மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

25.1.18

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!!!


நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!!!

1.
காரில் பயணைக்கும்போது சீட் பெல்ட்டின் முக்கியத்துவம் பற்றிய காணொளி:


2.
தோப்புக்கரணத்தின் மேன்மை பற்றி ஒரு அயல் நாட்டுக்காரர் சொல்கிறார். நம் முன்னோர்கள் சொல்லியதைப் பின்பற்றாத நாம், இதைப் பார்த்த பிறகாவது பின்பற்றலாமே!!!
Super Brain Yoga3
எத்தனை உயரத்தில் இருந்து எத்தனை முறை உருண்டு விழுந்தாலும், அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாமல் அசால்ட்டாக எழுந்து போகிறாரே - அந்தப் பக்குவம் எல்லோருக்கும் இருந்தால் வாழ்க்கை எப்படி கசக்கும்?


4.
தஞ்சை பெருவுடையார் கோவிலைப் பற்றிய சில அசத்தலான செய்திகள்:


அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Good morning sir All the videos are excellent sir thanks sir vazhga valamudan

ravichandran said...

Respected Sir,

Pleasant morning...Useful info and thanks for sharing...

Have a holy day.

With kind regards,
Ravi-avn

Subbiah Veerappan said...

////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir All the videos are excellent sir thanks sir vazhga valamudan/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Pleasant morning...Useful info and thanks for sharing...
Have a holy day.
With kind regards,
Ravi-avn/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ரவிச்சந்திரன்!!!!