மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

16.6.16

புற்று நோயை விரட்ட ஒரு அற்புதமான மருந்து!


புற்று நோயை விரட்ட ஒரு அற்புதமான மருந்து!     
-------------------------
*இந்தப் பதிவை படிக்கப் படிக்க ஆச்சரியம் காத்திருக்கிறது. கண்டிப்பாக நீங்களும் படியுங்கள். ஆனந்தம் உங்களையும் தொற்றிக் கொள்வது உறுதி.*

*மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில்  மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் ,  தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன்  பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். அதனால்  முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும்.*

*எல்லாம் வல்ல நம் விநாயகப் பெருமானுக்கும் நம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கும் முதலில் எல்லையில்லாத நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.*

*கேன்சர் நோய் பற்றி பலரும் கேள்விபட்டு இருக்கலாம் இது ஒரு கொடிய நோய்  ஒருமுறை வந்துவிட்டால் வேகமாக பரவும், இரத்தத்தில் வரலாம் , கட்டியாக வரலாம், எலும்புகளில் வரலாம் என பல விதமாக வரும் இந்த நோய் உண்மையில் பயப்படக்கூடிய நோய் அல்ல. இது ஒரு  வகையான பூஞ்சை காளான் நோயாகும்.*

*சரியாக 6 வருடங்களுக்கு முன் ஒருவர் கேன்சர் நோய்க்கு மருந்து கேட்டு இமெயில் அனுப்பி இருந்தார். ஆரம்ப நிலையில் இருக்கும் கட்டி என்று தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு அகத்தியர் நூலில் இருந்து ஒரு பதிலைத் தெரியப்படுத்தி இருந்தோம். 48 நாட்களில் குணம் கிடைத்தது.*

*அதன் பின் அதே மாதத்தில் இன்னொரு நபர் இமெயிலில் கேன்சருக்கு மருந்து கேட்டிருந்தார் ஆனால் அவருக்கு இந்த மூலிகை மருந்து வேலை செய்யவில்லை. கேன்சர் செல்களின் அசுர வளர்ச்சியை குறைக்க முடியவே இல்லை. அகத்தியரின் நூல்களில் ஆயூர்வேத முறைப்படி கூறியுள்ள அனைத்து மூலிகைகளை  பயன்படுத்தியும் எள்ளவும் குறையவே இல்லை.*

*இதன் பின் தான் இதற்கான மருந்து  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லையே என்று குருநாதரின் மேல் கோபம் கூட வந்தது,*

*அதன் பின் சில மாதங்கள் கழித்து ஒரு  வயதான பெண்மனி நான்கே நான்கு ஓலைச்சுவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து இது எங்க அய்யா காலத்தில் பெட்டியில் வைத்திருந்தார் இதில் என்ன இருக்கிறது என்று படித்து சொல்லலாமா என்றார்.  இதில் ஏதோ மருத்துவ குறிப்பு இருக்கிறது என்று கூறினோம், உடனே அந்த பெண்மணி இது உங்களிடம் இருக்கட்டும் என்று கூறி சென்றுவிட்டார். அதன் பின் அந்த ஓலைச்சுவடியில் ஒரு பாட்டு இருந்தது அதை இங்கு பகிந்து கொள்கிறோம்.*

வினையான வினையது அதிகமானால் பொல்லா சூது வரும்
விட்டொழியும் பொய்யும் பிரட்டும் உலகில் வலம் வரும்.
பூஞ்சையும் நஞ்சும் இடமறியாமல் உடலில் பொங்கி வரும்
பூவுலகில் மருந்தில்லை என்று ஒடுவான் பொய் வைத்தியன்
நோயறிந்த பின் வழி தெரியாமல் அழியும் மக்கள் கோடா கோடி
நல்வேளையும் நாகதாளியும் முறைப்படி எடுத்து
உப்பாக்கினால் உனக்கு நிகர் வைத்தியன்
பூமியில் இல்லை என்பார்கள் சான்றோர்
பூஞ்சையும் நஞ்சும் பூண்டோடு விட்டு விலகும் தானே !                                                              
       *– அகத்தியர் ஏட்டுகுறிப்பு 17*

