மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.2.10

என்ன சொல்லிவிட்டுப்போனார் சாணக்கியர்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++
என்ன சொல்லிவிட்டுப்போனார் சாணக்கியர்?

2,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் சாணக்கியர்.இந்திய வரலாற்றில்
அவருக்கு ஒரு முக்கியமான இடம் எப்போதும் உண்டு.

அவர் அசத்தலாகச் சொன்னது:

“மிகவும் நேர்மையாக இருக்காதே. நேராக வளர்ந்த மரங்களுக்குச் சமம் அது. நேராக வளர்ந்த நெடிய மரங்கள்தான் முதலில் வெட்டுக்கு இறையாகும். நேர்மையாளர்களும் அப்படித்தான் வெட்டப்படுவார்கள்”

கலியுகத்திற்கு இது பொருத்தமாக உள்ளது:-)))))

சாணக்கியர் சொன்ன மற்ற பொன்மொழிகளையும் கீழே கொடுத்துள்ளேன். படித்துப்பாருங்கள். மின்னஞ்சலில் வந்தது. மொழியாக்கம் செய்ய நேரமில்லை!
---------------------------------------------------
1
"A person should not be too honest.
Straight trees are cut first
And Honest people are screwed first."

**********
2
"Even if a snake is not poisonous,
It should pretend to be venomous."

**********
3
"The biggest guru-mantra is: Never share your secrets with anybody.
If you cannot keep secret with you , do not expect that other will keep it!
It will destroy you."

**********
4
"There is some self-interest behind every friendship.
There is no Friendship without self-interests.
This is a bitter truth."

**********
5
"Before you start some work, always ask yourself three questions -
Why am I doing it, What the results might be and Will I be successful.
Only when you think deeply and find satisfactory answers to these questions,
go ahead."

**********
6
"As soon as the fear approaches near, attack and destroy it."

**********
7
"Once you start a working on something,
Don't be afraid of failure and
Don't abandon it.
People who work sincerely are the happiest."

**********
8
"The fragrance of flowers spreads
Only in the direction of the wind.
But the goodness of a person spreads in all direction."

**********
9
"A man is great by deeds, not by birth."

**********
10
"Treat your kid like a darling for the first five years.
For the next five years, scold them.
By the time they turn sixteen, treat them like a friend.
Your grown up children are your best friends."

**********
11
"Education is the best friend.
An educated person is respected everywhere.
Education beats the beauty and the youth."

---------------------------------------
Chānakya (Sanskrit: चाणक्य Cāṇakya) (c. 350–283 BCE) (Indian politician, strategist and writer) was an adviser and prime minister[1] to the first Maurya Emperor Chandragupta (c. 340-293 BCE), and was the chief architect of his rise to power. Kautilya and Vishnugupta, the names by which the ancient Indian political treatise called the Arthaśāstra identifies its author, are traditionally identified with Chanakya. Chanakya has been considered as the pioneer of the field of economics and political science, having first written about the subject a millennium and a half before Ibn Khaldun's Muqaddimah. In the western world, he has been referred to as The Indian Machiavelli, although Chanakya's works pre-date Machiavelli's by about 1,800 years. Chanakya was a teacher at Takshashila monastery and was responsible for the creation of Mauryan empire, the first of its kind on the Indian subcontinent.
============================================
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

28 comments:

 1. Vanakam sir,

  Today's lesson about Shanakyar is very practical....enaku number 2 about the snake is the one I really liked. Thanks for sharing these quotes.......

  Thanuja

  ReplyDelete
 2. அருமையான பொன்மொழிகள் Thanks for bringing it here.

  ReplyDelete
 3. எல்லோரிடத்தும் பொய்யின்றி இருக்கவே தலைப்பட்டேன். ஆனால் என் அனுபவத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டேன்.

  அத்தனையும் அருமை.

