மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

8.2.07

யார் இவர்?

யார் இவர்?
மேலே உள்ள படத்தில் இருக்கும் நடிகரின் பெயர் என்ன? அவர் மிகவும் பிரபலமான நடிகர். நிறையப் பேர் சொல்லி விடுவீர்கள்!

அதனால் ஒரு உப கேள்வியும் உள்ளது.
1973ம் ஆண்டில் அவர் நடித்தபடம் ஒன்று திரைக்கு வந்து (தமிழகமெங்கும்) சக்கை போடு போட்டது!

அந்தப் படத்தின் பெயர் என்ன?

8 comments:

மணிகண்டன் said...

Godfather??

priya said...

Gregory Peck. Mckenna's Gold என்று நினைக்கிறேன். கரெக்டா ?

நாமக்கல் சிபி said...

Christopher Plummer

சரியா?

SP.VR. சுப்பையா said...

//Ms Priya said: Gregory Peck. Mckenna's Gold என்று நினைக்கிறேன். கரெக்டா ? //

மிகவும் சரியான விடை!
பாராட்டுக்கள்!

SP.VR. சுப்பையா said...

வாருங்கள் மிஸ்டர் மணிகண்டன்.
உங்களுக்கு அடுத்ததாக வந்துள்ள விடைதான் சரியான விடை

The actor is Gregory Peck and the name of the film is Mckenna's Gold

நாமக்கல் சிபி said...

புகைப்படத்தை CP என்னும் பெயரில் சேமித்து வைத்துள்ளீர்களே!

SP.VR. சுப்பையா said...

உங்களுடைய பின்னூட்ட நேரத்தையும், நான் விடையைப் பதிவிட்ட நேரத்தையும் பாருங்கள் மிஸ்டர் சிபி
இரண்டுமே 12.08

ஐந்து நிமிடம் தாமதமாக என் பதிவைப் பார்த்திந்தால்....?

SP.VR. சுப்பையா said...

//புகைப்படத்தை CP என்னும் பெயரில் சேமித்து வைத்துள்ளீர்களே!//

உங்களைப் போன்ற புத்திசாலிகளைக்
குழப்புவதற்ககாகத்தான்: - ))))

CP என்பது Cinema Photos
Sub category - பதிவுடும் முன்பாக
நீக்கப்பட்டு விட்டது!