மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

14.2.07

ஜோதிடம் உண்மையா? பொய்யா?

ஜோதிடம் உண்மையா? பொய்யா?

ஜோதிடத்தைப் பற்றிப் பல கருத்துக்கள் உள்ளன.

சிலர் அதை உண்மை என்கிறார்கள். சிலர் அதைப்
பொய் என்கிறார்கள். சிலர் அது பற்றிச் சரியாகத்
தெரியாததால் கருத்துக் கூற மறுத்து விடுகிறார்கள்.

நமது தமிழ்மணத்தில் வளைய வரும்
கண்மணிகளின் கருத்துக்களையும், நண்பர்களின்
கருத்துக்களையும் தெரிந்து கொள்ளும் ஆவல்
ஏற்பட்டதால், ஒரு சர்வே படிவத்துடன் இங்கே
வந்துள்ளேன்.

அனைவரையும் வாக்களிக்க வேண்டுகிறேன்.

இந்த சர்வே முடிவில் ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது!

அன்புடன்,
SP.VR. சுப்பையா

படிவம் இங்கே உள்ளது

18 comments:

நாமக்கல் சிபி said...

அனைவருமே "கருத்து எதுவுமில்லை - நடுநிலை" என்று சொன்னால் என்ன செய்வீர்கள் என்று ஒரு சர்வே போடலாமா?

சிவபாலன் said...

அய்யா

நல்ல சர்வேதான்!!

//ஜோதிடம் பொய் - நம்பிக்கையில்லை//

SP.VR. சுப்பையா said...

//நாமக்கல் சிபி அவர்கள் சொல்லியது: அனைவருமே "கருத்து எதுவுமில்லை - நடுநிலை" என்று சொன்னால் என்ன செய்வீர்கள் என்று ஒரு சர்வே போடலாமா??//

அனைவருக்குமே ஒரு கருத்துத்தான்
என்றால் சந்தோசப் படவேண்டாமா
நண்பரே!

SP.VR. சுப்பையா said...

//சிவபாலன் அவர்கள் சொல்லியது:
அய்யா, நல்ல சர்வேதான்!!
//ஜோதிடம் பொய் - நம்பிக்கையில்லை//

வாருங்கள் சிவபாலன்.உங்கள் கருத்தைச்
சொன்னதற்கு நன்றி!

Udhayakumar said...

vaththiyar, unga karuththu enna?

துளசி கோபால் said...

நம்புறவங்களுக்கு உண்மை
நம்பாதவங்களுக்குப் பொய்.

அப்ப நான்?

சோதிடம் உண்மை. அதைக் கணிச்சுச் சொல்றவங்களோட சில பிழையான
கணக்குகளாலெ பலசமயம் தப்பாவும் ஆயிடுது.

நான் நடுநிலமையா?

துளசி கோபால் said...

நம்புறவங்களுக்கு உண்மை
நம்பாதவங்களுக்குப் பொய்.

அப்ப நான்?

சோதிடம் உண்மை. அதைக் கணிச்சுச் சொல்றவங்களோட சில பிழையான
கணக்குகளாலெ பலசமயம் தப்பாவும் ஆயிடுது.

நான் நடுநிலமையா?

வடுவூர் குமார் said...

நம்பவும் முடியவில்லை,நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

கோவி.கண்ணன் said...

ஜோதிடம் உண்மை என்று நம்புபவர்கள்... பாதகங்களில் இருந்து தப்பித்துக் கொள்ள பரிகாரம் செய்தால் ஜோதிடம் பொய் ஆகிறது !
:)))))))))

SP.VR. சுப்பையா said...

//Mr.Udaya Kumar Said: vaththiyar, unga karuththu enna?//

தேர்வு நடக்கிறது - என் கருத்தை இப்போது சொல்வது விதி முறைகளுக்கு முரணானதல்லவா?

SP.VR. சுப்பையா said...

//துளசி கோபால் அவர்கள் சொல்லியது: சோதிடம் உண்மை. அதைக் கணிச்சுச் சொல்றவங்களோட சில பிழையான
கணக்குகளாலெ பலசமயம் தப்பாவும் ஆயிடுது.//

வாருங்கள் சகோதரி.உங்கள் கருத்தைச்
சொன்னதற்கு நன்றி

பங்காளி... said...

தெய்வம் என்றால் அது தெய்வம்...
வெறும் சிலையென்றால் அது சிலைதான்....

இது நம்பிக்கையின் பாற்பட்ட விடயமென நினைக்கிறேன்....சோதிடர்களுடனான எனது அனுபவத்தினை ஒரு தொடராகவே எழுதலாம்...அததனை சுவாரசியமான சம்பவங்கள்.....

Thamizhan said...

சோதிடப்பு்ரட்டு என்று தங்கவேலு{நக்கீரன்} ஒரு அருமையான் ஆராய்ச்சி நூல் எழுதி தமிழ்நாட்டில் வெளியிடப் பட்டிருக்கிறது.சோதிடத்தில் பொருள் நேரம்',ஏன் அண்மையில் மத்திய கிழக்கு நாட்டிலே நல்ல வேலையில் இருந்து ஊருக்குக் கேரளா போய் அங்கு ஒரு சோதிடர் சொன்னதை நம்பி் தற்கொலை செய்து கொண்டாரே அந்த மாதிரிக் கோழைகளின் உயிர் வீணாவதைத் தடுக்கலாம்.

சென்ஷி said...

தங்களின் மேலான கருத்தை எதிர்பார்க்கும்...

சென்ஷி

முத்துலெட்சுமி(லட்சுமி) said...

ராசிபலன் தினமும் படிப்பேங்க..நல்லது வந்தா எனக்கு...இல்லன்னா அது எனக்கில்ல.
:))

SP.VR. சுப்பையா said...

பங்காளி,
தமிழன்,
சென்ஷி,
முத்துலெட்சுமி
உங்கள் அனைவரின் வருகைக்கும் ந்ன்றி!
கருத்துக்களைப் பதிவிட்டமைக்கும் நன்றி

மாசிலா said...

இதை நம்புவதோ இல்லையோ, அனால் இப்போதைய அவசர உலகிற்கு ஒத்துவராத சங்கதி.
நிற்க,
மத்திய அமெரிக்காவில் வாழ்ந்த மாயா இன இந்தியர்கள் கூட 'ஜோதிடம்' மற்றும் 'பஞ்சாங்கம்' பார்க்கும் வழக்கும் கொண்டிருந்தவர்களாம்...
நேரம் இருந்தால் எனது இந்தhttp://naalainamathae.blogspot.com/2007/02/blog-post_11.html பதிவை படிக்கவும்.

கண்மணி said...

\\தமிழ்மணத்தில் வரும் கண்மணிகள்....// சாரே நம்மள வச்சி காமெடி கீமெடி பண்ணலியே?ஹி..ஹி
சோதிடம் ஒரு மாதிரியான மேட்டர்.நமக்கு சாதகமா இருக்கும் போது நம்புவதும்,பாதகமா வரும்போது பொய்யென்று விலக்குவதும் இயல்பு.எனவேதான் நான் நடுநிலை ஓட்டு போட்டிருக்கிறேன்.