கேன்சர் என்பது நம் உடலுக்கு நஞ்சை விளைவிக்கும் ஒரு வகையான பூஞ்சை காளான்  என்பதை அகத்தியர் தம் ஏட்டு குறிப்பில் உணர்த்தியதோடு அதற்கான மருந்தையும் தன் பாட்டிலே தெரியப்படுத்தியுள்ளார்

இதில் நல்வேளை என்ற மூலிகை என்பது தைவேளை செடியை குறிக்கும். நாகதாளி என்பது ஒரு வகையான கொடி, இதன் பூ பாம்பு சீறிக்கொண்டு இருப்பதை போல் தோன்றும். இந்த இரண்டையும் எடுத்து உப்பாக்கி கொடுத்தால் நோய் தீரும் என்று பாட்டில் இருக்கிறது.

நாகதாளி மூலிகையை கண்டுபிடிக்கவே இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது. குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இந்த கொடி வளரும் என்பதையும் பனி அதிகமாக இருக்கும் காலங்களில் தான் இதை கண்டறிந்து பறிக்க முடியும் என்பதையும் இங்கு தெரிவிக்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் இரண்டையும் பறித்து முப்புக்கான அடிப்படை முறையில் இதை உப்பாக்கி வைத்து சூரிய ஒளியில் காயவைத்து எடுத்துக்கொண்டோம்.

அதன் பின் இந்த உப்பை நன்றாக  பொடியாக்கி மருத்துவ துறையில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சி மாணவரிடம் கொடுத்து இதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கொடுத்து அனுப்பினோம். அவரும் மூன்று நாட்கள் கழித்து எங்களை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள் என்று  கேட்டார்,நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றோம்.

*அவர் கூறினார் நீங்கள் என்னிடம் கொடுத்தது சோடியம் பை கார்பனேட் உப்பு தானே என்றார்.*

*இல்லை  என்று கூறி மறுபடியும் நன்றாக சோதித்து சொல்லுங்கள் என்று நம்மிடம் உள்ள உப்பில் இன்னொரு பகுதியை
எடுத்துக்கொடுத்தோம்.*

*இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் கூறினார் அதில் இருப்பது சோடியம் பை கார்பனேட் ( sodium bicarbonate
(NaHCO3) )  தான் என்றார்.*

*நாமும் புரியாமல் இதைப்பற்றிச் சொல்லுங்கள் என்றோம்*
*உடனடியாக  அவர் கூறினார் இதுதான் ”சமையல் சோடா “ அல்லது சோடா உப்பு என்று சொல்வார்களே அது தான் இது என்று கூறினார்.*
*அதுமட்டுமல்ல, இது நுண்கிருமிகளை அழிக்கும், துணியில் இருக்கும் அழுக்கைக்கூட இந்த நீரில் ஊறவைத்தாலே சுத்தமாகிவிடும், வயிற்று உப்புசத்திற்கு, அஜீரணக்கோளாறுகளை சரிபடுத்துவதற்கு,*
*இதில் 1/4 ஸ்பூன் தண்ணீரில் கலக்கி குடிப்பார்கள்  என்றார் அவர்.*

*அதன் பின் சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate) தொடர்பாக இணையத்தில் தேடி பார்த்தபோது பல ஆச்சர்யமான உண்மைகள் கிடைத்தது.*

*2008 – ஆம் ஆண்டு சிமோன்சினி  (Simoncini) என்ற இத்தாலி நாட்டு மருத்துவர் சோடியம் பை கார்பனேட் என்ற உப்பை கொண்டு கேன்சர் நோயை குணப்படுத்தி தன் வலைப்பூவில் வெளியீட்டுள்ளார்.*

*இதன் முகவரி http://www.curenaturalicancro.com/en/*

*பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து குணம் அடைந்ததை ஆதாரத்துடன் தன் வலைப்பூவில்  வெளியிட்டுள்ளார்.  இதுவரை கேன்சர் தொடர்பான  ஆராய்ச்சிகள் என்னென்ன என்பதையும் ஒவ்வொரு விஞ்ஞானிகள் என்னென்ன  கண்டுபிடித்துள்ளார்கள் என்பதையும் இங்கு வீடியோவாக கொடுத்துள்ளோம்.*

