மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.11.10

நகைச்சுவை: இலவசமாக நானோ கார்!

நகைச்சுவை: இலவசமாக நானோ கார்!

ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக 
ஒரு நானோ கார் கிடைக்கவுள்ளது!

எங்கே? எங்கே?

அறிவிப்பு கீழே உள்ளது. சென்று பாருங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1


2

3

1
 4



5

6


7




8


9


10


11


12


13


14


15


கார்ட்டூன்களுக்கு நன்றி: டெக்கான் க்ரோனிக்கள் நாளிதழ்!
இந்தப் பதினைந்தில் எது நன்றாக உள்ளது?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

21 comments:

  1. என் வயதுக்கு 15 தான் சரி. மிகவும் எதார்த்தம்.என் 60ம் ஆண்டு நிறைவுக்கு
    2 பெண்கள் வெளிநாட்டில் இருந்து வர முடியவில்லை. அதனால் அந்த நிகழ்ச்சியை சும்மா விட்டு விட்டோம். என் பெயர்த்தியை 'ஸ்கைப்'பில் தான் கொஞ்சுகிறோம்.லண்டனில் இருந்து விடியோ காலிங் மட்டும் தான்.அமெரிக்கா பெயரனை தொலைபேசியில் மட்டுமே கொஞ்சுகிறோம். அங்குள்ள மகளுக்கு விடியோவில் வர அவள் அலுவலக நேரம் இடம் கொடுக்கவில்லை. ‌

    ReplyDelete
  2. That is the situtation now Sir,

    9 is repeating as 16.

    15 is really great.

    Thanks....

    ReplyDelete
  3. ////kmr.krishnan said...
    என் வயதுக்கு 15 தான் சரி. மிகவும் எதார்த்தம்.என் 60ம் ஆண்டு நிறைவுக்கு
    2 பெண்கள் வெளிநாட்டில் இருந்து வர முடியவில்லை. அதனால் அந்த நிகழ்ச்சியை சும்மா விட்டு விட்டோம். என் பெயர்த்தியை 'ஸ்கைப்'பில் தான் கொஞ்சுகிறோம்.லண்டனில் இருந்து விடியோ காலிங் மட்டும் தான்.அமெரிக்கா பெயரனை தொலைபேசியில் மட்டுமே கொஞ்சுகிறோம். அங்குள்ள மகளுக்கு விடியோவில் வர அவள் அலுவலக நேரம் இடம் கொடுக்கவில்லை.///// ‌

    பெரும்பாலான வெளிநாட்டு வாசிகளின் நிலை அதுதான்! நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  4. ////Alasiam G said...
    That is the situtation now Sir,
    9 is repeating as 16.
    15 is really great.
    Thanks....////

    சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி.திருத்திவிட்டேன். பெரும்பாலான வெளிநாட்டு வாசிகளின் நிலை அதுதான்! நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  5. வணக்கம் வாத்தியார்,

    பலதும் பத்துமாய் இவைகள் இரசிக்கத் தக்கனவாக உள்ளன.

    வாத்தியாருக்கும், சக வகுப்பறை மாணவர்கட்கும் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பாரத புண்ணிய பூமியின் இன்றைய நிலவரம் மிக நன்றாகச் சித்தரிக்கப்பட்ட படங்கள். நமது நாட்டின் பெருமையை உலக அளவில் இவை எடுத்துச்சென்றிருக்கின்றன. அடடா! ஒவ்வொரு இந்தியனும் தலைநிமிர்ந்து பெருமை கொள்ளலாம். ஏனென்றால் இதற்கும் கீழான கேவலங்கள் வேறு எங்கும் அரங்கேறமுடியாது என்பதால். அது சரி! ஒரு புறம் இந்த நாற்றம் பிடித்த சூழ்நிலைகண்டு வருந்துகின்ற கூட்டம். மற்றொரு புறம் தெரிந்தே இத்தகைய அசிங்கங்களை அரங்கேற்றுகின்ற கூட்டம். இவற்றுக்கெல்லாம் காரணம் யார் என்பது புரிகிறதா? மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி. இருபது ரூபாயைத் தன் பாக்கெட்டில் வைத்திருந்ததற்காக செக் போஸ்ட்டில் விசாரிக்கப்பட்ட ஒரு போலீஸ்காரர் கேட்டார்? கோடி கோடியாக சுருட்டினவனுக்குப் பாதுகாப்பு கொடுங்கள், இந்த சுடுகாட்டுப் பகுதியில் தன்னந்தனியாகச் செக் போஸ்ட்டில் இருக்கும் எனக்கு வலை வீசுங்கள் என்று. பாரதத் திருநாடு எங்கள் நாடு என்று பெருமை கொள்வதா, அவமானத்தால் தலைகுனிவதா? முடிவு செய்யுங்கள்.

