மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

1.2.07

எது உங்கள் முதல் சாய்ஸ்?

எது உங்கள் முதல் சாய்ஸ்?

பதிவுலக நண்பர்களுக்காக சர்வே எடுத்துப் புள்ளி
விவரங்களுடன், சில உபயோகமான தகவல்களைத்
தரவுள்ளேன்

அதற்காக 'இரண்டு சர்வே' இதுவரை நடந்துள்ளது.

அதே வரிசையில் இது மூன்றாவது சர்வே!

தமிழ் மணத்தில் நீங்கள் அதிகம் விரும்பிப் படிக்கும்
பதிவுகள் கீழே உள்ள தலைப்புக்களில் எதில் அடங்கும்?

உங்கள் பொன்னான முதல் சாய்சை'ப் பதிந்துவிட்டுப்
போகும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
SP.VR.சுப்பையா


படிவம் இங்கே உள்ளது!

9 comments:

சேதுக்கரசி said...

பாடம் ரொம்ப கஷ்டமாயிருக்கு. எதைன்னு தேர்ந்தெடுக்கிறது?

SP.VR. சுப்பையா said...

//சேதுக்கரசி அவர்கள் சொல்லியது:பாடம் ரொம்ப கஷ்டமாயிருக்கு. எதைன்னு தேர்ந்தெடுக்கிறது?//

எதை அதிகம் விரும்பிகிறீர்கள் என்பதுதானே கேள்வி சகோதரி!
கொடுக்கப்பட்டுள்ள 6 ல் எது உங்கள்
favourite?

நாமக்கல் சிபி said...

நானும் எழுதிட்டேன்.

சிலேட்டைத் திருப்பாமலேயே என்ன எழுதியிருப்பேன்னு சொல்லுங்க பார்க்கலாம்!

உங்கள் நண்பன் said...

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு
( வகுப்பு என்றதும் லீவ் லெட்டர் எழுதி எழுதி அதே ஃபார்மெட் தான் வருது):))


நான் வாசிக்கும் போது முதலில் எழுதும் வலைப்பதிவரின் பெயரை வைத்துதான் தேர்ந்தெடுப்போன்(தமிழ்மணத்தில் அதிகம் உலாவுவதால் எந்த வலைப்பதிவரின் பக்கத்தைப் படிக்க வேண்டும் என்ற ஒரு சிறு ஞானம் உள்ளது),

அடுத்ததாக தலைப்பு, ( தலைப்பு எந்த விதமாக வேண்டுமானாலும் இருக்கலாம்)

எனவே என்னால் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியாது என்றே தோன்றுகிறது!


அன்புடன்...
சரவணன்.

சென்ஷி said...

நான் ஓட்டு போட்டுட்டேன். ஆனா நான் எல்லாத்தையும் படிச்சு எனக்கு என்ன புரிஞ்சதுன்னு யோசிப்பேன். அதுக்காக ஒரு பொட்டி வைங்க ஆசான்.


சென்ஷி

SP.VR. சுப்பையா said...

//நாமக்கல் சிபி அவர்கள் கேட்டது: சிலேட்டைத் திருப்பாமலேயே என்ன எழுதியிருப்பேன்னு சொல்லுங்க பார்க்கலாம்!//

ஆகா, நாமக்கல்லாருக்குப் பிடித்தது -
நகைச்சுவை / நையாண்டி - சரிதானே?

SP.VR. சுப்பையா said...

//சரவணன் அவர்கள் எழுதியது:நான் வாசிக்கும் போது முதலில் எழுதும் வலைப்பதிவரின் பெயரை வைத்துதான் தேர்ந்தெடுப்போன்(தமிழ்மணத்தில் அதிகம் உலாவுவதால் எந்த வலைப்பதிவரின் பக்கத்தைப் படிக்க வேண்டும் என்ற ஒரு சிறு ஞானம் உள்ளது),//

பதிவர்களின் பெயரை வைத்துப் படிப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
உங்களுக்குப் பரீட்சையமான பதிவரே
பல தலைப்புக்களில் எழுதும் வாய்ப்பு உள்ளதால் - எந்தத் தலைப்பு உங்கள் சாய்ஸ் என்பதுதான் கேள்வி!

SP.VR. சுப்பையா said...

//நான் ஓட்டு போட்டுட்டேன். ஆனா நான் எல்லாத்தையும் படிச்சு எனக்கு என்ன புரிஞ்சதுன்னு யோசிப்பேன். அதுக்காக ஒரு பொட்டி வைங்க ஆசான்.///

டில்லிக்காரர் சொல்லியிருக்கிறீர்கள்.
வைத்துவிட்டால் போகிறது!

சீனு said...

போட்டுட்டேன்...