மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.6.16

Humour: நகைச்சுவை: மனைவியின் படத்தைக் காட்டி மருந்து கேட்டவர்!

Humour: நகைச்சுவை: மனைவியின் படத்தைக் காட்டி மருந்து கேட்டவர்!

சிரிக்க மட்டுமே! படித்துப் பாருங்கள். சிரிப்பு வரவில்லை என்றால் நான் பொறுப்பல்ல!
-----------------------------------------------------------------
Pharmacist to customer:
Sir please understand, to buy an anti depression pill you need a proper prescription... Simply showing  marriage certificate and wife's picture is not enough
-----------------------------------
ஆசிரியர் : பிள்ளைகளே.. இன்னைக்கு கணக்குப் பாடம்.. 1,2,3 கத்துத் தரப்போறேன்..
.
சிறுவன் : எனக்கு தெரியும் சார்.. எங்கப்பா கத்துக் குடுத்திருக்காங்க..!
.
ஆசிரியர் : வெரி குட்.. 3 க்கு அப்புறம் என்ன சொல்லு..?
.
சிறுவன் : 4 சார்.
.
ஆசிரியர் : 8 க்கு முன் என்ன வரும்..?
.
சிறுவன் : 7 சார்.. எங்கப்பா கத்துக் கொடுத்திருக்காங்க..!
.
ஆசிரியர் : எல்லா அப்பாவும் இப்படி இருந்தா எங்களுக்கு வேலையே இல்லே..
10 க்கு மேலே சொல்லு பார்ப்போம்..
.
சிறுவன் : ஜாக், குயின், கிங், ஆஸ்..😁😁😁
--------------------------------------------
😀ஜோக்.. 😜 ஜோக்..
1) "நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ?
"நாய்கிட்டதான் கேக்கணும் "
"அதாண்டா கேட்கிறேன் பதில் சொல்லு!!"

2) "எறும்பு நினைச்சா யார் காதையும் கடிக்கலாம்"
"யார் நினைச்சாலும் "எறும்பு காதைக் கடிக்க முடியுமா?😀

3) "நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என் லைப்ஃ லே பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு.
"அப்புறம்"
அப்புறம் என்ன........காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !!

4) "சார், என்ன இது ?"
"கொஸ்சன் பேப்பர்"
"சார், இது என்ன?"
"ஆன்சர் பேப்பர்"
"என்ன ஒரு அக்கிரமம் சார்,
கொஸ்சன் பேப்பர்லே கொஸ்சன் இருக்கு,
ஆன்சர் பேப்பர்லே ஒண்ணுமே காணுமே !!

5) "எண்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?"
"நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.!!"

6) ""என்னப்பா...எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?"
"கொஸ்சன் பேப்பர் "லீக்" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!"

7) "வாங்க ... வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது .... வாங்கிப் பாருங்க"
"அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே .... எப்படி கிழிப்பே ?"

8) "நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?"
"ஏன் கேக்கறே"
"திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்'னு கேக்கறாங்க !!"
----------------------------------------------
Fantastic lesson in English grammar

Teacher:
1) He washed utensils
2) He was made to wash utensils

What is the difference between these two sentences?

Student:
In 1st sentence, the subject is unmarried and in second, subject is married.

Teacher gave 100% marks to the student. 😂
--------------------------------------------------
இவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
--------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18 comments:

  1. Respected sir,


    Sir very good all the jokes. But top one is Maths teacher and student Maths lesson. After number 10, Jack, Queen, King.... Really fantastic.

    Second one English Grammar teacher Active voice and passive voice sentence. Rest of the jokes also very nice to read and enjoyed with them.

    Thank you sir.

    with kind regards,

    Visvanathan N

    ReplyDelete
  2. எல்லா நகைச்சுவைத் துணுக்குகளும் அருமை என்றாலும்,ஆங்கிலத்தில் கொடுத்துள்ள இரண்டும் அருமை.

