மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.11.10

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க எட்டு விதிமுறைகள்!



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மகிழ்ச்சிக்கான எட்டு விதிமுறைகள்.
பிரபல எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான திருவாளர்
குஷ்வந்த் சிங் அவர்கள் மகிழ்சிக்கான எட்டு விதிமுறைகளைச் சொல்லியிருக்கிறார். உங்கள் பார்வைக்காக அதைப் பதிவில்
ஏற்றியுள்ளேன். படித்துப் பயன்பெறுங்கள்.

மொழிமாற்றம் செய்ய நேரமில்லை. தனித்தமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக்கொள்ளவும்! இது இறக்கு மதிச் சரக்கு.
மின்னஞ்சலில் வந்தது!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
One on the most convincing pieces on happiness

Khushwant Singh at his best. The rationale applied to each preference is
absolutely top class.

EIGHT CLUES TO HAPPINESS
By- KHUSHWANT SINGH

Having lived a reasonably contented life, I was musing over what a person should
strive for to achieve happiness. I drew up a list of a few essentials which I
put forward for the readers' appraisal.

1. First and foremost is GOOD HEALTH. If you do not enjoy good health you can
never be happy. Any ailment, however trivial, will deduct from your happiness.

2. Second, A HEALTHY BANK BALANCE. It need not run into crores but should be
enough to provide for creature comforts and something to spare for recreation,
like eating out, going to the pictures, travelling or going on holidays on the
hills or by the sea. Shortage of money can be only demoralizing. Living on
credit or borrowing is demeaning and lowers one in one's own eyes.

3. Third, A HOME OF YOUR OWN. Rented premises can never give you the snug
feeling of a nest which is yours for keeps that a home provides: if it has a
garden space, all the better. Plant your own trees and flowers, see them grow
and blossom, cultivate a sense of kinship with them.

4. Fourth, AN UNDERSTANDING COMPANION, be it your spouse or a friend. If there
are too many misunderstandings, they will rob you of your peace of mind. It is
better to be divorced than to bicker all the time.

5. Fifth, ENVY towards those who have done better than you in life; risen
higher, made more money, or earned more fame. Envy can be very corroding;
avoid comparing yourself with others.

6. Sixth, DO NOT ALLOW OTHER PEOPLE to descend on you for gup-shup.
By the time you get rid of them, you will feel exhausted and poisoned
by their gossip-mongering.

7. Seventh, CULTIVATE SOME HOBBIES which can bring you a sense of
fulfillment, such as gardening, reading, writing, painting, playing or listening
to music. Going to clubs or parties to get free drinks or to meet
celebrities is criminal waste of time.

8. Eighth, every morning and evening, devote 15 minutes to
INTROSPECTION. In the morning, 10 minutes should be spent on stilling
the mind and then five in listing things you have to do that day. In the
evening, five minutes to still the mind again, and ten to go over what
you had undertaken to do.

RICHNESS is not Earning More, Spending More Or Saving More, but ...
"RICHNESS IS WHEN YOU NEED NO MORE"
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செட்டிநாட்டில் நிறையத் திருமணங்கள். வாத்தியார், 
காரைக்குடிக்குப் பயணம். 3 நாட்கள் வகுப்பறைக்கு விடுமுறை. 
அடுத்த பாடம் திங்கட்கிழமையன்று  வெளிவரும். 
அதுவரை பழைய பாடங்களைப் (மொத்தம் 400க்கும் மேல் 
உள்ளது) புரட்டிப் படிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

16 comments:

  1. குஷ்வந்த் என்றவுடனேயே ஏதாவது குஜால் விஷயமோ என்று படித்தால்,
    நூற்றுக் கிழவரைப் போல சவசவ அட்வைஸ்! இதைச் சொல்ல ஒரு குஷ்வந்த் தேவையே இல்லை! அது சரி, gup-shup என்றால் என்ன என்று மட்டும், யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  2. Kushwant Singh has given this advice out of his own experience. He was a fun loving person throughout his life. Everybody should have those 8 principles for a peaceful old age. One should not feel much, even if he misses one or two of those rules. Let us be contended and happy in Life. Best wishes to all oldies. Youngsters should take note of the advises given by our Sardarji.

    ReplyDelete
  3. Dear Sir

    Iam Always Happy. without knowing these words. Iam following these sentences...

    Thanks -- Nice Rules..

    Thanks a lot. IAM The First...Iam the ..



