மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.6.19

மீண்டும் வாத்தியார்!


மீண்டும் வாத்தியார்!

பனை ஏறி விழுந்தவனை கடா ஏறி மிதித்தது போல் என்று கிராமங்களில் சொல்வார்கள். அதாவது ஒருவன் பனை மர உச்சியில் இருந்து பிடி தவறி தடால் என்று கீழே விழுந்து அடிபட்டு எழ முடியாத நிலையில் இருக்கும் போது, அந்தப் பக்கமாக தெறி கெட்டு ஓடி வந்த கடா மாடு ஒன்று அவன் மேல் ஏறி அவனை மிதித்து விட்டுச் சென்றதாம்.

அதைப்போல் என் உடல் நிலையில் எனக்கு அடுத்தடுத்து இரண்டு பிரச்சினைகள். முதலில் எனது இரத்தத்தில் அமிலம் அதிகமாக உள்ளது என்று கோவை KMCH மருத்துவ மனையில் சிகள்கிச்சை அளித்தார்கள். அது முடிந்து வெளி வந்த மறு வாரமே இரண்டு சக்கர வாகன விபத்தில் காலில் அடிபட்டு விட்டது.

இரண்டுமாக தொடர்ந்து என்னை 45 நாட்கள் படுத்தி எடுத்து விட்டன.

இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. பூரண நலம்.

நாளை முதல் பதிவுகள் தொடரும்.

கால தாமதத்திற்கு அனைவரும் மன்னிக்க வேண்டுகிறேன்.

உங்கள் அன்பிற்கு என்றும் நான் கட்டுப்பட்டவன்!!!!!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
=========================================================

26 comments:

 1. Welcome back Sir!
  Thanks to the Almighty!

  ReplyDelete
 2. உங்கள் அன்பிற்கு என்றும் நான் கட்டுப்பட்டவன்!!!!

  ReplyDelete
 3. "மீண்டும் வாத்தியார்!" Happy

  ReplyDelete
 4. Sir, so happy to see you returning to classroom. Please take of your health. Let Lord Marundeeswarar bless you with good health

  ReplyDelete
 5. We missed you so much. Thank god!. Happy to hear your recovered completely.

  ReplyDelete
 6. உங்களுக்கு நல்ல சவுக்கியம் அளித்ததற்க இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்

  ReplyDelete
 7. Happy to hear that you returned back to normal .

  ReplyDelete
 8. Happy to hear that you got relief from sick and you feel normal .

  ReplyDelete
 9. அன்பின் வாத்தியார் ஐயா,

  தங்களை மீண்டும் காண்பதில் மகிழ்சி.

  ஆம் தாங்கள் கூறியவாறு மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததாம் எங்கள் ஊர்த்தமிழ்.

  சர்வஜானா சுகினோ பவந்து.

  ========================

  ReplyDelete
 10. Welcome back sir.

  S. Dhanakoti, Ahmedabad, Gujarat.

  ReplyDelete
 11. வணக்கம் ஐயா,மகிழ்ச்சி கடவுளுக்கு நன்றி

  ReplyDelete
 12. Welcome back Sir. I think you are Tiruvonam. Makara Rasi. In 7.5 nattu sani. ?

  ReplyDelete
 13. நலமும் வளமும் வளர
  இறைவனைப் பிரார்த்தனை செய்கிறோம் 🙏

  ReplyDelete
 14. உடல் உள்ளம் நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு இறைவனை வேண்டுகிறோம்

  ReplyDelete
 15. Get well soon. Thanks god, your good now.

  ReplyDelete
 16. Welcome back Sir. I too have 7 1/2 sani. Pooradam.

  ReplyDelete
 17. Very happy to see you....

  We need your posts for looooooonger years.....

  ReplyDelete
 18. Just for curiosity... Is it not possible for you to find these incidents thru your horoscope?

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com