மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.5.19

அடடா, அப்படியா?


அடடா, அப்படியா?

என்ன?

வாத்தியாருக்கு உடல்நிலை சரியில்லை!!!

அடடா, அப்படியா? என்ன செய்கிறதாம்?

Urinary infection and Gastric problem  + Vomitting + நெஞ்சு படபடப்பு எல்லாம் ஏற்பட்டு, மருத்த்துவமனையில் சேர்க்கப்பெற்றார். Intensive Care Unitl (3 days) + Ward Room (3 days) சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்குத் திரும்பி வந்தார். இன்னும் ஐந்து தினங்களுக்கு காலையிலும், மாலையிலும் அதே மருத்துவமனைக்குச் சென்று injections போட்டுக் கொண்டு திரும்பவேண்டும்!!!!! பூரண குணமாக இன்னும் ஒரு வார காலம் ஆகும்.

அனைவரும் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

ஒருவாரம் கழித்து பதிவுகள் தொடரும்!!!!

அன்புடன்
வாத்தியார்


================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

75 comments:

 1. அப்பன் பழனியாண்டவன் அருளால் வாத்தியார் பூரண குணமடைய வேண்டுகிறேன்.அய்யா சிம்ம லக்னகாரரே நம் பழனியப்பன் நம்முடன் இருக்க அஞ்சா நெஞ்சத்துடன் தைரியமாக இரும் எல்லாம் நன்மைகே அவனிடம் விட்டுவிடும் அவன் பார்த்துக்கொள்வான்.வாழ்க வளமுடன்

  ReplyDelete
 2. முழு நலம் பெற இறைவனைப் பிரார்த்தனை செய்கிறோம்🙏🙏🙏

  ReplyDelete
 3. Oh! I Pray Palaniyappan to cure you soon.

  ReplyDelete
 4. விரைவில் நலம் பெற வேண்டுகிறோம்.

  ReplyDelete
 5. வாத்தியார் அவர்கள் விரைவில் பரிபூரண குணமடைய எல்லாம் வல்ல முருகப்பெருமானை பிரார்த்திக்கிறேன்.
  இரா. வெங்கடேஷ்.

  ReplyDelete
 6. Respected Sir,


  I was thinking that you were gone for marriage function since vikasi month is started but when I saw your message so sad. I pray to god for your good health and get well soon...

  Have a holy day.

  With kind regards,
  Ravi-avn

  ReplyDelete
 7. ஐயா,
  தாங்கள் பூரண நோய்நிவாரணம் பெற்று பொறுமை காத்து
  பாடங்களை தொடர்ந்தாலே போதுமானது
  தங்கள் உடல் நலம் குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 8. தங்களின் உடல் விரைவில் நலம் பெற்று தங்களின் பணியை தொடர இறைவனை வேண்டுகிறேன்

  ReplyDelete
 9. take care. get well soon.

  suvar irunthal than sithiriram varaiya mudiyum..

  neengal irunthal engallu class edukka mudiyum

  ungal udalnalamudan iruthal than enkalukku class edukka mudiyum

  god bless you teacher..
  yours faithfully,
  your student

  ReplyDelete
 10. respected sir,
  your health is not a statement. it is a serious injuries of all your student. god bless you.. and get well soon... so be proud to be your student...

  yours faithfully,
  Dhanasekar

  ReplyDelete
 11. Sir
  Get well soon and always god bless you.
  Thank you

  ReplyDelete
 12. உடல்நிலையை கவனத்தில் கொள்ளுங்கள். ஓய்வெடுங்கள்.

  ReplyDelete
 13. சீக்கிரமாக உடல் நலம் முழு குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் வாத்தியார் அய்யா.

  ReplyDelete
 14. விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக்கிறோம்

  ReplyDelete
 15. பூரண குணமடைந்து நலமுடன் திரும்ப வேண்டுகிறேன்.

  ReplyDelete
 16. விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்

  ReplyDelete
 17. Sorry to hear about health issues! Get well soon Subbiah uncle!

  ReplyDelete
 18. பூரண நலம் பெற வேண்டுகின்றேன்.

  ReplyDelete
 19. By Gods grace, we wish you to recover soon and restart lesson for us. Take care and Be in Rest until fully getting recover.

  ReplyDelete
 20. Get well soon, god bless you...Regards Ramakrishnan

  ReplyDelete
 21. Dear Vaathiyaar, Wishing you a speedy recovery

  ReplyDelete
 22. உங்கள் உடல் நிலை விரைவில் நலம் பெற இறைவனை வணங்குகிறேன்ஐயா.

