மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.3.14

Astrology: Quiz 48 யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
 Astrology: Quiz 48 யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் - பகுதி நாற்பத்தியெட்டு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஆஹா...அது இல்லாமலா?

1. அன்பர் இந்தியர் அல்ல!
2. அகில உலக பிரபலம்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

33 comments:

  1. respecter Sir
    It is Zulfikar Ali Bhutto

    ReplyDelete
  2. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிறுவனர் திரு.ஸுல்ஃபிகார் அலி புட்டோ. இவரது மகள் பெனாசிர் புட்டோ பின் பாகிஸ்தான் பிரதமர் ஆனார்.

    ReplyDelete
  3. Hello sir,
    Zulfikar Ali Bhutto

    Thanks
    Satya

    ReplyDelete
  4. Vanakkam.
    This horoscope is belongs to Pakistan President
    ZULFIKAR ALI BHUTO
    DOB: 5TH JANUARY 1928
    BIRTH TIME: 2.34.07 AM
    PLACE: LARKANA, SINDHU, PAKISTAN
    BIRTH STAR: ROHINI

    CHANDRASEKARAN SURYANARAYANA

    ReplyDelete
  5. பாகிஸ்தான் லர்கானாவில் 1928ஆம் வருடம் ஜனவரி 5-ஆம் தேதி (அதிகாலை 3 மணிக்குப்) பிறந்த திரு ஜுல்ஃபிகர் அலி பூட்டோ அவர்கள்.

    ராணுவப் புரட்சியாளர் ஜியா-உல்-ஹக்கினால், ஏப்ரல் 1979-ஆம் ஆண்டு தூக்கில் இடப்பட்டார்.

    ReplyDelete
  6. குருவிற்கு வணக்கங்கள்,
    ஜதகத்திற்குரியவர் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஸுல்ஃபிகர் அலி புட்டோ.

    ReplyDelete
  7. பாகிஸ்தானின் முன்னாள் பிரதம மந்திரி புட்டோ.
    Zulfikar Ali Bhutto was a Pakistani politician and statesman who served as the 9th Prime Minister of Pakistan from 1973 to 1977, and prior to that as the 4th President of Pakistan from 1971 to 1973.
    Born 5 January 1928
    Larkana, Sind, Bombay Presidency, British India
    (now in Sindh, Pakistan.

    ReplyDelete
  8. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.


    புதிக்கான விடை: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்ஃபிகர் அலி புட்டோ
    அவர்களின் ஜாதகம்.05.01.1928 அதிகாலை சுமார் 2.51 க்கு பிறந்தவர்.


    விடை சரியா என அறிந்து கொள்ள ஆவல் ஐயா.

    நன்றி
    ல ரகுபதி

    ReplyDelete
  9. Dear sir:
    My Answer for Quiz no. 48:-

    Name: Mr. Zulfikar Ali Bhutto (Pakistani politician who was the country's ninth Prime Minister and fourth President)

    Born: 5 January 1928 at 03:00 AM

    Place: Larkana, Pakistan

    by
    S.Namasu

    ReplyDelete
  10. Benazir Bhutto's Father Zulfikar Ali Bhutto...

    ReplyDelete
  11. 05/jan/1928 walter mandale ,He is U.S Vice President 71-81.

    ReplyDelete
  12. Respected Sir,

    Date of Birth is : Jan/05/1928

    Chennai location eh vachu calculate pannaen. Time approximately 1.22 am.

    Personality Chennai ku right la (Map la) pirandhu irundhal Jan 05 dhan varum.. Left la pirandhuirundhal Jan 04 varum. Jan 5 la 3 Nabargal ullanar.

    1.Prince Sultan bin Abdul Aziz - Jan 05 1928

    2.Zulfikar Ali Bhutto - Jan 05 1928

    3.Walter Mondale - Jan 05 1928

    Thank You.

    ReplyDelete
  13. Dear Sir,

    Ans:Zulfikar ali Bhutto.

    M.Santhi

    ReplyDelete
  14. Former pakistan Prime Minister

    Zulfikar Ali Bhutto

    born on Jan 05 1928.

    ReplyDelete
  15. Dear Sir,

    This is the horoscope of Zulfikar Ali Bhutto, the former President and Prime Minister of Pakistan born on 5th Jan 1928.

    Regards,
    Govind

    ReplyDelete
  16. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் பகுதி 48 இல் கொடுத்திருந்த ஜாதகத்துக்குரியவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி பூட்டோ.

    ReplyDelete
  17. Ayya,

    This is Zulfikar Ali Bhutto(Benazie Bhutto's father) horoscope. DOB is: Jan-5-1928. 1:30 AM, Pakistan.