    ReplyDelete
  7. என் சகமாணவர்களுக்கும் இந்த வகுப்பறை சிறப்பான முறையில் நடத்திக்கொண்டு வரும் என் மதிப்பிற்கூறிய சுப்பையா வாத்தியாருக்கும் என் ADVANCE
    _/\_தீபாவளி நல்வாழ்த்துக்கள் _/\_

    ReplyDelete
  8. no.15 is really touching, great words written with lot of meaning.

    ReplyDelete
  9. idha tamil'a sonna innum better'ah irukkum.. pagirvukku nandri...

    ReplyDelete
  10. ஐயாவுக்கும், என்னை முதன் முதல் வரவேற்ற சகோதரி சுந்தரிக்கும், தானாக வந்து சில ஐயம் நீக்கிய மைனர்வாளுக்கும் மற்றும் அனைத்து சக மாணவர்களுக்கும் என் இதயம் கனிந்த
    "தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்".
    அனைவரும்... வாழ்க வளமுடன்///
    புரட்சி மணி சகோதர ரொம்ப நன்றி உனக்கும் வாத்தியார்,ம்ற்றும் வகுப்பறை
    ச்கோதர ச்கோதரிகள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்.
    எல்லாரும் பார்த்து பட்டாசு வெடிங்க‌ முன் எச்ச‌ரிக்கை,க்வ‌ன‌த்தோடு இருங்க‌ள்.
    சுந்த‌ரி

    ReplyDelete
  11. அன்பு வாத்யார் அவர்களூக்கு, வணக்கம் சார், அஷ்டவர்க பலன்கள பார்க்கும் போது மேஷ ராசியை ஒனறாம் பாவம் என்று கணக்கிடுவதா அல்லது ஜாதகனுடைய லக்னம் எந்த பாவத்தில் உள்ள்தோ அதை வைத்து கணக்கிட வேண்டுமா தயவு ஸேய்து விளக்கவும். என்னுடைய லக்னம் தனுசு ஆனால் நான் USE செய்யும் SOFTWARE VEDIC ASTROLOGY SOFTWAறே அதில் 1,2,3,4,5,........எனறூ உள்ள்து எப்படி பார்ப்பது என்றூ விள்ங்க‌வில்லை. தயவு செய்து விளக்கவும்.மற்றூம் we want astrology software yours sir please give link sir...

    THANK YOU SIR Your's lovingly
    Arasan Goutham (Bangalore )

    ReplyDelete
  12. /////krishnar said...
    வணக்கம் வாத்தியார்,
    பலதும் பத்துமாய் இவைகள் இரசிக்கத் தக்கனவாக உள்ளன.
    வாத்தியாருக்கும், சக வகுப்பறை மாணவர்கட்கும் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.////

    வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் வாத்தியாரின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. ///Thanjavooraan said...
    பாரத புண்ணிய பூமியின் இன்றைய நிலவரம் மிக நன்றாகச் சித்தரிக்கப்பட்ட படங்கள். நமது நாட்டின் பெருமையை உலக அளவில் இவை எடுத்துச்சென்றிருக்கின்றன. அடடா! ஒவ்வொரு இந்தியனும் தலைநிமிர்ந்து பெருமை கொள்ளலாம். ஏனென்றால் இதற்கும் கீழான கேவலங்கள் வேறு எங்கும் அரங்கேறமுடியாது என்பதால். அது சரி! ஒரு புறம் இந்த நாற்றம் பிடித்த சூழ்நிலைகண்டு வருந்துகின்ற கூட்டம். மற்றொரு புறம் தெரிந்தே இத்தகைய அசிங்கங்களை அரங்கேற்றுகின்ற கூட்டம். இவற்றுக்கெல்லாம் காரணம் யார் என்பது புரிகிறதா? மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி. இருபது ரூபாயைத் தன் பாக்கெட்டில் வைத்திருந்ததற்காக செக் போஸ்ட்டில் விசாரிக்கப்பட்ட ஒரு போலீஸ்காரர் கேட்டார்? கோடி கோடியாக சுருட்டினவனுக்குப் பாதுகாப்பு கொடுங்கள், இந்த சுடுகாட்டுப் பகுதியில் தன்னந்தனியாகச் செக் போஸ்ட்டில் இருக்கும் எனக்கு வலை வீசுங்கள் என்று. பாரதத் திருநாடு எங்கள் நாடு என்று பெருமை கொள்வதா, அவமானத்தால் தலைகுனிவதா? முடிவு செய்யுங்கள்.////