  ReplyDelete
 4. சாணக்யாவை பற்றி ஓரளவு தெரியும் ஆனால் அவரது பொன்மொழிகளை
  முதல் முறையாக படித்தேன், மிகவும் அருமை. தகவலுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 5. மனுவும்,சாணக்கியரும் தவறாகவே சித்தரிக்கப்பட்டு பிற்போக்குக் கருத்துக்
  கொண்டவர்கள் என்று தமிழ‌கத்தில் பலரும் கருதல் ஆயிற்று.இதில் என்ன
  வருத‌த்ப்பட வேண்டியது எனில் விமர்சனம் செய்பவர்களின் எழுத்துக்களைப்
  படிக்கும் இளைஞர்கள், அந்த மனு, சாணக்கியரின் மூலத்தைப் படிக்கத் தவறிவிடுகிறார்கள்.மனு ஒருவர் அல்ல.பல காலகட்டங்களில் வாழ்ந்த பல மனுக்கள் இருந்துள்ளனர். மனு தானாகவே சட்டம் இயற்றவில்லை.அந்த கால கட்டத்தில் நிலவிய‌ நடைமுறைகளை,சட்டங்க‌ளை பதிவு செய்யும்,தொகுக்கும் வேலைதான் மனுவினுடையது.

  சட்டத்தைத் தனக்கு வேண்டியபடி,தனக்கு அனுகூலமாக அரசன் எழுதச் சொன்னால் மனு அப்படியே எழுத வேண்டியது தான்.சட்டம் அரசு தேவைக்கு ஏற்றபடி மாறும் என்பது, நவீனகால மனு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் முன்னின்று தொகுத்த‌ இந்திய அரசியல் சட்டம் பல நூறு திருத்தங்களை
  அடைந்து இருப்பதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.திருத்த‌ப்ப‌ட்ட‌ ப‌குதிக‌ளுக்கு
  மூல‌த்தைத் தொகுத்த டாக்டர் ‌ அம்பேத்க‌ரை பொறுப்பாக்க‌ முடியுமா? அதுபோல‌ த‌ற்கால‌த்தில் பிற்போக்காக‌ க‌ருத‌ப்ப‌டும் ம‌னுத‌ர்ம‌ சாத்திரக் க‌ருத்துக்களுக்கு ம‌னு என்ற‌ அறிஞ‌னை ம‌ட்டும் பொறுப்பாக்க‌கூடாது.‌ அப்போது அர‌சாண்ட‌வ‌ர்க‌ளையும் க‌ண‌க்கில் எடுத்துக் கொள்ள‌ வேண்டும்.
  உங்க‌ள் பதிவில் காணும் முத‌ல் க‌ருத்து ந‌ல்ல‌வ‌ர்க‌ள‌க‌ இருக்க்க்கூடாது என்ப‌து போல் தொனிக்கிற‌து."ந‌‌ல்ல‌வ‌ன்னாக‌ ம‌ட்டும் இருந்து ப‌ய‌னில்லை. ந‌ல்ல‌வ‌ன்
  வ‌ல்ல‌வ‌னாக‌வும் இருக்க‌ வேண்டும்.ஏமாந்து போவ‌து,இளிச்ச‌வாய‌னாக‌ இருந்து காரிய‌த்தைக் கோட்டை விடுவ‌து அர‌ச்னுக்கு ஆகாது" என்று பொருள்
  கொள்ள‌ வேண்டும்.சாண‌க்கிய‌ர் க‌ருத்து பெரும்பாலும் அர‌ச‌னுக்கு உரிய‌து.
  அர‌சு நீதி வேறு. பிர‌ஜைக‌ளுக்கான‌ நீதி வேறு. அர‌ச‌ன் ந‌ல்ல‌வ‌னாக‌வும் வ‌ல்ல‌வ‌னாக‌வும் இருக்க‌ வேண்டூம். பிர‌ஜைக‌ள் ந‌ல்ல‌த‌ன்மை தூக்க‌லாக‌வும்
  வ‌ல்லமை‌யை அட‌க்கியும் வாசிக்க‌வேண்டும்.
  சிந்திக்க‌த் தூண்டிய‌த‌ற்கு ந‌ன்றி!

  ReplyDelete
 6. Dear sir,
  It was good in that period.....for him....

  ReplyDelete
 7. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்

  சாணக்கியர்ப் பற்றிய தகவல்கள் அருமை.

