மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.10.10

நகைச்சுவை: இரண்டு லார்ஜ் அதிகமானால் என்ன ஆகும்?

வார இறுதிப் பதிவு! (Week end posting)

1. ஹாங்க் ஓவர் என்கிறார்களே அது இதுதானா?

2. குடிப்பவனுக்கு சரக்கு மட்டும்தானே ஏறும். இதெல்லாம் ஏறுமா?

3. தொங்கும் குதிரையைப் பற்றி என்ன கவலை? 
சரிந்து விட்ட சரக்கை முதலில் பார்!

4. தொலைக்காட்சி பார்ப்பதற்கு 
இதைவிட வசதியான இடம் இருந்தால் சொல்லுங்கள்.


5. கூட்டுக் களவாணித்தனம் என்பது இதுதானா?


6. கோழி இடித்துக் குஞ்சுக்கு வலிக்குமா என்ன?


7. ஊசி போடுமுன்பே இந்தப் பாவனை? 
போட்ட பிறகு எப்படியிருக்கும்?

8.  ஒன்றுமில்லை இரண்டு லார்ஜ் அதிகமாகிவிட்டது. 
அதனாலென்ன, படுக்கை இல்லாமல் தூங்கமுடியாதா என்ன?


9. பயந்து விடாதீர்கள். பள்ளிக்கூடத்தை அடையும்வரைதான் 
இந்த அவஸ்தை!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

22 comments:

  1. "கோழி இடித்துக் குஞ்சுக்கு வலிக்குமா என்ன?"
    இந்தப் படமும் சொற்களும் ஜோர்!
    ப‌யிற்சிப் பாட வ‌குப்புக்காகவும், வார மலருக்காகவும் மின் அஞ்சல்கள் அனுப்பியுள்ளேன். அருள்கூர்ந்து பார்க்கவும்.

    ReplyDelete
  2. நகைச்சுவை நன்றாக இருக்கிறது.

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. 'ஹாங்க் ஓவர்' குறியீடுகள் அருமை. அதிலும் மனிதர்களுக்கு மற்ற உயிர்கள் என்றால் எத்தனை அலட்சியம் என்பதற்கு பாவம்! அந்தக் குதிரையே சான்று. அது சரி! அந்த கூடுவண்டிக்காரனுக்கு பிள்ளைகளே கிடையாதா? பாவம் நம் ஊர் நாய்பிடிக்கும் வண்டிக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் நாய்கள் கூட இன்னும் சிறிது வசதியாக அடைபட்டிருக்கும். மனிதனுக்கு உயிர்களை மதிக்கும் பண்பு வளராமைக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள். நான் நினைக்கிறேன், நமது உணவு பழக்கமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாமோ என்று. இது எனது சொந்தக் கருத்துத்தான், ஒருக்கால் சிலர் அதில் மாறுபடலாம். கருத்து மாறுபாடு என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். பரவாயில்லை.

    ReplyDelete
  4. திருவாளர் வெ. ராஜகோபாலன் சாரை உறுத்திய விசயம் தான் என்னையும் உறுத்தியது, இருந்தும் சுருக்கமாக இருக்கட்டுமே என்று பின்னூட்டத்தை அனுப்புவதற்கு முன்பு தான் அதை நீக்கினேன். ஐயாவின் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  5. ////kmr.krishnan said...
    "கோழி இடித்துக் குஞ்சுக்கு வலிக்குமா என்ன?"
    இந்தப் படமும் சொற்களும் ஜோர்!
    ப‌யிற்சிப் பாட வ‌குப்புக்காகவும், வார மலருக்காகவும் மின் அஞ்சல்கள் அனுப்பியுள்ளேன். அருள்கூர்ந்து பார்க்கவும்./////

    பார்க்கிறேன் சார்! நன்றி!