    அதெல்லாம் இன்றைய அவலம்! பழம் பெருமைகளை, பாரம்பரியங்களை, ஆயிரக்கணக்கான கோவில்களை,
    அவதரித்து அறிவுரைகளைச் சொல்லி நம்மை மேம்படுத்திவிட்டு மறைந்த ஞானிகளை நினையுங்கள். இது புண்ணியபூமி. அதற்காகப் பெருமை கொள்வோம் கோபாலன் சார்!

    ReplyDelete
  14. /////சூரிபாபா said...
    என் சகமாணவர்களுக்கும் இந்த வகுப்பறை சிறப்பான முறையில் நடத்திக்கொண்டு வரும் என் மதிப்பிற்கூறிய சுப்பையா வாத்தியாருக்கும் என் ADVANCE
    _/\_தீபாவளி நல்வாழ்த்துக்கள் _/\_/////

    வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் வாத்தியாரின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. ////vprasanakumar said...
    no.15 is really touching, great words written with lot of meaning.////

    உணர்ந்து சொன்ன மேன்மைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. ////Dhosai said...
    idha tamil'a sonna innum better'ah irukkum.. pagirvukku nandri...////

    நேரமின்மைதான் காரணம்!

    ReplyDelete
  17. ////sundari said...
    ஐயாவுக்கும், என்னை முதன் முதல் வரவேற்ற சகோதரி சுந்தரிக்கும், தானாக வந்து சில ஐயம் நீக்கிய மைனர்வாளுக்கும் மற்றும் அனைத்து சக மாணவர்களுக்கும் என் இதயம் கனிந்த
    "தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்".
    அனைவரும்... வாழ்க வளமுடன்///
    புரட்சிமணி சகோதர ரொம்ப நன்றி உனக்கும் வாத்தியார்,மற்றும் வகுப்பறை
    சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்.
    எல்லாரும் பார்த்து பட்டாசு வெடிங்க‌ முன் எச்ச‌ரிக்கை, கவ‌ன‌த்தோடு இருங்க‌ள்.
    சுந்த‌ரி/////

    அதெல்லாம் இருப்பார்கள். வகுப்பறையின் சராசரி வயது 40

    ReplyDelete
  18. //////chittrarasan said...
    அன்பு வாத்யார் அவர்களூக்கு, வணக்கம் சார், அஷ்டவர்க பலன்கள பார்க்கும் போது மேஷ ராசியை ஒனறாம் பாவம் என்று கணக்கிடுவதா அல்லது ஜாதகனுடைய லக்னம் எந்த பாவத்தில் உள்ள்தோ அதை வைத்து கணக்கிட வேண்டுமா தயவு ஸேய்து விளக்கவும். என்னுடைய லக்னம் தனுசு ஆனால் நான் USE செய்யும் SOFTWARE VEDIC ASTROLOGY SOFTWAறே அதில் 1,2,3,4,5,........எனறூ உள்ளது எப்படி பார்ப்பது என்றூ விள்ங்க‌வில்லை. தயவு செய்து விளக்கவும்.மற்றூம் we want astrology software yours sir please give link sir...
    THANK YOU SIR Your's lovingly
    Arasan Goutham (Bangalore )///////

    லக்கினத்தில் இருந்து எண்ண வேண்டும்! நான் உபயோகிக்கும் மென்பொருளா? உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுங்கள். அனுப்பிவைக்கிறேன்!

    ReplyDelete
  19. /////iyer said...
    13////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. 1,2 arumai makkal mananilai ethuthan.

    ReplyDelete
  21. சூப்பர்ப் கார்டூன்ஸ்.
    எல்லாமே சூப்பர்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com