மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.2.07

யார் இவர்?

யார் இவர்?
மேலே உள்ள படத்தில் இருக்கும் நடிகரின் பெயர் என்ன? அவர் மிகவும் பிரபலமான நடிகர். நிறையப் பேர் சொல்லி விடுவீர்கள்!

அதனால் ஒரு உப கேள்வியும் உள்ளது.
1973ம் ஆண்டில் அவர் நடித்தபடம் ஒன்று திரைக்கு வந்து (தமிழகமெங்கும்) சக்கை போடு போட்டது!

அந்தப் படத்தின் பெயர் என்ன?

8 comments:

  1. Gregory Peck. Mckenna's Gold என்று நினைக்கிறேன். கரெக்டா ?

    ReplyDelete
  2. //Ms Priya said: Gregory Peck. Mckenna's Gold என்று நினைக்கிறேன். கரெக்டா ? //

    மிகவும் சரியான விடை!
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. வாருங்கள் மிஸ்டர் மணிகண்டன்.
    உங்களுக்கு அடுத்ததாக வந்துள்ள விடைதான் சரியான விடை

    The actor is Gregory Peck and the name of the film is Mckenna's Gold

    ReplyDelete
  4. புகைப்படத்தை CP என்னும் பெயரில் சேமித்து வைத்துள்ளீர்களே!

    ReplyDelete
  5. உங்களுடைய பின்னூட்ட நேரத்தையும், நான் விடையைப் பதிவிட்ட நேரத்தையும் பாருங்கள் மிஸ்டர் சிபி
    இரண்டுமே 12.08

    ஐந்து நிமிடம் தாமதமாக என் பதிவைப் பார்த்திந்தால்....?

    ReplyDelete
  6. //புகைப்படத்தை CP என்னும் பெயரில் சேமித்து வைத்துள்ளீர்களே!//

    உங்களைப் போன்ற புத்திசாலிகளைக்
    குழப்புவதற்ககாகத்தான்: - ))))

    CP என்பது Cinema Photos
    Sub category - பதிவுடும் முன்பாக
    நீக்கப்பட்டு விட்டது!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com