மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

17.3.14

Astrology: Quiz 46 யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz 46 யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் - பகுதி நாற்பத்தியாறு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஆஹா...அது இல்லாமலா?

1. இது ஒரு அம்மணியின் ஜாதகம்
2. ஒருகாலத்தில் அகில உலகையும்  கலக்கிய பிரபலம்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

32 comments:

kmr.krishnan said...

Sophia Loren. Born on 20th September 1934

Srinivasa Rajulu.M said...

Sophia Loren, Born in Rome - Italy on 20-September-1934.

பதினைந்து வயலிலேயே சந்தித்து, பின் தன்னுடைய 23 வயதில் திருமணம் செய்து கொண்ட கார்லோ போன்டியுடனேயே கடைசிவரை வாழ்ந்தவர். இருவருக்கும் பிறந்த இரு ஆண் மக்களும் கூட இன்று புகழ்பெற்றவர்கள்தான்.

(சீனியர் கார்லோ, லோரெனை விட 22 வயது மூத்தவர்; ஏற்கனவே திருமணம் ஆனவர். இத்தாலியில், அன்னாட்களில் விவாகரத்துக்கு அனுமதி இல்லாததால், கார்லோவும், லோரெனும் திருமண பந்தம் இல்லயென்று அறிவிக்க வேன்டியதாயிற்று. லோரெனுக்கு முப்பத்தியிரண்டு வயதாகும்போது, பிரென்சு தேசம் குடியுரிமை வழங்கியதால், சீனியர் கார்லோ, தன் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, லோரெனைத் திருமணம் செய்து கொண்டார். கத்தரியில் மாட்டிக்கொண்ட சுக்கிரனால் இவ்வளவு களத்திர பிரச்சினைகள்.)

Chandrasekaran Suryanarayana said...

Vanakkam.
This horoscope is belongs to
SOPHIA LOREN (Sofia Villani Scicolone)
DOB: 20TH SEPTEMBER 1934
BIRTH TIME: 02.24.59 PM
BIRTH PLACE : ROME LAZIO, ITALY.
12.28 EAST, 41.55 NORTH
BIRTH STAR : AVITTAM
DHANUR LAGNAM.
Bhakiyathipati suriyan with ucchhamaana puthanutan in 10th house. sukiran in 9th house.

Chandrasekaran Suryanarayana

thozhar pandian said...

20 செப்டம்பர் 1934 அன்று பிறந்த சோஃபியா லாரன் அவர்கள் என்று நினைக்கிறேன்.

renga said...

குருவிற்கு வணக்கங்கள்,
ஜாதகி சோஃபியா லொரென் இத்தாலியில் 20/9/34 ல் பிறந்தவர்.

murali krishna g said...

அய்யா, இது sophia loren, பிரபல ஹாலீவுட் நட்சத்திரத்தின் ஜாதகம். தர்ம கர்மாதிபதி யோகம், ஸ்ரீநாத யோகம் அமைந்துள்ள ஜாதகம். வாத்தியாரின் அலசலை எதிர்பார்க்கிறேன் !

Hari Krishna said...

செப்டம்பர் 2௦, 1934 மதியம் 2:௦௦ மணி அளவில் இத்தாலி யில் உள்ள மிலன் என்ற நகரில் பிறந்த சோபியா லாரென் என்பவரின் ஜாதகம் இது. 1957 இல் கார்லோ பாயிண்ட் என்பவ ரை மணந்து 1962 இல் அவரை divorce பண்ணி மீண்டும் 1966 இல் அவரையே மறுமணம் புரிந்து கலக்கியவர். அந்தக்கால சொப்பன சுந்தரி :-) முனைவர் ஹரி கிருஷ்ணா

raghupathi lakshman said...

ம‌திப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

புதிர் 46 க்கான விடை: முடிந்த வரையில் அலசிப்பார்த்ததில் இவர் இத்தாலி
நாட்டின் ரோம் நகரில் பிறந்த நடிகை ஷோபியா லாரன்.DOB 20.09.1934 3.50pm

ஹாலிவுட் நடிகையான இவர் அந்தக்காலதில் கலக்கல் நடிகை என்று அறிய‌
முடிகிறது.

சரியான விடையை தெரிந்து கொள்ள ஆவல்.

நன்றி ல ரகுபதி

Sakthivel K said...

dear sir.........

marlinmanro !!!
bye......

venkat said...

ஐயா வணக்கம்.புதிர் 46க்கு விடை:
ஜாதகரின் பெயர்:சோபியா லொரென்.(ஹாலிவுட் நடிகை)
பிறந்த இடம்: ரோம், இத்தாலி
பிறந்த நாள்: 20-09-1934
பிறந்த நேரம்:மதியம் 2.10மணிக்கு


Chandrasekharan said...

Respected Sir,

The Horoscope Belongs to

Name : Sofia Villani Scicolone
D.O.B : 20/Sept/1934
P.O.B : Rome,Italy.(Courtesy - Wikipedia)

Thank You.

Sanjai said...

I'm not sure but let me give a try.

1. இது ஒரு அம்மணியின் ஜாதகம்
Sophia Loren
2. ஒருகாலத்தில் அகில உலகையும் கலக்கிய பிரபலம்
DOB - 20 September 1934, Hollywood Actress from Italy.S.Namasu said...

Dear sir:
My Answer for Quiz 46:

The name of native:- Sophia Loren (Italian film actress)

born Sept. 20, 1934, Rome, Italy

வேப்பிலை said...