*ஈவு இரக்கமே இல்லாமல் கேன்சர் நோயை வைத்து பணம் பறிக்கும் கூட்டம்  இவரின் மேல் பல புகார்களை கூறி வழக்குகள் பல தொடர்ந்தும் இவரின் உண்மை தன்மையால் வெளிவந்ததோடு அறிவுடைய மக்களிடையே இந்த மருத்துவ முறை  சென்றடைந்துள்ளது.*

*மருத்துவரால் கைவிடப்பட்ட சில கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தைப்பற்றிக் கூறி இருந்தோம் இதில் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்ப்பட்டவர்களைத் தவிர மற்ற கேன்சர்  நோயாளிகளுக்கு இம்மருந்து நன்றாக வேலை செய்தது. மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் சிமோன்சினி நேரடியாக ஊசி மூலம் சோடியம் பை கார்பனேட் – ஐ செலுத்தி  குணப்படுத்தியுள்ளார் என்பதையும் அவரது தளத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.*

*வலி தாங்கமுடியாத மார்பகப் புற்று நோய் முற்றிய ஒரு பெண்மணிக்கு இந்த சிகிச்சைப்பற்றி தெரியப்படுத்தி தினமும் அந்த பெண்மணி இந்த சோடியம் பை கார்பனேட் தண்ணீரில் கலக்கி துணியில் வைத்து மார்பகத்திற்கு ஒத்தடம் மட்டுமே கொடுத்து குணமடைந்துள்ளார். அதன் பின் மருந்துவரிடம் சென்று காட்டியதற்கு இது கேன்சர் கட்டியே இல்லை அதனால் தான் குணமாகிவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.*

*இதில் வேடிக்கை என்னவென்றால் அகத்தியர் தம் பாடலில் குறிப்பிட்டபடி இது  ஒருவகையான பூஞ்சை காளான் நோய் என்றே சிமோன்சினி மருத்துவரும் தெரிவிக்கிறார். சோடியம் பை கார்பனேட் எந்தவிதமான பாதிப்பும் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து  என்று தெரிவிக்கிறார். அளவோடு இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில்  தினமும் காலை 1 ஸ்பூன் சோடியம் பை கார்பனேட் மருந்தை 1 டம்ளர் தண்ணீரில்  நன்றாக கலக்கி 1 வாரத்திற்கு எடுக்க வேண்டும் அதன் பின் இரண்டாவது வாரத்தில்  இருந்து காலை 1  ஸ்பூன் மருந்தும், இரவு 1/2 ஸ்பூன் மருந்தாக சோடியம் பை கார்பனேட் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதம் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டாலே நோய் குணமாகும்.*
*முக்கியமாக சில கேன்சர் நோயாளியின் உடல் நிலை  கருதி சில நேரங்களில்அவர் மருந்து எடுக்கும் நாட்களில் சோர்வாக காணப்பட்டால் 1 நாள் அல்லது இரண்டு நாள் மருந்தை நிறுத்தி அதன் பின் மூன்றாவது நாளில் இருந்து மருந்தை மறுபடியும்  கொடுக்கலாம் என்கிறார்.*

*இந்த கேன்சர் மருந்தைப்பற்றியும் சித்தர்களின் பாடல்கள் பற்றி முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு இம்மருத்துவ முறையை கொண்டு சேருங்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிற்கு நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அனுப்பியும் இன்று வரை எந்தப் பதிலும் இல்லை.*

*நாகதாளி என்ற மூலிகையை நமக்கு எடுத்து கொடுப்பதற்காக இரண்டுஆண்டுகளாக காட்டில் ஒருபகுதி கூட விடாமல் சளைக்காமல் தேடி எடுத்து கொடுத்த அன்பர்கள் , இதற்கு வாகன உதவி செய்த நண்பர்கள், உணவு , இருப்பிடம் என அனைத்தும் செய்து கொடுத்த மலைவாழ் மக்கள் என உங்கள் ஒவ்வொருவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.*

