மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

23.1.18

நகைச்சுவை: மகாபாரதத்திற்கும், ராமாயணத்திற்கும் என்ன வித்தியாசம்?


நகைச்சுவை: மகாபாரதத்திற்கும், ராமாயணத்திற்கும் என்ன வித்தியாசம்?

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்!
-------------------------------------------------------------------
1
Someone asked an Advocate : What is the difference between Mahabharata and Ramayana??     
Stunning Ans: Mahabharata was a land dispute case and Ramayana was a Kidnapping case!
----------------------------------------------------------------
2
ஏனம்மா... ரொம்ப நேரமா பொங்க பானைய கிண்டிகிட்டே இருக்கியே.. இன்னுமா பொங்கல் வேகல!!."
"பொங்கி வர்றப்ப Selfie எடுக்க ட்ரை பண்ணினேன்...மொபைல் பானைக்குள்ள விழுந்திடிச்சி அதான் தேடிகிட்டே இருக்கேன்"
---------------------------------------------
3
Difference between Talent and God’s gift:
A Teacher can give lecture for 2 hrs on any subject.
-This is talent.
A wife can give lecture for 2 hrs without any subject. 
-This is God’s gift.
-------------------------------------------------
4
நடிகர் சந்தானத்தின் நகைச்சுவை:


5  வொடாபோன் நகைச்சுவை:அன்புடன்
வாத்தியார்
==========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Good morning sir very nice humor thanks sir vazhga valamudan

ravichandran said...

Respected Sir,

Happy morning... All are well...

Thanks for sharing...

With kind regards,
Ravi-avn

adithan said...

வணக்கம் ஐயா,மனம் விட்டு சிரிக்க,மருந்தெல்லாம் விலக்க,அருமை.நன்றி.

Subbiah Veerappan said...

/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir very nice humor thanks sir vazhga valamudan/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... All are well...
Thanks for sharing...
With kind regards,
Ravi-avn////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!

Subbiah Veerappan said...

///Blogger adithan said...
வணக்கம் ஐயா,மனம் விட்டு சிரிக்க,மருந்தெல்லாம் விலக்க,அருமை.நன்றி.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!