    ReplyDelete
  6. ////Alasiam G said...
    நகைச்சுவை நன்றாக இருக்கிறது.
    நன்றிகள் ஐயா!////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  7. /////Thanjavooraan said...
    'ஹாங்க் ஓவர்' குறியீடுகள் அருமை. அதிலும் மனிதர்களுக்கு மற்ற உயிர்கள் என்றால் எத்தனை அலட்சியம் என்பதற்கு பாவம்! அந்தக் குதிரையே சான்று. அது சரி! அந்த கூடுவண்டிக்காரனுக்கு பிள்ளைகளே கிடையாதா? பாவம் நம் ஊர் நாய்பிடிக்கும் வண்டிக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் நாய்கள் கூட இன்னும் சிறிது வசதியாக அடைபட்டிருக்கும். மனிதனுக்கு உயிர்களை மதிக்கும் பண்பு வளராமைக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள். நான் நினைக்கிறேன், நமது உணவு பழக்கமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாமோ என்று. இது எனது சொந்தக் கருத்துத்தான், ஒருக்கால் சிலர் அதில் மாறுபடலாம். கருத்து மாறுபாடு என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். பரவாயில்லை./////

    வளர்ப்புதான் காரணம். அப்படியிருப்பவர்கள், அவர்கள் வளர்க்கப்பட்ட விதம்தான் காரணம். இன்னொரு முக்கியகாரணமும் இருக்கிறது. பலரிடம் சுயநலம் மிகுந்துவிட்டது. மனித நேயம் விடை பெற்றுக் கொண்டுவிட்டது.
    அதுதான் தலையாய காரணம்!

    ReplyDelete
  8. ////Alasiam G said...
    திருவாளர் வெ. ராஜகோபாலன் சாரை உறுத்திய விசயம் தான் என்னையும் உறுத்தியது, இருந்தும் சுருக்கமாக இருக்கட்டுமே என்று பின்னூட்டத்தை அனுப்புவதற்கு முன்பு தான் அதை நீக்கினேன். ஐயாவின் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன். நன்றி./////

    எல்லோருக்கும் அவர்கூறிய காரணம் சரியானதாக இருக்கும். நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  9. சிரிக்க வைக்கும் புகைபடங்கள்

    ReplyDelete
  10. DEar Sir

    Anaithum Arumai Sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  11. sir, last one school students cycle rickshaw was very touching. education has become very much costly and their transport is very pathetic.

    ReplyDelete
  12. Pathivu Nanru............

    Ayya namathu website il Side il lessons link ullathu....
    Many links are their to read and benefit.

    But Raaghu(thala) link ai kaanavillai(Gone). May i know Why?

    Before i saw that link but now its gone sir.plz put that too.
    Coz his dasha is for me........Nanraga Kaapaatrugiraar ennai...

    padithu maghizha ketkirean...Nanri.

    ReplyDelete
  13. namma schoolvandigal palamadangu paravailli

    ReplyDelete
  14. கடைசிப் படத்தில் உள்ளது ஒரு டெல்லி ஸ்கூலின் வாகனம். இங்கு ரோட்டில் இது போன்று நிறையப் போய்க் கொண்டிருக்கும். பார்க்கும்போதெல்லாம் எரிச்சலாக வரும்.

    ReplyDelete
  15. /////INDIA 2121 said...
    சிரிக்க வைக்கும் புகைபடங்கள்////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  16. //////Arulkumar Rajaraman said...
    DEar Sir
    Anaithum Arumai Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  17. ///kannan said...
    Yes Sir!////

    யெஸ் கண்ணன்!

    ReplyDelete
  18. ///vprasanakumar said...
    sir, last one school students cycle rickshaw was very touching. education has become very much costly and their transport is very pathetic.////

    பணத் தேடலில், பெற்றோர்களுக்கு, இதற்கெல்லாம் நேரமில்லை என்பதுதான் உண்மை!

    ReplyDelete
  19. KingBhala said...
    Pathivu Nanru.........
    Ayya namathu website il Side il lessons link ullathu....
    Many links are their to read and benefit.
    But Raaghu(thala) link ai kaanavillai(Gone). May i know Why?
    Before i saw that link but now its gone sir.plz put that too.
    Coz his dasha is for me........Nanraga Kaapaatrugiraar ennai...
    padithu maghizha ketkirean...Nanri.

    சைடு பாரில் போடுகிறேன்! பொறுத்திருங்கள்

    ReplyDelete
  20. /////arthanari said...
    namma schoolvandigal palamadangu paravailli/////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  21. /////Maheshwari said...
    கடைசிப் படத்தில் உள்ளது ஒரு டெல்லி ஸ்கூலின் வாகனம். இங்கு ரோட்டில் இது போன்று நிறையப் போய்க் கொண்டிருக்கும். பார்க்கும்போதெல்லாம் எரிச்சலாக வரும்./////

    ஆமாம். சகோதரி. எரிச்சல் படுவதைத் தவிர நம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்பதுதான் கவலை அளிக்கும் விஷயம்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com