மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

17.11.10

குளிரவைக்கும் பதிவு!

குளிரவைக்கும் பதிவு!

இரண்டு நாட்களாக சூடாகிவிட்ட மனதைக் குளிரவைக்கும் முகமாக இன்றையப் பதிவை வலையேற்றி இருக்கிறேன். கீழே சென்று பாருங்கள். குளிர்ந்ததா அல்லது இல்லையா என்பதை உங்களின் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!
________________________________________________________
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
1

2

3

4

5

6


7

8
-----------------------------------------------------------------------------------------
அதிரபள்ளி அருவி.
கேரள மாநிலத்தில், திருச்சூர் மாவட்டத்தில், சாலக்குடி நகரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த அழகான, ரம்மியமான இடம். திருச்சூரில் இருந்து 60 கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டும். கொச்சியில் இருந்து 70 கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டும். வாய்ப்புக் கிடைத்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.
படங்கள் சொந்த சரக்கல்ல. மின்னஞ்சலில் வந்தது.

Athirappilly is a first grade Grama Panchayath with 489.00 km area in Mukundapuram Taluk, Thrissur district in Kerala, India. It is located 60 km from Thrissur city , 70 km from Kochi city, 55 km from Cochin International Airport, and 30 km from Chalakudy town.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செட்டிநாட்டில் நிறையத் திருமணங்கள். வாத்தியார், காரைக்குடிக்குப் பயணம். 3 நாட்கள் வகுப்பறைக்கு விடுமுறை. அடுத்த பாடம் ஞாயிற்றுக்கிழமையன்று  வாரமலராக வெளிவரும். அதுவரை பழைய பாடங்களைப் (மொத்தம் 400க்கும் மேல் உள்ளது) புரட்டிப் படிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

12 comments:

Arulkumar Rajaraman said...

Dear Sir

Kulirudhu Aiyya Kulirudhu..Arumayana Photo.

Today - Iam the First Student

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Uma said...

செட்டிநாட்டில் நிறையத் திருமணங்கள்//

உங்க பாடு ஜாலி சார். என்ஜாய் பண்ணுங்க. நான் இவ்ளோ தூரத்தில் இருந்துகொண்டு என் மாமா பையன் கல்யாணத்தை மிஸ் பண்ணிட்டேன். ஹூம். என் சித்தி பையன் நீ வரலன்னா நான் வாழ்க்கைல கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு டயலாக் விட்டிருக்கான். பார்க்கலாம்.

iyer said...

படங்கள் கண்களை குளிர வைத்திருக்கலாம்..
உடலை குளிர வைக்கலாம் . .

மனதை...?

உள்ளம் என்பது ஆமை அதில்
உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி நெஞ்சில்
உறங்கி கிடப்பது மீதி . .

Ganesh Seeniraj said...

After the movie punnagai mannan, this falls became the "punnagai mannan falls" where lot of scenes from the movie were shot.

kmr.krishnan said...

அருவி என்னமோ அருமைதான். பார்க்க மட்டும்தானோ? அருகில் சென்று குளிக்க முடியாதோ?குளிக்கும் ஏற்பாடு ஒன்றும் புகைப்படத்தில் தெரியவில்லை.

கல்யாணத்தில் சாப்பிட்ட ஸ்பெஷல் ஐட்டம் பற்றி கொஞ்சம் சொன்னால் கற்பனையிலாவது ருசிப்போமில்ல?

ஏற்கனவே பக்திமலருக்கு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்விலிருந்து சம்பவமும், நேற்று வரமலருக்காக ஒரு கட்டுரை புகைப்படங்கள் எல்லாம் அனுப்பியுள்ளேன் மின்னஞ்சலை அருள் கூர்ந்து பார்க்கவும்.தகுதியாக இருந்தால் வெளியிடவும் வெண்டுகிறேன்.

அருள்குமார் ராஜாராமன் சார்! தமிழிலேயே உங்க‌ள் பின்னூட்டங்களை இடலாமே! வகுப்பறை முகப்பில் சைடுபாரில் அய்யா அவர்கள் தமிழில்
பின்னூட்டம் இடுவது எப்படி என்பது பற்றி நான் எழுதியதை நிரந்தரமாக வெளியிட்டுள்ளார்கள்.அதனைப் படித்துப் பார்த்து முயற்சி செய்யுங்கள். உண்மையைச் சொல்லப் போனால், அந்த ஆலோசனை உங்களுக்காக முன்னொரு முறை நான் எழுதியதுதான். அதைத்தான் வாத்தியார் அய்யா
நிரந்தரமாக என் பெயருடன் வெளியுட்டுள்ளார்கள்.உங்களுக்கு தமிழ் பின்னூட்டம் பற்றி மேலும் ஏதாவது தகவல் வேண்டுமெனில் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
kmrk1949@gmail.com
kmrk49@yahoo.com

nithya said...

