Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 12-1-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்
சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!
தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!
க்ளூ வேண்டுமா? பஞ்சாப்பில் பிறந்தவர். அகில இந்திய பிரபலம்.
சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
புதிர் : ஜாதகத்திற்கு உரியவர் பிரபல பின்னணிப் பாடகர் முஹம்மத் ராபி; Mohammad Rafi- DOB: 24 Dec 1924
ReplyDeleteMohammed rafi (singer)
ReplyDeleteDecember 24 1924 Wednesday
Time:3:30:00
Latitude:31 N 37
Longitude:74 E 42
Good morning sir the celebrity was famous play back Singer Mohammed Rafiq was born on 24/12/1924 on 3.30am at Kotla Sultan Singh Punjab,Anusham nakshtra viruchaga rasi thulam lagna,Sasa yoga gave him name and fame for him
ReplyDeleteHindi film singer Mohammed Rafi
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteஜாதகர் மொகம்மது ரபி (Mohammad Rafi)
பிறந்த நாள்: 24/12 /1924 @ 3.30 மணி
பிறந்த ஊர்: கோட்லா, சுல்தான்சிங்க், பஞ்சாப்
நன்றியுடன்,
க இரா அனந்தகிருழ்ணன்
Ayya vanakkangal!
ReplyDeleteNative is Shri.Mohammed Rafi. A great singer.
Born on 24-12-1924 at 3-30 am.
Place Amritsar, Punjab.
Regards,
Ponnusamy.
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ReplyDeleteஇந்தப் புதிரில் உள்ள ஜாதகத்துக்குச் சொந்தக்காரர் தன் அற்புதக் குரலால் பல கோடி இதயங்களைக் கொள்ளைகொண்ட இந்தி பாடகர் முகம்மது ரஃபி அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
ஜாதகர் இந்தி திரைப் பாடகர் மறைந்த முகமது ரஃபி அவர்கள். பிறந்ததேதி 24 டிசம்பர் 1924. பிறந்த ஊர்; அமிர்தசரஸ்(பஞ்சாப்).பிறந்த நேரம் அதிகாலை 3 மணி 27 நிமிடங்கள் 15 வினாடிகள்.
ReplyDelete11ம் வீட்டதிபதி மூன்றாம் இடத்தில் இருப்பதாலும், 10ம் வீட்டதிபதியும் லக்கினாதிபதியும் சேர்ந்து தன ஸ்தானத்தில் நின்றதாலும் வாய்ப்பாட்டினால் வருமானம்.
(இவருக்கு அடுத்தநாள் பிறந்தவ்ர் பாரத ரதனா அடல்பிகாரி வாஜ்பாய். இவர் அனுஷம் அவர் கேட்டை. ஜாதக அமைப்பு ஒன்றுபோல் உள்ளதால் குழம்பி விடாமல், பஞ்சாபில் பிறந்தவர் என்பதை வைத்துக் கண்டுபிடித்தேன்.)
kmrk1949@gmail.com
ஐயா ஜாதகத்திற்கு உரியவர் முகமது ரஃபி
ReplyDeleteநாள் :24 டிசம்பர் 1924
நேரம் : காலை 3 .30 மணி
இடம் : கோட்லா பஞ்சாப்
நன்றி
அன்புமிக்க வாத்தியாரிற்கு அன்பு வணக்கங்கள்
ReplyDeleteபுதிரின் விடை
முகமது ராவி (Rafi) அவர் பிறந்த திகதி 24-12-1924.
அன்புடன்
ராஜம் ஆனந்த்
Mohammed Rafi
ReplyDeleteDate of Birth : 24 – 12 – 1924
Time of Birth : 03 : 30
Place of Birth : Kotla Suntan Singh
ஐயா,
ReplyDeleteஇந்த ஜாதகத்துக்கு உரியவர் பிரபல பின்னணி பாடகர் திரு முகமத் ரபி அவர்கள்.அவர் பிறந்தது 24/12/1924 அதிகாலை சுமார் 5:45 மணியளவில்
புகழ் பெற்ற பாடகர் முகமது ரஃபி. பிறந்த நாள் 24 டிசம்பர் 1924
ReplyDelete