    ReplyDelete
  3. Jokes are fantastic, and the last joke is the best. Teacher and student

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,அனைத்தும் புதிதாகவும்,ரசிக்கும்படியும் இருந்தன.படித்து சிரித்தேன்.நன்றி.

    ReplyDelete
  5. Respected Sir,

    Happy morning... All are good.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  6. அன்பு ஆசிரியரே!,
    வணக்கம்.! இந்த நகைச்சுவைக்கு போட்ட வண்ணபடம் நன்றாக இருக்குது ஐயா.
    ஆங்கிலத்தில் கூரிய அந்த இலக்கண(Grammar) நகைச்சுவை நன்றாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி!
    பன்னீர்செல்வம்.

    ReplyDelete
  7. குருவே வணக்கம்!
    அனைத்துமே நகைக்க சுவை உள்ளதாக இருந்ததையா! உமக்க எமது பாராட்டுக்கள்!

    ReplyDelete
  8. ////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Sir very good all the jokes. But top one is Maths teacher and student Maths lesson. After number 10, Jack, Queen, King.... Really fantastic.
    Second one English Grammar teacher Active voice and passive voice sentence. Rest of the jokes also very nice to read and enjoyed with them.
    Thank you sir.
    with kind regards,
    Visvanathan N////////

    உங்களுடைய ரசனை உணர்வு வாழ்க! நன்றி விஸ்வநாதன்!

    ReplyDelete
  9. /////Blogger kmr.krishnan said...
    எல்லா நகைச்சுவைத் துணுக்குகளும் அருமை என்றாலும்,ஆங்கிலத்தில் கொடுத்துள்ள இரண்டும் அருமை.////////

    உங்களின் தெரிவைத் தெரியப்படுத்திய மேன்மைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  10. /////Blogger raj said...
    Jokes are fantastic, and the last joke is the best. Teacher and student/////

    உங்களின் தெரிவைத் தெரியப்படுத்திய மேன்மைக்கு நன்றி ராஜ்!

    ReplyDelete
  11. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அனைத்தும் புதிதாகவும்,ரசிக்கும்படியும் இருந்தன.படித்து சிரித்தேன்.நன்றி.//////

    நல்லது. உங்களின் ரசனை உணர்வு வாழ்க!
    நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  12. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... All are good.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசிக்காரரே!

    ReplyDelete
  13. ////Blogger Selvam R said...
    அன்பு ஆசிரியரே!,
    வணக்கம்.! இந்த நகைச்சுவைக்கு போட்ட வண்ணபடம் நன்றாக இருக்குது ஐயா.
    ஆங்கிலத்தில் கூறிய அந்த இலக்கண(Grammar) நகைச்சுவை நன்றாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி!
    பன்னீர்செல்வம்./////

    நல்லது. உங்களின் ரசனை உணர்வு வாழ்க!
    நன்றி பன்னீர்செல்வம்!

    ReplyDelete
  14. ////Blogger வரதராஜன் said...
    குருவே வணக்கம்!
    அனைத்துமே நகைக்க சுவை உள்ளதாக இருந்ததையா! உமக்கு எமது பாராட்டுக்கள்!///

    நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  15. Blogger Sanjai said...
    last one :)

    நல்லது. நன்றி சஞ்சை! தற்சமயம் எந்த நாட்டில் இருக்கிறீர்கள்? அல்லது எந்தக் கப்பலில் இருக்கிறீர்கள்?

    ReplyDelete
  16. Anaithum arumai.but 8 the one I like very much

    ReplyDelete


  17. உங்கள் நகைச்சுவைத் துணுக்குகள் மிகவும் அருமை. நான் ,சில சிரிப்பு கதைகளை @ மனம் என்ற புதிய இதழயிலில் படித்தேன் நீங்களும் அந்த தமிழ் இணைய இதழில் மேலும் சில சுவையான செய்திகளை படிக்க


    https://play.google.com/store/apps/details?id=manam.ajax.com.manam

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com