  ReplyDelete
 23. Please take care of your health sir.praying for your earlier recovery,

  ReplyDelete
 24. வணக்கம் குருவே,
  எங்கள் தங்க வாத்தியார் உடல்நிலை பற்றிய குறிப்புடன் கூடிய் பதிவு
  வருத்தத்தை மேலோங்கி நிற்கச் செய்துள்ளது.
  எம்பெருமான் சுப்பிரமணிய சுவாமி அருளால் தாங்கள் நலத்துடன் வீடு திரும்பவும் இனி வரும் நாட்களிலும் பூரண ஆரோக்யத்துடன் நலமே வாழ மனமுருகிப் பிரார்த்திக்கும் தங்கள் அன்பு மாணவன லரதராஜன், (அமெரிக்காவிலிருந்து)💐💐💐💐

  ReplyDelete
 25. Get well soon. May Almighty be always with you.

  Mano Ramanathan

  ReplyDelete
 26. wish you a speedy recovery Sir!

  Thanks
  Vijay

  ReplyDelete
 27. I am praying to lord Shiva to recover quickly and back to normal work.
  I am eagerly waiting to see you in classroom 2007.

  ReplyDelete
 28. Please do not think Iam hurting you. As I am an atheist Iam asking the question... Ungal jathakil intha problem iruku endru ungaluku theriyatha. Parigara Poojai seythu irukalame...

  ReplyDelete
 29. பூரண குணமடைந்து மீன்டும் விரைவாக தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் நெல்லை பாரதி

  ReplyDelete
 30. விரைவில் பூரண நலம் பெற
  திருமுன் வேண்டி நிற்கிறோம்..

  ReplyDelete
 31. Take care for your good health god is always with us

  ReplyDelete
 32. நீங்கள் விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...

  ReplyDelete
 33. தாங்கள் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கேட்டு கொள்கிறேன் ஐயா !

  ReplyDelete
 34. Get well soon sir, I pray for god.

  N.K.S.Anandhan

  ReplyDelete
 35. WE PRAY SRI DHANVANTHARI BHAGAVAN TO QUICKLY CURE YOUR ILLNESS SIR.
  AFFLY YOURS.
  R.BALASUBRAMANIAN&FAMILY

  ReplyDelete
 36. Get well soon sir. Marundeeswarar will take care of your health. Praying for your speedy recovery. After fully recovering, make a trip to Chennai Thiruvanmiyur Marundeeswarar temple

  ReplyDelete
 37. Dear sir

  Will pray almighty to get well soon

  Yours sincere student

  ReplyDelete
 38. தற்பொழுது உடல்நிலை எவ்வாரு உள்ளது அய்யா? நான் தாங்கள் மேல் நிலை வகுப்பிற்கு பாடமெடுக்க சென்றதாக கருதிவிட்டேன்.

  ReplyDelete
 39. பூரண நலம் பெற வேண்டுகின்றேன்.
  சந்திரசேகரன் சூரியநாராயணன்

  ReplyDelete
 40. I pray Murugan as well as dhanvanthri bhagavan for his speedy recovery and return to normal life

  ReplyDelete
 41. Get well soon sir.Waiting for you sir

  ReplyDelete
 42. PL. TAKE CARE OF YOUR HEALTH. BY GOD'S GRACE you will recover very soon.

  ReplyDelete
 43. ஐயா வணக்கம்
  தங்கள் உடல்நலமே எங்கள் நலம்

  கண்ணன்

  ReplyDelete
 44. God will take care of your health.Wish you speedy recovery of your health.

  ReplyDelete
 45. பூரண‌நலம் பெற கடவுளை‌பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 46. இறைவன் அருளால் விரைவில் குணமடைய வேண்டும்...

  ReplyDelete
 47. Praying for your good health, and wish you a speedy recovery.

  ReplyDelete
 48. பூரண நலம் பெற வேண்டுகின்றேன்.
  Santhanam,Salem

  ReplyDelete
 49. Sir,

  Now how is the condition of health. Now hlis he all right? Please write some messages on behalf of vaithiyar.
  Regards,
  Visvanathan

  ReplyDelete
 50. P.SURESHKUMAR
  praying for speedy recovery and i have trust and no need for medical reports
  lord thiruchendur murgan will back and bless you

  ReplyDelete
 51. WISH YOU SPEEDY RECOVERY SIR. OHM NAMASIVAYA
  NAMASKAR
  ANAND

  ReplyDelete
 52. பூரண குணம் பெற இறைவன் இடம் பிரார்த்தனை செய்கிறேன்

  ReplyDelete
 53. முழு நலமுடன் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்...

  ReplyDelete
 54. Get well soon Sir!! Our prayers are with you !! Vaitheeswaran paripurana arul unkalukku eppavum kitaikattum.

  ReplyDelete
 55. Sir, How are you. Hope you are recovering and in good health.

  ReplyDelete
 56. Sir, How are you. Hope you are recovering and in good health.

  See your posts soon.

  ReplyDelete
 57. :( :( :( :( :( :( :( :( :( :( I don't know what to do... :( :( This is the Second time.

  ReplyDelete
 58. வாத்தியார் ஐயா நலமுடன் வாழ இறைவனை மனதார பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 59. வணக்கம் வாத்தியார் எப்படி உள்ளார் ?
  அவர் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

  ReplyDelete
 60. தங்கள் தற்போதைய உடல் நலம் பற்றி அறிய ஆவல் .

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com