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  18. உயர்திரு ஐயா வணக்கம்.
    புதிர் 48க்கு விடை: Ali Zulfikar Bhutto.
    பிறந்த இடம்:Larkana, Pakistan
    பிறந்த தேதி: 5-1-1928
    பிறந்த நேரம்: அதிகாலை 3 மணி

    ReplyDelete
  19. SIR,

    ZULFIKAR ALI BHUTTO
    DATE: OF BIRTH 05.01.1928
    TIME: 3.AM.
    AT: PAKISTAN

    ReplyDelete
  20. Respected Sir,

    My answer for our today's Quiz No.48:

    Name of the Native: Zulfikar Ali Bhutto (Former Pakistan President & Prime Minister)

    http://en.wikipedia.org/wiki/Zulfikar_Ali_Bhutto

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  21. President / Prime minister of Pakisthan Mr.Zulfikar Ali Bhutto Born on 5th January 1928.

    ReplyDelete

  22. Name:-- Jan Lenica


    Born:--January 4, 1928
    Poznań, Poland

    Died:--October 5, 2001 (aged 73)
    Berlin, Germany

    Nationality:--Polish

    Occupation:-- Graphic designer
    Cartoonist

    Known for Poster design

    ReplyDelete

  23. Name:-- Jan Lenica


    Born:-- January 4, 1928
    Poznań, Poland

    Died:-- October 5, 2001 (aged 73)
    Berlin, Germany

    Nationality:-- Polish

    Occupation:-- Graphic designer
    Cartoonist

    Known for Poster design

    ReplyDelete
  24. ஐயா,
    இந்த ஜாதகம் பாக்கிஸ்தான் முன்னாள் அதிபர் ஃஜுல்ஃபிகர் அலி
    புட்டோவுடையது. ஜனவரி 5, 1928 ல் பிறந்தவர்.
    அ.நடராஜன்

    ReplyDelete
  25. வணக்கம் அய்யா

    இது முன்னால் பாகிஸ்தான் பிரதமர் Zulfikar Ali Bhuttoனுடையது.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  26. Quiz - 48

    Answer - ZULFIKAR ALI BHUTTO

    DATE OF BIRTH - 5-1-1928

    TIME OF BIRTH - 3.00 AM.

    PLACE OF BIRTH - LARKANA(PAKISTAN)

    REGARDS
    J.DHANALAKSHMI

    ReplyDelete
  27. Dear Sir,

    The Date of birth is 5th January 1928

    Zulfikar Ali Bhutto, 4th President and 9th Prime Minister of Pakistan

    Thanking you.

    ReplyDelete
  28. The celebrity is Zulfikar Ali Bhutto. Date of birth 5th Jan 1928. Founder of Pakistan political party and past president of Pakistan. He served during 1970-1972. Hanged to death, for killing political opponent. During his period bangladesh formed as separate country with the intervention of Indian military. Also he occupied Jammu kashmir to a great extent. i.e pakistan occupied kashmir.

    I like to join your astrology advanced classes, if my answer is right. Kindly say the procedure, charges etc..

    ReplyDelete
  29. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் அலி ஜுல்பிகர் பூட்டோ அவர்களின் ஜாதகம்.

    ReplyDelete
  30. 5th January 1928, Larkana, Pakistan.
    Zulfikar Ali Bhutto,
    4th President and
    9th Prime Minister of Pakistan.

    ReplyDelete
  31. 1928 ஜனவரி 5-ம் தேதி பிறந்தவர்

    ReplyDelete
  32. Jan Lenica
    Graphic Designer
    Jan Lenica was a Polish graphic designer and cartoonist. A graduate of the Architecture Department of Warsaw Polytechnic, Lenica became a poster illustrator and a collaborator on the early animation films of Walerian Borowczyk. Wikipedia
    Born: January 4, 1928, Poznań, Poland
    Died: October 5, 2001, Berlin, Germany
    Education: Warsaw University of Technology
    Movies: Ubu et la Grande Gidouille, Dom, Adam 2, Labyrinth, Sztandar Młodych, Italia 61, A
    Siblings: Danuta Konwicka
    Awards: German Film Award in Silver for Best Short Film, German Film Award in Silver for Best Animation Film

    ReplyDelete
  33. புதிர்ப் பகுதியில் கொடுத்திருந்த ஜாதகத்திற்குச் சொந்தக்காரர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜூல் ஃபிகர் அலி புட்டோ ஆவார். அதைச் சரியாகக் கண்டுபிடித்துச் சொன்ன அத்தனைபேர்களுக்கும் பாராட்டுக்கள்.

    அன்புடன்
    வாத்தியார்
    ----------------------------------------------------------------------

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com