மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.1.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 5-1-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  5-1-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? தமிழ் நாட்டில் பிறந்தவர். பெண்மணி. அகில இந்திய பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20 comments:

 1. ஜாதகர் நடிகை ஹேமமாலினி. பிறந்த தேதி 16 அக்டோபர் 1948; பிறந்தநேரம்
  அதிகாலை 0 மணி 31 நிமிடம் 45 வினாடி.பிறந்த ஊர் அம்மன்குடி. இது கும்பகோணமா, ஒரத்தநாடா, திருச்சியா என்ற குழப்பம் விக்கிக்கே இருக்கிறது. கும்பகோண‌ம் என்பதே சரி.

  கஜகேசரி யோகம் உடையவர். இரண்டாம் இடத்தில் சுக்கிரனும் சனியும் அமர்ந்து குருவின் பார்வை பெற்றதால் தனம், குடும்பம் தொழில் அனைத்தும் நன்றாக அமைந்தது.இரண்டாம் இடத்துக்கு உரிய சூரியன் மூன்றில் அமர்ந்து 9ஐப் பார்த்தது அரசியலிலும் வெற்றி பெற வைத்தது.4,11 க்குரிய சுக்கிரன் தன‌ ஸ்தானத்தில் அமர்ந்தது கலைகளின் மூலம் வருமானத்தைத் தந்தது.
  kmrk1949@gmail.com

  ReplyDelete
 2. Actor Hema Malini
  16-10-1948
  Place of birth: Ammankudi, Tamilnadu

  ReplyDelete
 3. Hema malini(actress)
  Date of birth:October 16,1948 Saturday
  Time of birth:00:30:00
  Place of birth:tiruchchirappalli
  Longitude:78 E 41
  Latitude:10 N 49

  ReplyDelete
 4. Good morning sir the celebrity was famous actor Hema Malini was born on 16/10/1948 at 12.30am at Ammankudi Tamilnadu.

  ReplyDelete
 5. ஜாதகப் புதிருக்கு உரியவர்: தமிழ் நாட்டில் பிறந்து அகில இந்திய பிரபலம் அடைந்த நடிகை ஹேமமாலினி. பிறந்தது - 16 ஒக்டோபர் 1948

  ReplyDelete
 6. "Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 5-1-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"

  Hema Malini
  Born :16 October 1948 (age 69), Ammankudi
  She is an actress, director, producer, dancer and politician.
  In 1963 she made her acting debut in the Tamil film "Ithu Sathiyam" as a dancer and supporting actress.

  ReplyDelete
 7. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

  இந்த வார புதிரில் உள்ள ஜாதகம் அந்நாளைய கனவுக்கன்னி என்று அறியப்பட்ட பிரபல நடிகை ஹேமமாலினி அவர்களின் ஜாதகம்.

  எஸ். பழனிச்சாமி

  ReplyDelete
 8. புதிர் 5.1.2018 கான் விடை

  ஐயா

  கொடுக்கப்பட்ட ஜாதகி நடிகை/MP திருமதி. ஹேமமாலினி- 16.10.1948-12 நள்ளிரவு

  v narayanan
  puducherry

  ReplyDelete
 9. R.SARAVANAKUMAR, Bangalore.

  The celebrity name is "Hema Malini", Indian actress, director, producer, dancer and politician.

  Birth date: 16-10-1948, at Chennai, time: 1.15 am.

  ReplyDelete
 10. வணக்கம்,

  ஜாதகர்: ஸ்ரீமதி ஹேம மாலினி, பிறந்த நாள்: 16, October 1948, பிறந்த நேரம் 0.30 மணி
  இடம்: திருச்சி

  நன்றியுடன்,

  க இரா அனந்தகிருஷ்ணன்
  சென்னை

  ReplyDelete
 11. வணக்கம் ஐயா,ஜாதகத்திற்குறியவர் திருமதி.ஹேமமாலினி,நடிகை.நன்றி.

  ReplyDelete
 12. ஐயா,
  ஜாதகத்திற்கு உரியவர்
  பிரபல நடிகையும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆன ஹேமா மாலினி அவர்கள்
  பிறந்த நாள் :16 /10 /1948
  நேரம் :௦௦:௦௦:௧௫
  நன்றி

  ReplyDelete
 13. Ayyaa vanakkangal!

  DREAM GIRL - Hema Malini born 16 October 1948 @ 2-00 am,is an Indian actress, director, producer, dancer and politician.

  ReplyDelete
 14. Sir its hema malini
  Date of birth: 16-oct-1948
  Place of birth: tirchy
  Time of birth : 12.30 am

  ReplyDelete
 15. ஐயா,
  தரப்படுகின்ற ஜாதகம் எந்த ஆண்டுக்கு உரியது என்று கண்டுபிடிப்பதே பெரிதும் சிரமமாக உள்ளது. ஆனால் இந்த முறை விடாமுயற்சியுடன் கண்டுபிடித்துவிட்டேன். My Dream Come True.
  இது Dream Girl Hema Malini யின் ஜாதகம். பிறந்த தேதி 16-10-1948.
  ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள்.
  நன்றி.

  அ.நடராஜன்

  ReplyDelete
 16. Hema Malini
  Date of Birth : 16 – 10 – 1948
  Time of Birth : 00 : 30
  Place of Birth : Ammankudi

  ReplyDelete
 17. ஐயா,

  இந்த ஜாதகத்துக்கு உரியவர் பிரபல திரைப்பட நடிகை ஹேமா மாலினி அவர்கள். அவர் பிறந்தது 16/10/1948 தோராயமாக பின்னிரவு 12:20 மணியளவில் . இவர் ஒரு பன்முக கலைஞர்

  ReplyDelete
 18. Its Hema Malini Bollywood actress. Born on 16th October 1948 at Ammankudi,Tamil Nadu.
  --- A. Saravanan, Pondicherry

  ReplyDelete
 19. Ji jathaki is mrs. Hemamalini dob 16-10-1948, 11.20pm


  ReplyDelete
 20. வாத்தியாருக்கு வணக்கம் ...
  இந்த ஜாதகத்துக்குரியவர்
  நடிகை திருமதி ஹேமமாலினி
  பிறந்த நாள் அக்டோபர் 16 1948
  பிறந்த நேரம் நள்ளிரவு மணி 12.10
  பிறந்த ஊர் அம்மன்குடி.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com