  நன்றிகள் குருவே!
  அன்புடன்,
  ஆலாசியம் கோ

  ReplyDelete
 8. ஆசானே !!!

  தங்களின் இன்றைய பாடம் விஞ்ஞானம் & மெய்யானத்தில் உள்ளவருக்கு நன்கு பொருந்த கூடிய உண்மை விதி! என்று கூட சொல்லலாம்!!!

  கர்ணனாக வாழாதே!!! அழிந்து போவாய்,

  கண்ணனாக வாழ்ந்து (கர்மம் செய்து) விட்டு போ! என்கின்றீர்கள்,

  அப்படி தானே குருவே !!!

  ReplyDelete
 9. திரு கிருஷ்னன் சொல்வது முற்றிலும் சரி. நிறைய படித்து நிறைய சிந்திப்பார் போலிருக்கிறது. நமக்கு அதற்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. வேலை போக மற்ற நேரத்தை வேறு இரண்டு விஷயங்களுக்கு நான் அதிகம் செலவிடுகிறேன். இப்போது மூன்றாவதாக இன்னொன்று சேர்ந்திருக்கிறது. பகுதி நேர ஆயுள் காப்பீட்டு முகவர் வேலை. எனக்கு தெரிந்த ஒருவர் என்னை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து இதில் சேர்த்து விட்டார். கடந்த காலங்களில் பல்வேறு பகுதி நேர தொழில்கள் என்னை தேடி வந்தன. நான்தான் எதுவும் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தேன். இப்போது இதில் முயற்சித்து பார்ப்போம் என்று இறங்கி விட்டேன்.

  ReplyDelete
 10. சாணக்கியரின் மதி நுட்பம் பற்றி படித்த நினைவு. பொன்மொழிகள் அருமை ......அவர் எழுதிய அர்த்த சாத்திரம் மிகுந்த அளவு வருண பேதத்தை அடிபடயாக கொண்டது என்று கூற கேட்டுள்ளேன் முதல் முறையாக தங்கள் பதிவில் கீழ் கண்ட வாசகத்தை கண்டேன் ..."A man is great by deeds, not by birth."

  நல்ல தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி வணக்கம்

  ReplyDelete
 11. நேர்மையாக இருக்காதே என்பதைவிட தேவைப்பட்டால் வாழ்கையில் வளைந்து கொடுக்கும் தன்மை (flexibility) தேவை என்று கொள்ளலாமே.

  சத்ரியனாக(கத்தி எடுப்பவன்) இருப்பதைவிட சானக்கியனாக(புத்தி உள்ளவன்) இருக்க வேண்டும்.

  ReplyDelete
 12. /////VIKNESHWARAN said...
  அசத்தல்.../////

  நல்லது நன்றி!

  ReplyDelete
 13. /////Thanuja said...
  Vanakam sir,
  Today's lesson about Chanakyar is very practical....enaku number 2 about the snake is the one I really

  liked. Thanks for sharing these quotes.......
  Thanuja/////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 14. /////சிங்கைசூரி said...
  அருமையான பொன்மொழிகள் Thanks for bringing it here./////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 15. /////phoenix said...
  எல்லோரிடத்தும் பொய்யின்றி இருக்கவே தலைப்பட்டேன். ஆனால் என் அனுபவத்தில் கொஞ்சம்

  கொஞ்சமாக மாற்றப்பட்டேன்.
  அத்தனையும் அருமை./////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 16. /////Dr.Vidhya said...
  சாணக்யாவை பற்றி ஓரளவு தெரியும் ஆனால் அவரது பொன்மொழிகளை
  முதல் முறையாக படித்தேன், மிகவும் அருமை. தகவலுக்கு நன்றி ஐயா./////

  நல்லது.நன்றி சகோதரி!

