes is called experience, which leads to success.
    This is the one I like this ....
    Thanks
    Chandrasekaran Suryanarayana/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  11. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    அத்தனையும் அருமை-இருந்தும்
    7 & 10 மிகவும் அருமை என்பேன்.
    நாம் நம்மை முதலில் மாற்றிக் கொள்வோம், மற்றவைகள் அதைப் போலவே தாமாக மாறும்.
    ஆனால் நம்மில் பலர் இயற்கையை மாற்ற எண்ணியும்; மாறவில்லை என்று குறை கூறியும் நம்மை நாம் நொந்துக் கொள்கிறோம்.
    உதாரணம் என்றால்: சிலரின் பிறவிக் குணங்கள், நாம் என்ன செய்தாலும் மாற்றமுடியாது. நெருப்பு சுடும், தண்ணீர் குளிரும் அதற்கு மேலும் சொன்னால் சங்கையும் பொன்னையும் போலவர் சிலரே!.
    அடுத்து, "No pain No Gain" என்பார்கள், உளியின் அடியைப் பொருத்தத்தால் தான் அந்த கல்லும் கடவுளாய் வணங்கப்படுகிறது.
    நீங்கள் இன்று வலையுலகிலும்.... மிகவும் மதிக்கப் படுகிறீர்கள் என்றால், அது உழைப்பின் விழைவே. மூலதனம் என்பது வேண்டுமானால் தங்களின் அறிவாக இருக்கலாம் ஆனால் உங்களின் கடுமையான உழைப்பு (வலி / சுகமான சுமையாக கூட இருக்கலாம்)!.
    தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்...... அதிஷ்டமும் ஆண்டவனும் கை விட்டாலும் உழைப்பு பலனைத் தரும்.
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.//////

    நீண்ட........... பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  12. ////////jee said...
    All are very good sir..../////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  13. kmr.krishnan said...
    "தவறாகத் துவங்கியதைப் பின்னோக்கிச் சென்று மாற்ற முடியாது. ஆனால் இப்போது துவங்கி நல்ல முடிவைக் கொண்டுவரமுடியும்!"..... 4வது நன்றாக உள்ளது.இதைத்தான் மஹாகவி பாரதி கூறினார்:
    "சென்ற‌து இனி மீளாது மூடரே!நீவிர்சென்றதையே சிந்தைசெய்து
    கொன்றழிக்கும் கவலை என்னும் குழியில் வீழ்ந்து குமையாதீர்.
    இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் வண்ணமுற‌ ‌ வகுத்துக்கொண்டு தின்று விளையாடி மகிழ்ந்திருப்பீர்
    தீமையெல்லாம் அழிந்து போம் திரும்பிவாரா!"//////

    எனக்கு மிகவும் பிடித்தது அதுதான். நன்றி!

    ReplyDelete
  14. ///////Sridhar Subramaniam said...
    Wonderful and inspiring ones!!
    Thanks for sharing
    Sridhar/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  15. ////Ashok said...
    Dear Guru,
    The lesson is very intresting . It told us that solution will be available for all problem.
    Thanks
    Ashok////

    உண்மை. தீர்வு இல்லாத பிரச்சினை என்பது கிடையாது. நன்றி!

    ReplyDelete
  16. //////ஜீவா said...
    அன்பு அய்யாவுக்கு வணக்கம், எனக்கு 3 வது பிடித்து இருக்கிறது, சந்தோசத்தில் பெரிய சந்தோசம் அடுத்தவர்களை சந்தோசபடுத்தி பார்ப்பது.
    மிக்க நன்றி.
    அன்புடன் ஜீவா//////

    நல்லது நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com