Astrology: பந்துபிஸ்த்தயக்த யோகா:
(உறவைக் கெடுக்கும் அவயோகம்)
4ஆம் வீட்டு அதிபதி தீய கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும், அல்லது 6, 8, 12ஆம் இடங்களில் சென்று அமர்ந்தாலும், அல்லது
பகை வீடுகளில் அமர்ந்திருந்தாலும், அல்லது நீசம் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!
பலன்: ஜாதகனுக்கு தனது நெருங்கிய சொந்தங்களுடன் நல்ல உறவு இருக்காது. உறவுகளுடன் பிரச்சினைகள் இருக்கும்.
அது தவறான புரிதல்கள் அல்லது வேறு காரணங்களால் இருக்கலாம். எப்படியிருந்தாலும் அல்லது என்ன காரணமாக இருந்தாலும்
ஜாதகன் தனிப்பட்டுப் போவான்.
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++
If you are frustrated and you have doubts in your mind regarding your career and job then astrology can guide you in the best ways. Best astrologer in India
ReplyDeleteTop 10 Numerologist in India
Best astrologer in Bhopal
Best Numerologist in Dubai
Best numerologist in USA
top 10 astrologer in hyderabad