    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  4. ஐயா,

    4ம், 5ம், அருமையாக இருக்கின்றன. குஷ்வந்த்சிங் என்றாலே குஷிக்கு பஞ்சமா என்ன?

    ReplyDelete
  5. அன்புடன் வணக்கம்
    """""மகாத்மா நாராயணன் கிருஷ்ணனுக்கு""" ஒட்டு போட்டாச்சு என்னால் முடிந்த உதவியான பணம் அனுப்பிவிட்டேன்.!! நமது வகுப்பறையல் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று உங்களை வேண்டிக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன் நீங்களும் வெளி இட்டுள்ளீர்கள் கோடி நன்றி

    ReplyDelete
  6. அருமையான ஆலோசனை.
    வாத்தியாருக்கு நன்றி.

    ReplyDelete
  7. மகிழ்ச்சியாய் இருப்பவர் பட்டியலில் முதலில் நான் . .

    இந்த எட்டில் எனக்கு கிடைத்த மதிப்பெண் 8

    27 வருடங்களாக இது வரையில் நோய் இன்றி ஆரோக்கியமாக . .
    சாதரண ஜலதோஷம் கூட இல்லாமல்..

    ஆண்டுக்கு ஒரு முறை சோதித்துவரும் சர்க்ரை மற்றும் கொதிகும் ரத்தம் என எதுவும் இல்லாமல் . .

    அதனால் தான் இன்று பின்னோட்டத்தில் முதலில் நானா . . .

    ReplyDelete
  8. //////kmr.krishnan said...
    குஷ்வந்த் என்றவுடனேயே ஏதாவது குஜால் விஷயமோ என்று படித்தால்,
    நூற்றுக் கிழவரைப் போல சவசவ அட்வைஸ்! இதைச் சொல்ல ஒரு குஷ்வந்த் தேவையே இல்லை! அது சரி, gup-shup என்றால் என்ன என்று மட்டும், யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.//////

    ஆமாம். இந்த வயதில் நமக்குத் தெரியாத அறிவுரைகளா? நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. ////Thanjavooraan said...
    Kushwant Singh has given this advice out of his own experience. He was a fun loving person throughout his life. Everybody should have those 8 principles for a peaceful old age. One should not feel much, even if he misses one or two of those rules. Let us be contended and happy in Life. Best wishes to all oldies. Youngsters should take note of the advises given by our Sardarji.////

    நல்லது. நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  10. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Iam Always Happy. without knowing these words. Iam following these sentences...
    Thanks -- Nice Rules..
    Thanks a lot. IAM The First...Iam the ..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  11. /////Thanndavarayan said...
    ஐயா,
    4ம், 5ம், அருமையாக இருக்கின்றன. குஷ்வந்த்சிங் என்றாலே குஷிக்கு பஞ்சமா என்ன?/////

    குஷ்வந்த் சிங்கும் குஷியும் ஒன்றாகப் பிறந்தவை! நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  12. //////hamaragana said...
    அன்புடன் வணக்கம்
    """""மகாத்மா நாராயணன் கிருஷ்ணனுக்கு""" ஒட்டு போட்டாச்சு என்னால் முடிந்த உதவியான பணம்
    அனுப்பிவிட்டேன்.!! நமது வகுப்பறையல் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று உங்களை வேண்டிக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன் நீங்களும் வெளி இட்டுள்ளீர்கள் கோடி நன்றி/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. /////INDIA 2121 said...
    அருமையான ஆலோசனை.
    வாத்தியாருக்கு நன்றி./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. //////iyer said...
    மகிழ்ச்சியாய் இருப்பவர் பட்டியலில் முதலில் நான் . .
    இந்த எட்டில் எனக்கு கிடைத்த மதிப்பெண் 8
    27 வருடங்களாக இது வரையில் நோய் இன்றி ஆரோக்கியமாக . .
    சாதரண ஜலதோஷம் கூட இல்லாமல்..
    ஆண்டுக்கு ஒரு முறை சோதித்துவரும் சர்க்கரை மற்றும் கொதிக்கும் ரத்தம் என எதுவும் இல்லாமல் . .
    அதனால் தான் இன்று பின்னோட்டத்தில் முதலில் நானா . . .///////

    நோய் நொடிகள் இல்லாமல் இருப்பதே முதன்மையான மகிழ்ச்சிதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Jack Sparrow said...
    10 votes have been made/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com