மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.5.11

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

==============================================================
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

இளைஞர் மலர்

மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழிமுறையை அன்பர் ஒருவர் அழகாகச் சொல்லியிருக்கிறார். அப்படியே உறிக்காமல் கொடுத்திருக்கிறேன். சொந்த சரக்கல்ல; இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது. மொழிமாற்றம் செய்ய நேரமில்லை. தனித்தமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக்கொள்ளவும். அனைவரும் படித்துப் பயன் பெறுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------
*Everybody Knows:
You can't be all things to all people.
You can't do all things at once.
You can't do all things equally well.
You can't do all things better than everyone else.
Your humanity is showing just like everyone else's. *

*So:
You have to find out who you are, and be that.
You have to decide what comes first, and do that.
You have to discover your strengths, and use them.
You have to learn not to compete with others,
Because no one else is in the contest of *being you*. *

*Then:
You will have learned to accept your own uniqueness.
You will have learned to set priorities and make decisions.
You will have learned to live with your limitations.
You will have learned to give yourself the respect that is due.
And you'll be a most vital mortal. *

*Dare To Believe:
That you are a wonderful, unique person.
That you are a once-in-all- history event.
That it's more than a right, it's your duty, to be who you are.
That life is not a problem to solve, but a gift to cherish.
And we'll be able to stay one upon what used to get us.
May God Bless you and keep you safe, *
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==

வாழ்க வளமுடன்!

6 comments:

  1. அருமையான வாசகங்கள் ஐயா!

    வானத்தில் பறக்கும் பறவைகள் எல்லாம் நான், மலையும் நானே, காற்றும் கனலும் நானே என்று நெஞ்சை நிமிர்த்திச்சொல்லுவார் மஹாகவி பாரதியார்.
    'நான் எனும் பொய்யை நடத்துவோனும் நானே' என்பார்.

    "நான் யார்?" என்ற கேள்வியைக் கேட்டால் பெரிய தத்துவம் வெளிவரும்.
    அந்தக்கேள்வியைக்கேட்பவன் யார் என்று தேடு என்பார் ஸ்ரீரமண மஹரிஷி!

    ReplyDelete
  2. "Life is not a problem to solve, it is a gift to cherish" this is the essence of the article. Yes, if you smile at it, it will smile, if you hate it, life will hate you. Wonderful quotation and we should cherish the idea. Congrats to you!

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,
    இது வருகைப் பதிவு ..

    நன்றி ..

    ReplyDelete
  4. தன்னிலையும், தகுதியும் அறிந்து.....
    காலம் கருதி இடத்தாற் செயின் ஞாலமும் கைகூடும்
    அற்புத பதிவு.
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  5. "உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை
    வணங்காமல் நீ வாழலாம்"

    என்ற திரைப்பாடலினை சிந்தனைக்கு தந்து வருகை பதிவினை தருகிறோம்..

    மின்னஞ்சல் அனுப்பிய அன்பு தோழருக்கும் அதனை பதிவிட்ட பாமிகு வாத்தியாருக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும் வழக்கம் போல்..

    ReplyDelete
  6. magishchiyaga irukka nalla manam irundal podhum .manam iruadhalmarggam thane kidaikkum.thankyou

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com