குண்டு ஒன்னு வச்சிருக்கேன்!
இருபது ஆண்டுகளுக்கு முன்பு (1990) ‘அரங்கேற்றவேளை’ என்ற பெயரில் ஒரு நகைச்சுவை/சஸ்பென்ஸ் படம் வந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். பிரபு, ரேவதி, வி.கே ராமசாமி, ஜனகராஜ் ஆகிய நால்வரும் கலக்கியிருப் பார்கள். இயக்குனர் பாசிலின் படம்.
அதில் பிரபு பாடுவதாக வரும் பாடல் ஒன்று மிகவும் பிரசித்தம். பாடகர் மனோ அனாசயமாகப் பாடியிருப்பார். பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.
“குண்டு ஒன்னு வச்சிருக்கேன்
வெடிகுண்டு ஒன்னு வச்சிருக்கேன்
கன்னிவெடி வச்சிருக்கேன்
என்கண்ணில் திரி வச்சிருக்கேன்........"
+++++++++++++++++++++++++++++++++++++++++++
அதுபோல நானும் ஒரு குண்டு வைத்திருக்கிறேன். அது வெடிக்கும் குண்டு அல்ல. வார்த்தைகளில் அழுத்தத்தைக் கொடுத்து, தாகக்கத்தை ஏற்படுத்தும் குண்டு.
சில சமயங்களில் அதுபோன்ற குண்டைப் பயன்படுத்துவேன். இந்தப் பதிவில் அதைப் பயன்படுத்தியுள்ளேன். தொடர்ந்து படியுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
புத்தகங்கள் அச்சுக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இரண்டு அல்லது மூன்று பகுதிகள் வெளிவரவுள்ளன. ஒவ்வொன்றிலும் முதல் பதிப்பில் ஆயிரம் பிரதிகள் மட்டுமே அச்சிடப்படும் (அதுதான் பதிப்பகத்தாரின் வழக்கத்தில் உள்ளது).
புத்தகங்கள் அச்சான பிறகுதான் பக்கங்கள், விலை விவரம் தெரிய வரும். முறையான அறிவிப்பு தனி இடுகையாக, படங்களுடன், பதிவில் வெளியாகும். விருப்பமுள்ளவர்கள் மட்டும் வாங்கிக்கொள்ளலாம்.
அச்சாகி வரும் பிரதிகள் - கீழ்க்கண்டபடி விநியோகிக்கப்படும்:
1. பயிற்சி வகுப்பில் பயின்று வரும் மாணவக் கண்மணிகளுக்கு முன்னுரிமை = 30 பிரதிகள்
2. வாத்தியாரின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் ஆகியோருக்கு = 70 பிரதிகள்
3. வகுப்பறை மாணவர்களுக்கு (Those who are in the followers List) = 900 பிரதிகள்
பதிவேட்டின்படி வகுப்பறையில் இன்று 1,855 மாணவர்கள் உள்ளார்கள். அவர்களில் எத்தனை பேர்கள் இந்தப் புத்தகங்களின் மேல் விருப்பமாக உள்ளார்கள், அவற்றை வாங்குவார்கள் என்று தெரியாத நிலை உள்ளது.
900 பிரதிகளுக்குக் குறைவான எண்ணிக்கையிலே தேவைப்பட்டால் பிரச்சினை ஒன்றும் இல்லை. ஆனால் அதற்குமேற்பட்ட எண்ணிக்கையில் தேவை இருக்குமானால் என்ன செய்வது? யாருக்குக் கொடுப்பது? யாரை விடுவது?
ஆகவே அதற்கு ஒரு வழிமுறை வைத்திருக்கிறேன். நான் முன்பதிவுகளில் கேட்டுக்கொண்டுள்ளபடி தங்கள் சுய விவரங்களை அனுப்பியுள்ளவர்கள், அனுப்பப்போகிறவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். புள்ளி விவரத்திற்காக தங்களுடைய சுய விவரத்தைத் தெரிவித்துள்ளவர்கள், தங்களுக்குப் புத்தகங்கள் வேண்டாம் என்றால், அவர்கள் கட்டாயப் படுத்தப்பட மாட்டார்கள். அதாவது First cum First Basisல் 900 பேர்களுக்கு மட்டுமே புத்தகங்கள் வழங்கப்பெறும். அதற்கு அதிகமான எண்ணிக்கையில் கோரிக்கை வந்தால், அவர்கள் புத்தகங்களின் இரண்டாம் பதிப்பு வரும் வரையில் காத்திருக்க நேரிடும். அது அடுத்த ஆண்டு ஏபரல் மாதத்திற்குப் பிறகுதான் சாத்தியப்படும்.