  ReplyDelete
 17. /////kmr.krishnan said...
  மனுவும்,சாணக்கியரும் தவறாகவே சித்தரிக்கப்பட்டு பிற்போக்குக் கருத்துக்
  கொண்டவர்கள் என்று தமிழ‌கத்தில் பலரும் கருதல் ஆயிற்று.இதில் என்ன
  வருத‌த்ப்பட வேண்டியது எனில் விமர்சனம் செய்பவர்களின் எழுத்துக்களைப்
  படிக்கும் இளைஞர்கள், அந்த மனு, சாணக்கியரின் மூலத்தைப் படிக்கத் தவறிவிடுகிறார்கள்.மனு ஒருவர்

  அல்ல.பல காலகட்டங்களில் வாழ்ந்த பல மனுக்கள் இருந்துள்ளனர். மனு தானாகவே சட்டம்

  இயற்றவில்லை.அந்த கால கட்டத்தில் நிலவிய‌ நடைமுறைகளை,சட்டங்க‌ளை பதிவு செய்யும்,தொகுக்கும்

  வேலைதான் மனுவினுடையது.
  சட்டத்தைத் தனக்கு வேண்டியபடி,தனக்கு அனுகூலமாக அரசன் எழுதச் சொன்னால் மனு அப்படியே எழுத

  வேண்டியது தான்.சட்டம் அரசு தேவைக்கு ஏற்றபடி மாறும் என்பது, நவீனகால மனு டாக்டர் பி.ஆர்.

  அம்பேத்கர் முன்னின்று தொகுத்த‌ இந்திய அரசியல் சட்டம் பல நூறு திருத்தங்களை
  அடைந்து இருப்பதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.திருத்த‌ப்ப‌ட்ட‌ ப‌குதிக‌ளுக்கு
  மூல‌த்தைத் தொகுத்த டாக்டர் ‌ அம்பேத்க‌ரை பொறுப்பாக்க‌ முடியுமா? அதுபோல‌ த‌ற்கால‌த்தில்

  பிற்போக்காக‌ க‌ருத‌ப்ப‌டும் ம‌னுத‌ர்ம‌ சாத்திரக் க‌ருத்துக்களுக்கு ம‌னு என்ற‌ அறிஞ‌னை ம‌ட்டும்

  பொறுப்பாக்க‌கூடாது.‌ அப்போது அர‌சாண்ட‌வ‌ர்க‌ளையும் க‌ண‌க்கில் எடுத்துக் கொள்ள‌ வேண்டும்.
  உங்க‌ள் பதிவில் காணும் முத‌ல் க‌ருத்து ந‌ல்ல‌வ‌ர்க‌ள‌க‌ இருக்க்க்கூடாது என்ப‌து போல்

  தொனிக்கிற‌து."ந‌‌ல்ல‌வ‌ன்னாக‌ ம‌ட்டும் இருந்து ப‌ய‌னில்லை. ந‌ல்ல‌வ‌ன்
  வ‌ல்ல‌வ‌னாக‌வும் இருக்க‌ வேண்டும்.ஏமாந்து போவ‌து,இளிச்ச‌வாய‌னாக‌ இருந்து காரிய‌த்தைக் கோட்டை

  விடுவ‌து அர‌ச்னுக்கு ஆகாது" என்று பொருள் கொள்ள‌ வேண்டும்.சாண‌க்கிய‌ர் க‌ருத்து பெரும்பாலும்

  அர‌ச‌னுக்கு உரிய‌து.
  அர‌சு நீதி வேறு. பிர‌ஜைக‌ளுக்கான‌ நீதி வேறு. அர‌ச‌ன் ந‌ல்ல‌வ‌னாக‌வும் வ‌ல்ல‌வ‌னாக‌வும் இருக்க‌ வேண்டூம்.

  பிர‌ஜைக‌ள் ந‌ல்ல‌த‌ன்மை தூக்க‌லாக‌வும்
  வ‌ல்லமை‌யை அட‌க்கியும் வாசிக்க‌வேண்டும்.
  சிந்திக்க‌த் தூண்டிய‌த‌ற்கு ந‌ன்றி!/////

  நிறைய சிந்தியுங்கள். எங்களுக்கும் அவற்றை அறியத்தாருங்கள். நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 18. /////jee said...
  Dear sir,
  It was good in that period.....for him..../////

  அவர் காலத்து அரசியலும் அப்படித்தான் இருந்துள்ளது போலும்!:-)))))

  ReplyDelete
 19. ////Alasiam G said...
  அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்.
  சாணக்கியரைப் பற்றிய தகவல்கள் அருமை.
  நன்றிகள் குருவே!
  அன்புடன்,
  ஆலாசியம் கோ//////

  நல்லது நன்றி ஆலாசியம்!

