மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

14.1.07

பொங்கல் வாழ்த்து!

தமிழ் மண வாசகர்களுக்கும்,
நிர்வாகத்தினருக்கும்
அன்புள்ளம் கொண்ட பதிவுலக நண்பர்களுக்கும்
எனது இதயம் கனிந்த
பொங்கல் வாழ்த்துக்களைத்
தெரிவித்துக்கொள்கிறேன்
அன்புடன்,
SP.VR.சுப்பையா

8 comments:

வடுவூர் குமார் said...

வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டேன்.
நன்றி
எங்க சார் வீட்டு பொங்கல் படம்?
சும்மா..
:-))

Sivabalan said...

அய்யா

தங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்மனம் said...

ஐயா,

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

வகுப்பறைக்கு தவறாமல் வர எண்ணி இருக்கிறேன்.

வணக்கத்துடன்.

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள். பால் பொங்கிருச்சா? எங்க வீட்டுலயும் பால் பொங்கிருச்சு :-)

SP.VR. சுப்பையா said...

நண்பர்கள்
1. வடுவூரார்
2. சிவபாலன்
3. நன்மனம்

ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

SP.VR. சுப்பையா said...

// சேதுக்கரசி அவர்கள் சொல்லியது:வாழ்த்துக்கள். பால் பொங்கிருச்சா? எங்க வீட்டுலயும் பால் பொங்கிருச்சு :-)//

பால் பொங்கிருச்சா? என்று கேட்கும் பேத்திகளுக்குக் காரைக்குடிப் பகுதியில் பெரியவர்கள் பவுன் காசு கொடுப்பார்களாமே?
நீங்கள் எத்தனை தடவை (வருடம்) வாங்கினீர்கள்?

சேதுக்கரசி said...

//நீங்கள் எத்தனை தடவை (வருடம்) வாங்கினீர்கள்?//

நமக்கு ரொம்ப காலமா ஐயா எல்லாம் இல்லீங்க. ஆனாலும் இதை நான் கேள்விப்பட்டதில்லை (அடடா தெரியாமப் போச்சே! :-))

SP.VR. சுப்பையா said...

//சேதுக்கரசி அவர்கள் சொல்லியது: இதை நான் கேள்விப்பட்டதில்லை (அடடா தெரியாமப் போச்சே! :-))//

அதனால் என்ன?
அந்த வழக்கத்தை நீங்கள் கடைப் பிடியுங்கள். பவுன் கொடுக்க வேண்டும் என்று இல்லை - 5 $ அல்லது 10$ என்று கொடுங்கள்!:-)))