மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

17.1.07

என்ன அடக்கம் பார்த்தீர்களா?

அசோக வனத்தில் இருந்த சீதா பிராட்டியார், தன் இருப்பிடம் கண்டு செல்ல வந்த
அனுமனைப் பார்த்ததும் கேட்டார்.

"அனுமரே! நீங்கள் ஏன் வந்தீர்கள். ராமபிரானுக்கு நீங்கள்
உற்ற தோழரல்லாவா? நீங்கள் வந்த்தால் அவருக்கு இப்போது
யார் துணை? வேறு யாராவது ஒரு எளியவரை
அனுப்பியிருக்கலாமே!"

அனுமன் பதில் சொன்னார்." தேவி அவரோடு இருப்பவர்களில்
அடியேன்தான் எளியவன்"

என்ன அடக்கம் பார்த்தீர்களா?

7 comments:

செந்தழல் ரவி said...

இந்த கதையில் மிக சிறப்பான இடம் இதுதான்....

அடக்கம் அமரருள் உய்க்கும் என்று சொன்னதன் விளக்கம் மக்களுக்கு புரியும்படி நல்ல கதை மூலம் தந்திருக்கிறார்கள் பாருங்கள்...

நன்மனம் said...
This comment has been removed by the author.
SP.VR. சுப்பையா said...

// செந்தழல் ரவி அவர்கள் சொல்லியது:அடக்கம் அமரருள் உய்க்கும் என்று சொன்னதன் விளக்கம் மக்களுக்கு புரியும்படி நல்ல கதை மூலம் தந்திருக்கிறார்கள் பாருங்கள்...//

ஆமாம்! வள்ளுவரின் குறளுக்கு,
Rev.Dr.G.U Pope அவர்களின் உரை மேலும் சிறப்பு சேர்ப்பதாக இருக்கும்
அடக்கமுடைமை அதிகாரத்தை அவர்
The Possession of self - restraint
என்று தலைப்பிட்டு அற்புதமாக மொழி பெயர்த்துக் கொடுத்துள்ளார்.இன்றைய நிலையில் ஆங்கில வழிக் கல்வி கற்கும் சிறார்களுக்கு அது மிகவும் உதவிடக்கூடிய நூல்!

நன்மனம் said...

wonderful message in a single line

SP.VR. சுப்பையா said...

//Mr.Nanmanam Said: wonderful message in a single line//

ஆமாம் நண்பரே! அதனால்தான் பதிவு செய்தேன்

kanags said...

அருமையான நீதிக்கதைகளைத் தருகிறீர்கள். நன்றி ஐயா.

SP.VR. சுப்பையா said...

// கனகனார அவர்கள் சொல்லியது: அருமையான நீதிக்கதைகளைத் தருகிறீர்கள். நன்றி ஐயா.//

பாராட்டிற்கு நன்றி நண்பரே!