  ReplyDelete
 20. /////kannan said...
  ஆசானே !!!
  தங்களின் இன்றைய பாடம் விஞ்ஞானம் & மெய்யானத்தில் உள்ளவருக்கு நன்கு பொருந்த கூடிய உண்மை

  விதி! என்று கூட சொல்லலாம்!!!
  கர்ணனாக வாழாதே!!! அழிந்து போவாய்,
  கண்ணனாக வாழ்ந்து (கர்மம் செய்து) விட்டு போ! என்கின்றீர்கள்,
  அப்படி தானே குருவே !!!///////

  அப்படியும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம் அன்பரே!

  ReplyDelete
 21. /////ananth said...
  திரு கிருஷ்ணன் சொல்வது முற்றிலும் சரி. நிறைய படித்து நிறைய சிந்திப்பார் போலிருக்கிறது. நமக்கு அதற்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. வேலை போக மற்ற நேரத்தை வேறு இரண்டு விஷயங்களுக்கு நான் அதிகம் செலவிடுகிறேன். இப்போது மூன்றாவதாக இன்னொன்று சேர்ந்திருக்கிறது. பகுதி நேர ஆயுள்
  காப்பீட்டு முகவர் வேலை. எனக்கு தெரிந்த ஒருவர் என்னை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து இதில் சேர்த்து விட்டார். கடந்த காலங்களில் பல்வேறு பகுதி நேர தொழில்கள் என்னை தேடி வந்தன. நான்தான் எதுவும் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தேன். இப்போது இதில் முயற்சித்து பார்ப்போம் என்று இறங்கி விட்டேன்.//////

  ஆகா, செய்யுங்கள். ஆனால், வகுப்பறைக்கு வருவதற்கு நேரமில்லை என்று சொல்லிவிடாதீர்கள்:-)))

  ReplyDelete
 22. //////astroadhi said...
  சாணக்கியரின் மதி நுட்பம் பற்றி படித்த நினைவு. பொன்மொழிகள் அருமை ......அவர் எழுதிய அர்த்த
  சாத்திரம் மிகுந்த அளவு வருண பேதத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூற கேட்டுள்ளேன் முதல்

  முறையாக தங்கள் பதிவில் கீழ் கண்ட வாசகத்தை கண்டேன் ..."A man is great by deeds, not by birth."
  நல்ல தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி வணக்கம்////

  நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். படித்ததில்லை. நன்றி நண்பரே!

  ReplyDelete
 23. ////Naresh said...
  Hi Sir,
  Nice post////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

  ReplyDelete
 24. /////arumugam said...
  நேர்மையாக இருக்காதே என்பதைவிட தேவைப்பட்டால் வாழ்கையில் வளைந்து கொடுக்கும் தன்மை

  (flexibility) தேவை என்று கொள்ளலாமே.
  சத்ரியனாக(கத்தி எடுப்பவன்) இருப்பதைவிட சானக்கியனாக(புத்தி உள்ளவன்) இருக்க வேண்டும்./////

  இது அவருடைய கருத்து. நமக்கு உடன்பட வேண்டும் என்பதில்லையே நண்பரே! இன்றைய சூழ்நிலையில்
  வளைந்து கொடுக்கும் தன்மை (flexibility)/ சரி பண்ணிக்கொண்டு போகும் தன்மை (adjusting with the people around us)முக்கியம்!

  ReplyDelete
 25. Vannakkam sir,
  Lot of thanks for monday,tuesday and today lessons sir. Sorry sir, I did not comment for past 2 days sir. Today lesson is very very nice sir.
  sundari

  ReplyDelete
 26. //////sundari said...
  Vannakkam sir,
  Lot of thanks for monday,tuesday and today lessons sir. Sorry sir, I did not comment for past 2 days sir. Today lesson is very very nice sir.
  sundari/////

  நல்லது.நன்றி!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com