*எத்தனை நாட்கள் எங்களுக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்திருப்பீர்கள், பசியோடு இரவு பகல் பாராமல் எத்தனை நாட்கள் காடுகளில் அலைந்திருப்பீர்கள், தானும் தம் குடும்பமும் மட்டுமே வாழவேண்டும் என்ற சுயநலமுள்ள மக்கள் மத்தியில் எந்த நம்பிக்கையில் நீங்கள் எங்களை நம்பி இந்த உதவி செய்தீர்கள் என்று தெரியவில்லை. இந்த வெற்றி உங்களால் தான் சாத்தியம் ஆகி இருக்கிறது. கண்ணீருடன் மறுபடியும் ஒருமுறை நன்றியை தெரிவிக்கிறோம்.*

*வலைப்பூ வாயிலாக அன்பையும் ஆதரவையும் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி...! நன்றி...!! நன்றி...!!!*

*நம் குருநாதரின் ஆசியோடு இந்த மருத்துவ முறையை ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக உள்ளபடியே நம் தமிழ் உறவுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.*

*இதைப்படிக்கும் ஒவ்வொரு நபரும் மறக்காமல் இந்தப்பதிவை எல்லா தமிழ்மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறோம்.*

*இயற்கை மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சி செய்து இம்மருந்தை திறமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நம் எண்ணம்.*

*கட்செவி : சித்த மருத்துவம்*
===================================
படித்ததில் மிகவும் பிடித்தது. அதை உங்களூக்கு அறியத் தந்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26 comments:

kmr.krishnan said...

மிகவும் பயனுள்ள த‌கவல். நண்பர் ஒருவருக்கு தைராய்டு புற்றுநோய். இருதயப் பிரச்சனை உள்ளதால் புற்று நோய் சிகிச்சை, அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சமையல் சோடாவைப் பயன் படுத்தச்சொல்கிறேன்.
பெரிய செலவில்லை. வேறு வைத்தியம் இல்லாத போது இதிலாவது குணமாகிறதா என்று பார்ப்போம்.நன்றி ஐயா!

B. Lakshmi Narayanan, Tuticorin said...

அருமையான பதிவு வாத்தியார் அவர்களே!!!

பகிர்வுக்கு நன்றி.


அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.

ravichandran said...

Respected Sir,

Happy morning...Very very useful post. Thanks for sharing...

Nirjala ekadasi maha utchav ki jai.

Thanks & Regards,
Ravi-avn

Kumanan Samidurai said...

DEAR Sir,

Hope you are doing well.

Great news,.. We will follow as you and share with every one.

Thanks lot.

Regards,
S.Kumanan

Selvam R said...

அன்பு வாத்தியாரே!
மிக அருமையான. மிக அரிய முக்கிய செய்தி.
ஆங்கில மருத்துவத்திற்கு பின் இரு ரகசிய பொருளாதர வர்ததகம் உள்ளது. இது உன்மை.
சர்க்கரை நோய்க்கும் இயற்கை முறையில் மருந்து இருக்கிறது.
வெள்ளை (white sugar0 சர்க்கரை நம் உடம்புக்கு மிக கொடியது. சர்க்கரை நோய்க்கும் இது ஒரு முக்கிய காரணம். இந்த வெள்ளை சர்க்கரை எப்பொழுதே தடை செய்து இருக்க வேண்டும். இதனைப் பற்றி Healer பாஸ்கர் கூட youtube பதிவு செய்து விழிப்புணர்வு உண்டாக்கிறார்.
நன்றி!
பன்னீர்செல்வம்.இரா

syedabthayar721 said...

சோடா உப்புக்கு இவ்வளவு மகிமையா? நன்றி அய்யா பதிவுக்கு

செய்யது
துபை

Subbiah Veerappan said...

Blogger kmr.krishnan said...
மிகவும் பயனுள்ள த‌கவல். நண்பர் ஒருவருக்கு தைராய்டு புற்றுநோய். இருதயப் பிரச்சனை உள்ளதால் புற்று நோய் சிகிச்சை, அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சமையல் சோடாவைப் பயன் படுத்தச்சொல்கிறேன்.
பெரிய செலவில்லை. வேறு வைத்தியம் இல்லாத போது இதிலாவது குணமாகிறதா என்று பார்ப்போம்.நன்றி ஐயா!/////

நல்லது. உங்களின் பின்னூடத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
அருமையான பதிவு வாத்தியார் அவர்களே!!!
பகிர்வுக்கு நன்றி.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.//////

நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி லெக்‌ஷ்மிநாராயணன்!

