மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

22.2.10

வீரேந்திர சேவாக்கிடம் பெப்ஸி எதற்காகப் போனது?

வீரேந்திர சேவாக்கிடம் பெப்ஸி எதற்காகப் போனது?

பதில் கீழே உள்ளது.
++++++++++++++++++++++++++++++++++++++++
கீழே உள்ள படங்கள், நமது வகுப்பறை மாணவர்
சீதாராம் கண்ணனிடமிருந்து வந்தவை.
நகைச்சுவைக்காகப் பதிவிட்டுள்ளேன்.
உம்மன்னா மூஞ்சி ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!
_________________________________________________1

2

3

4

5

6

7

8

9

10
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
பத்தில் எது நன்றாக உள்ளது?
_________________________________________________
வாத்தியார்...பாடம் எப்போது?
நாளை முதல் தொடர்ந்து 4 நாட்களுக்குப் பாடங்கள் வெளியாகும். பொறுத்திருந்து படியுங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

26 comments:

Alasiam G said...

ஆசிரியருக்கு வணக்கம்,

சிலவைகள் ஹிந்தியில் இருப்பதால் கொண்டு கூட்டு பொருள்கொண்டேன்,
ஏழில் கூறியது போல் கோட்டா தான் (நெறிப் படுத்தாத) குட்டி சுவருக்கு வழி விடுகிறது.
திறமை சாலிகளை வெளியே அனுப்பி விட்டு கோட்டா என்றுக் கூறி வாய்ப் ப(ளி)ழிப்பது.
வேறெங்கும் இல்லை.

சிங்கைப் போன்ற நாடுகளில் பொருளாத ரீதியில் திறமை சாலிகள் அரசாங்கத்தால் ஆதரிக்கப் படுகிறார்கள்.
இந்த நிலை எங்கும் வர ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

அடுத்து பத்து, யூநூசின் பதில்கள், தெரியாத பதில்களை சொல்லும் விதத்தில் உள்ள சாமர்த்தியத்தை படிப்பில் காண்பித்தால் நன்றாக இருக்கும்.

நான் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் போது, இரவு நேரங்களில் வீட்டருகே உள்ள பள்ளியின் மைதானத்தில் உள்ள விளக்கில் படிப்பது வழக்கம். என்னோடு சீனியர் ஒருவரும் வருவார், நான் படிப்பேன் அவர் காகிதத்தை வெட்டி மிகவும் அழகாக பிட் எழுத ஆரம்பித்துவிடுவார். கடைசி நேரத்தில் நேரம் இருக்காதாம். (அவர் இன்று அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியரும் கூட). எட்டு முழ வேஷ்ட்டியில் அவைகளை பின் போட்டு காபி அடிப்பது எல்லோராலும் முடியாது...

இதில் சுவாரசியம் என்ன வென்றால் அவர் உடம்பில் பதில்கள் எங்கெங்கு இருக்கிறது என்று ஞாபகம் வைத்துக் கொள்வதற்குள், அவைகளை படித்தே ஞாபகம் வைத்துக் கொள்ளலாம்.....
சாமர்த்தியம் உள்ளவர்கள் சரியான வழியில் காண்பித்தால் நன்றாக இருக்கும். புதனும் சனியையும் பொறுத்து தானே! கூட்டணி என்றால்?...

நன்றிகள் குருவே!
அன்புடன்,
ஆலாசியம் கோ.

Imayavaramban said...

Nanbare ... sila nagichchuvaigal puriavillai - Hindi ulla nagaichchuvaigalai thavirththaal nalam - ella thamilanum sirikkalaam.

http://eluthuvathukarthick.wordpress.com/

astroadhi said...

அய்யா இனிய காலை வணக்கம்,

காலை வேளையில் இனிமயான நகைசுவைகள் .....

பெப்சி மற்றும் ஆமை நகைசுவைகள் சிறப்பு.......
நன்றி வணக்கம்,,,,,,,

kannan said...

வாத்தியார் ஐயா!!!

அதிகாலை!

பொன்னான! பொன் வணக்கம்

kmr.krishnan said...

கடி எல்லாமே துடி! இதோ ஒரு கடி ஜோக்:
அவர் பெயரில் "பையா" என்றாலும்/இருந்தாலும்‍... அவ‌ர் வாத்தியார்! அவர் யார்?

dhilse said...

Dear sir,
All jokes are nice, especially the question and answer "Explain digestive system?" very funny. I enjoyed it.
J.SENDHIL

Imayavaramban said...

கலக்குறீங்க உழவன்!

Karthick
http://eluthuvathukarthick.wordpress.com/

ஜீவா said...

Dear Guru Saab,Namaskar ji, aab kither seekkaa hai hindi, ye joke poora bohat achaa hai.
your Sisiyan
Jeeva

Ram said...

last question and answer sheet is excellent one

Rathinavel.C said...

KMR சார்
அது நம்ம சுப்பையா சார் !!!!

அன்புடன்
கர்ண ரத்தினவேல்

ananth said...

இந்தியில் உள்ளதைத் தவிர மற்றவற்றை படித்து ரசிக்க முடிந்தது. மிகவும் நன்று.

SP.VR. SUBBIAH said...

Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம்,
சிலவைகள் ஹிந்தியில் இருப்பதால் கொண்டு கூட்டு பொருள்கொண்டேன்,
ஏழில் கூறியது போல் கோட்டா தான் (நெறிப் படுத்தாத) குட்டி சுவருக்கு வழி விடுகிறது.
திறமை சாலிகளை வெளியே அனுப்பி விட்டு கோட்டா என்றுக் கூறி வாய்ப் ப(ளி)ழிப்பது.
வேறெங்கும் இல்லை.
சிங்கைப் போன்ற நாடுகளில் பொருளாத ரீதியில் திறமை சாலிகள் அரசாங்கத்தால் ஆதரிக்கப் படுகிறார்கள். இந்த நிலை எங்கும் வர ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
அடுத்து பத்து, யூநூசின் பதில்கள், தெரியாத பதில்களை சொல்லும் விதத்தில் உள்ள சாமர்த்தியத்தை படிப்பில் காண்பித்தால் நன்றாக இருக்கும்.
நான் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் போது, இரவு நேரங்களில் வீட்டருகே உள்ள பள்ளியின் மைதானத்தில் உள்ள விளக்கில் படிப்பது வழக்கம். என்னோடு சீனியர் ஒருவரும் வருவார், நான் படிப்பேன் அவர் காகிதத்தை வெட்டி மிகவும் அழகாக பிட் எழுத ஆரம்பித்துவிடுவார். கடைசி நேரத்தில் நேரம் இருக்காதாம். (அவர் இன்று அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியரும் கூட). எட்டு முழ வேஷ்ட்டியில் அவைகளை பின் போட்டு காபி அடிப்பது எல்லோராலும் முடியாது...
இதில் சுவாரசியம் என்ன வென்றால் அவர் உடம்பில் பதில்கள் எங்கெங்கு இருக்கிறது என்று ஞாபகம் வைத்துக் கொள்வதற்குள், அவைகளை படித்தே ஞாபகம் வைத்துக் கொள்ளலாம்.....
சாமர்த்தியம் உள்ளவர்கள் சரியான வழியில் காண்பித்தால் நன்றாக இருக்கும். புதனும் சனியையும் பொறுத்து தானே! கூட்டணி என்றால்?...
நன்றிகள் குருவே!
அன்புடன்,
ஆலாசியம் கோ.//////

புதன் வக்கிரகதியில் என்றால், புத்தி அந்த (நீங்கள் சொல்லியிருக்கும்) வழியில் சிறப்பாக இயங்கும்!

SP.VR. SUBBIAH said...

///////Imayavaramban said...
Nanbare ... sila nagichchuvaigal puriavillai - Hindi ulla nagaichchuvaigalai thavirththaal nalam - ella thamilanum sirikkalaam.
http://eluthuvathukarthick.wordpress.com//////

உங்கள் யோசனைக்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்,
காலை வேளையில் இனிமயான நகைச்சுவைகள் .....
பெப்சி மற்றும் ஆமை நகைசுவைகள் சிறப்பு.......
நன்றி வணக்கம்,,,,,,,/////

நல்லது நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////kannan said...
வாத்தியார் ஐயா!!!
அதிகாலை!
பொன்னான! பொன் வணக்கம்////

விலையில்லாத பொன் - இந்தப் பொன்தான்.நன்றி!

SP.VR. SUBBIAH said...

////kmr.krishnan said...
கடி எல்லாமே துடி! இதோ ஒரு கடி ஜோக்:
அவர் பெயரில் "பையா" என்றாலும்/இருந்தாலும்‍... அவ‌ர் வாத்தியார்! அவர் யார்?//////

அவர் பெயரில் முத்தும் இருக்கும். சீதை, மற்றும் ராதையின் மனம் கவர்ந்தவர்களின் பெயரும் இருக்கும். அவருக்கு நண்பர்தான் இந்தப் ‘பையா’. சரியா?

SP.VR. SUBBIAH said...

//////dhilse said...
Dear sir,
All jokes are nice, especially the question and answer "Explain digestive system?" very funny. I enjoyed it.
J.SENDHIL//////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Imayavaramban said...
கலக்குறீங்க உழவன்!
Karthick
http://eluthuvathukarthick.wordpress.com/////

நல்லது. பாராட்டுக்கள் அதை அனுப்பியவருக்கு உரியதாகும்!

SP.VR. SUBBIAH said...

/////ஜீவா said...
Dear Guru Saab,Namaskar ji, aab kither seekkaa hai hindi, ye joke poora bohat achaa hai.
your Sisiyan
Jeeva//////

சால தாங்க்ஸண்டி!

SP.VR. SUBBIAH said...

/////Ram said...
last question and answer sheet is excellent one////

எனக்கு மிகவும் பிடித்தது அதுதான். நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////Rathinavel.C said...
KMR சார்
அது நம்ம சுப்பையா சார் !!!!
அன்புடன்
கர்ண ரத்தினவேல்//////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////ananth said...
இந்தியில் உள்ளதைத் தவிர மற்றவற்றை படித்து ரசிக்க முடிந்தது. மிகவும் நன்று./////

நன்றி நண்பரே!

மாயாவி said...

All are nice... Especially 5,8,10

:-)))))

Anonymous said...

Hello sir,
Quastion & answer joke is extraordinary.
Ashok

SP.VR. SUBBIAH said...

/////மாயாவி said...
All are nice... Especially 5,8,10
:-)))))////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Ashok said...
Hello sir,
Quastion & answer joke is extraordinary.
Ashok////

உங்களின் பாராட்டிற்கு நன்றி!