இந்த வரிசையில்
இங்கு எனது ஜாதகம் வர

என்ன செய்யவேண்டும்
என்பதை தெரிவித்தால்

மகிழ்ச்சி..எனக்கும்
மற்றவர்களுக்கும்

ravichandran said...

Respected Sir,

My answer for our today's Quiz no.46:

Date of birth : 20.09.1934
Time of birth : 02:10 pm
Place of birth: Rome (Italy)

Name of the Native : Sophia Loren

With kind regards,
Ravichandran M

இளைய பல்லவன் said...

ஐயா வணக்கம்,

பதிவில் அளிக்கப்பட்டுள்ள ஜாதகம், உலகப் புகழ் பெற்ற, இத்தாலிய நடிகை 'ஸோஃபியா லொரென்' அவர்களுடையது.

பிறந்த நாள், நேரம், இடம்: 20.09.1934, 3.08 pm. ரோம், இத்தாலி.

நன்றி,
இளையபல்லவன் (எ) வெங்கடேஷ் கிருஷ்ணன்

Thanga raj said...

DOB is 20th september 1934, I don't know the celeberity. But from wikepedia i come to guess its http://en.wikipedia.org/wiki/Sophia_Loren

Ariyaputhiran Natarajan said...

ஐயா,
தரப்படுகின்ற ஜாதகம் எந்த ஆண்டுக்கு உரியது என்று கண்டுபிடிப்பதே பெரிதும் சிரமமாக உள்ளது. ஆனால் இந்த முறை விடாமுயற்சியுடன் கண்டுபிடித்துவிட்டேன்.
தரப்பட்டுள்ள ஜாதகம் நடிகை சோஃபியா லோரென் உடையது.
அ.நடராஜன்

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

புதிர் பகுதி 45 இல் கொடுத்திருந்த ஜாதகத்துக்குரியவர் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை ஸோஃபியா லாரன் அவர்கள்.

Selvam Velusamy said...

வணக்கம் அய்யா,

இது Italian நடிகை Sophia Loren ஜாதகம்.

Born on 20 September 1934 at 2:10PM
Place Rome, Italy, 41n54, 12e29

நன்றி,
செல்வம்

C.Senthil said...

Name: Sophia Loren
DOB : 20-september-1934

Italian actress.

venkatesh r said...

உலகைக் கலக்கிய அந்த பிரபல பெண்மணி சோஃபியா லோரன்
பிறந்த தேதி: செப்டம்பர் 20, 1934,
பிறந்த இடம் : ROME, ITALY,
Sophia Loren was born as Sofia Scicolone at the Clinica Regina Margherita in Rome, Italy, on September 20, 1934. Her father Riccardo was married to another woman and refused to marry her mother Romilda, despite the fact that she was the mother of his two children (Sophia and her younger sister Maria Scicolone)

vanikumaran said...

Sophia Loren in 1959
Born Sofia Villani Scicolone
20 September 1934 (age 79)
Rome, Italy
Residence Geneva, Switzerland
Nationality Italian
Other names Sofia Lazzaro
Sofia Scicolone
Occupation Actress
Years active 1950–present
Spouse(s) Carlo Ponti, Sr.
(m. 1957–62, annulled; 1966–2007, his death)
Children Carlo Ponti, Jr., Edoardo Ponti
Relatives Alessandra Mussolini (niece)

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
இந்த வரிசையில்
இங்கு எனது ஜாதகம் வர
என்ன செய்யவேண்டும்
என்பதை தெரிவித்தால்
மகிழ்ச்சி..எனக்கும்
மற்றவர்களுக்கும்
Monday, March 17, 2014 1:38:00 PM//////

வகுப்பறை மாணவர்கள் பல பேர்கள் இந்த வேண்டுகோளை முன் வைத்திருக்கிறார்கள். அலசலில் பதிவிடச் சொல்கிறார்கள். அலசலை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் எந்த அளவிற்கு இருக்கும் என்பது தெரியாது. அத்துடன் அதில் சில நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன. ஆகவே அது சாத்தியமில்லை. மன்னிக்கவும்!

bg said...

Italian actress Sophia Loren born on september 20 1934.

Ravichandran said...

Ayya,

DOB for this horoscope: 20 Sept 1934, Italy, Rome. The person name is: Sophia Loren.

Your Student,
Trichy Ravi

sundari said...

sir,
Good evening i donot know but i will be waiting for answer

Dallas Kannan said...

Respected Sir
Is it Sophia Loren?
September 20 1934 in Rome.

Venkat Lakshmi said...

ஐயா வணக்கம் விடை:- சோபியா லாரன் 20-09-1934 அன்றைய தினம் மதியம் 2-10 மணிக்கு ரோம் நகரத்தில் பிறந்தார்...

A. Anitha said...

நட்சத்திரம் - அவிட்டம். 16.10.1934-ல் பிறந்த பிரபலத்தின் ஜாதகம் இது.

Subbiah Veerappan said...

சரியான விடை:
இத்தாலி நாட்டு நடிகை சோஃபியா லோரன் தான் அவர்
20.9.1934ல் பிறந்தவர்.
சரியான விடையை எழுதிய அத்தனை அன்பர்களுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக!
அன்புடன்
வாத்தியார்
======================================

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்

புதிர் போட்டி ஜாதகி சோபியா லாரன்..சரி .!!
வாத்தியார் அய்யாவின் அலசல் ..ஏன் விவாக ரத்து
பிரபலம ஆக காரணம் என்ன ??என்பது போன்ற தங்களின் அலசல்
வேண்டுகிறேன்