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning...Very very useful post. Thanks for sharing...
Nirjala ekadasi maha utchav ki jai.
Thanks & Regards,
Ravi-avn/////

நல்லது. நன்றி அவனாசிக்காரரே

Subbiah Veerappan said...

/////Blogger Kumanan Samidurai said...
DEAR Sir,
Hope you are doing well.
Great news,.. We will follow as you and share with every one.
Thanks lot.
Regards,
S.Kumanan/////

செய்யுங்கள் நன்றி

Subbiah Veerappan said...

//////Blogger Selvam R said...
அன்பு வாத்தியாரே!
மிக அருமையான. மிக அரிய முக்கிய செய்தி.
ஆங்கில மருத்துவத்திற்கு பின் இரு ரகசிய பொருளாதர வர்ததகம் உள்ளது. இது உன்மை.
சர்க்கரை நோய்க்கும் இயற்கை முறையில் மருந்து இருக்கிறது.
வெள்ளை (white sugar0 சர்க்கரை நம் உடம்புக்கு மிக கொடியது. சர்க்கரை நோய்க்கும் இது ஒரு முக்கிய காரணம். இந்த வெள்ளை சர்க்கரை எப்பொழுதே தடை செய்து இருக்க வேண்டும். இதனைப் பற்றி Healer பாஸ்கர் கூட youtube பதிவு செய்து விழிப்புணர்வு உண்டாக்கிறார்.
நன்றி!
பன்னீர்செல்வம்.இரா//////

உண்மைதான். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி பன்னீர்செல்வம்!

Subbiah Veerappan said...

/////Blogger syedabthayar721 said...
சோடா உப்புக்கு இவ்வளவு மகிமையா? நன்றி அய்யா பதிவுக்கு
செய்யது
துபை/////

நல்லது. நன்றி நண்பரே!

adithan said...

வணக்கம் ஐயா,மிக,மிக அரிதான தகவல்.நண்பர்கள்,குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டேன்.நன்றி.

k.k. kumar said...

நன்றி அய்யா பதிவுக்கு

Subathra Suba said...

Mikka nandri iyya.kandipaga ithai anaivaridamum share seivaen.

Narasimhan Lic said...

Very useful information.

ambharish gopalan said...

அருமையான பதிவு சார்

savithaastro@gmail.com
http://savithaastro.blogspot.in
+91 9443711056

Subbiah Veerappan said...

/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,மிக,மிக அரிதான தகவல்.நண்பர்கள்,குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டேன்.நன்றி./////

நல்லது. நன்றி ஆதித்தன்!!!

Subbiah Veerappan said...

////Blogger k.k. kumar said...
நன்றி அய்யா பதிவுக்கு////

நல்லது. நன்றி குமார்!

Subbiah Veerappan said...

Blogger Subathra Suba said...
Mikka nandri iyya.kandipaga ithai anaivaridamum share seivaen.////

நல்லது. நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

////Blogger Narasimhan Lic said...
Very useful information./////

நல்லது. நன்றி நரசிம்மன்!

Subbiah Veerappan said...

////Blogger ambharish gopalan said...
அருமையான பதிவு சார்//////

நல்லது. நன்றி நண்பரே!

Santhanam Raman said...

ஐயா வணக்கம்,

மிகவும் பயனுள்ள தகவல், பல உயிர்கள்
காப்பாற்றும் பதிவு....நன்றி அனைவரின சார்பாக...

Subbiah Veerappan said...

////Blogger Santhanam Raman said...
ஐயா வணக்கம்,
மிகவும் பயனுள்ள தகவல், பல உயிர்கள்
காப்பாற்றும் பதிவு....நன்றி அனைவரின சார்பாக.../////

நல்லது. நன்றி நண்பரே!

Bala Krishnan said...

ஐயா வணக்கம் சிறக்கடடும் உங்கள் பணி வரட்டும் உங்களுடைய தொணடு

Thanga Mouly said...

நாகதாளி மூலிகையில் உள்ள சிறப்பம்சத்தினை கண்டறிவதத்திற்கு தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்ச்சிக்கு பாராட்டுக்கள். வளர்க்க உங்கள் பணி.