தமிழகத்தில் ஒரு குடம் தண்ணீருக்கு நாயாய் அலைகிறது மானிடம் கேரளத்தில் அத்தனை நீரும்
பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் கடலில் கலக்கிறது இதுதான் இந்தியா என்ன கொடுமைசார் இது?

SP.VR. SUBBAIYA said...

////Arulkumar Rajaraman said...
Dear Sir
Kulirudhu Aiyya Kulirudhu..Arumayana Photo.
Today - Iam the First Student
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

நல்லது. நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBAIYA said...

///Uma said...
செட்டிநாட்டில் நிறையத் திருமணங்கள்//
உங்க பாடு ஜாலி சார். என்ஜாய் பண்ணுங்க. நான் இவ்ளோ தூரத்தில் இருந்துகொண்டு என் மாமா பையன் கல்யாணத்தை மிஸ் பண்ணிட்டேன். ஹூம். என் சித்தி பையன் நீ வரலன்னா நான் வாழ்க்கைல கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு டயலாக் விட்டிருக்கான். பார்க்கலாம்./////

நேரம்வரும்போது எல்லாம் தன்னால் நடக்கும்!

SP.VR. SUBBAIYA said...

///iyer said...
படங்கள் கண்களை குளிர வைத்திருக்கலாம்..
உடலை குளிர வைக்கலாம் . .
மனதை...?
உள்ளம் என்பது ஆமை அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி நெஞ்சில்
உறங்கி கிடப்பது மீதி . /////.

மனதைச் சரிசெய்துகொண்டு போவதுதான் வாழ்க்கை நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

///Ganesh Seeniraj said...
After the movie punnagai mannan, this falls became the "punnagai mannan falls" where lot of scenes from the movie were shot.////

ஆமாம். நல்லது. நன்றி!

SP.VR. SUBBAIYA said...

//kmr.krishnan said...
அருவி என்னமோ அருமைதான். பார்க்க மட்டும்தானோ? அருகில் சென்று குளிக்க முடியாதோ?குளிக்கும் ஏற்பாடு ஒன்றும் புகைப்படத்தில் தெரியவில்லை.
கல்யாணத்தில் சாப்பிட்ட ஸ்பெஷல் ஐட்டம் பற்றி கொஞ்சம் சொன்னால் கற்பனையிலாவது ருசிப்போமில்ல?
ஏற்கனவே பக்திமலருக்கு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்விலிருந்து சம்பவமும், நேற்று வரமலருக்காக ஒரு கட்டுரை புகைப்படங்கள் எல்லாம் அனுப்பியுள்ளேன் மின்னஞ்சலை அருள் கூர்ந்து பார்க்கவும்.தகுதியாக இருந்தால் வெளியிடவும் வெண்டுகிறேன்.
அருள்குமார் ராஜாராமன் சார்! தமிழிலேயே உங்க‌ள் பின்னூட்டங்களை இடலாமே! வகுப்பறை முகப்பில் சைடுபாரில் அய்யா அவர்கள் தமிழில்
பின்னூட்டம் இடுவது எப்படி என்பது பற்றி நான் எழுதியதை நிரந்தரமாக வெளியிட்டுள்ளார்கள்.அதனைப் படித்துப் பார்த்து முயற்சி செய்யுங்கள். உண்மையைச் சொல்லப் போனால், அந்த ஆலோசனை உங்களுக்காக முன்னொரு முறை நான் எழுதியதுதான். அதைத்தான் வாத்தியார் அய்யா
நிரந்தரமாக என் பெயருடன் வெளியுட்டுள்ளார்கள்.உங்களுக்கு தமிழ் பின்னூட்டம் பற்றி மேலும் ஏதாவது தகவல் வேண்டுமெனில் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
kmrk1949@gmail.com
kmrk49@yahoo.com////

நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் சார்!

SP.VR. SUBBAIYA said...

/////nithya said...
தமிழகத்தில் ஒரு குடம் தண்ணீருக்கு நாயாய் அலைகிறது மானிடம் கேரளத்தில் அத்தனை நீரும்
பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் கடலில் கலக்கிறது இதுதான் இந்தியா என்ன கொடுமைசார் இது?//////

தமிழ்நாட்டில் தொழில்நுட்பத்துடன் கூடிய மனிதவளம் இருக்கிறது. அதற்காக சந்தோஷப்படுங்கள்!