ஆகவே அதை மனதில் கொண்டு, தங்கள் சுய விவரத்தைப் பதிவு செய்யும்படி அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புள்ளிவிவரத்திற்காக இதுவரை தங்கள் சுயவிவரத்தைத் தெரிவித்தவர்கள் சுமார் 300 பேர்கள் மட்டுமே. அவர்கள் அனைவருக்கும் முன்னுரிமை உண்டு. அவர்கள் இது விஷயமாக மின்னஞ்சல் எதுவும் அனுப்ப வேண்டாம்.
புள்ளிவிவரத்திற்காக தங்களுடைய சுயவிவரங்களை இதுவரை அனுப்பாதவர்கள், அனுப்பிவைப்பது அவர்களுக்கு நல்லது. வாத்தியாருக்கும் நல்லது. வகுப்பறைக்கும் நல்லது. வரப்போகும் புத்தகத்திற்கும் நல்லது.
ஆகவே இதை உணர்ந்து செயல்படுவது உங்களுக்கும் நல்லது!
என்ன சுயவிவரம் என்பது முன் பதிவில் உள்ளது. அதற்கான சுட்டி இங்கே உள்ளது!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியார் வெளியூர்ப் பயணம். இரண்டு நாட்கள் வகுப்பறைக்கு விடுமுறை. அடுத்த வகுப்பு 12.10.2010 செவ்வாய்க்கிழமை காலை, நல்ல இடுகை ஒன்றுடன், துவங்கும்.
அனைவருக்கும் நன்றி, வணக்கத்துடன்,
வகுப்பறை வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
அய்யா,
ReplyDeleteஎனக்கு கண்டிப்பாக புத்தகம் வேண்டும் !
(pls don't forget me, dear sir)
சஞ்சய் ராமநாதன்
sparsanjay@gmail.com
I can't wait till next APRIL !!
ReplyDeletecoz i got to join my next ship and i wont be able to come to india for another 5-6 months. So if i get the book with me, i can read and learn evrything and i can ask my doubts thru e-mail from ship itself sir. So plssssssssssssssssss dont forget to issue a copy for me dear dear dearmost sir !!!!
sanjay ramanathan
sparsanjay@gmail.com
அப்பாடி! எனக்கும் ஒரு COPY உண்டு...
ReplyDeleteஇது குண்டு இல்லை சார். லட்டு போன்ற இனிப்பு குண்டு.புத்தகம் சீக்கிரம் வெளிவரப்போகிறது என்பதே தென்றலாகப் பரவசப்படுத்துகிறது.பயணம் நன்கு அமையட்டும்! Bon Voyage!
ReplyDeletei am eagerly waiting for the Book
ReplyDeleteDear Sir,
ReplyDeleteNow I come to know what is "Boga isthanam". But I heard house no 3 alos related to Boga Isthanam? is it true?
What should I do to join in "பயிற்சி வகுப்பில்". Iam interested to join in cosaching class.
Thanks
Saravana
வணக்கமுங்க அய்யா...சுய விபரத்தை அனுபிச்சுடேனுங்க..
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteஇந்த நூற்றாண்டில் கால் பதிக்கும் தங்களுடைய புதிய படைப்பு, ஒரு புதுமை படைக்க கோடானுகோடி வாழ்த்துக்கள் !
இந்த பின்னூட்டத்தை இடும்பொழுது நேரம் காலை 10:10:10 நாள் 10.10.10!
அன்புடன்,
சஞ்சய் ராமநாதன்
ஆகா . .
ReplyDeleteஅருமையான குண்டூ. . .
அது தீபாவளி குண்டோ என நினைத்தேன் . .
இந்த குண்டர்கள் என 12 முறை திருப்புகழில் அருணகிரிநாதர் பயன்படுத்தியது போல் . .
நம் வகுப்பிலும் குண்டு . .
வாழ்க வாத்தியார் வகுப்பறை . .
Dear sir,
ReplyDeleteI also need a Book.
Murugan.
ஐயா,
ReplyDeleteஎன்னுடைய பின்னூட்டம் 4096 எழுத்துக்களை தண்டியதால், தங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அணுப்பியுலள்ளேன். தயவுகூர்ந்து திறந்து பார்க்கவும். கண்டிப்பாக அது என்னுடைய ஜாதகம் அல்ல அல்ல அல்ல அல்ல !!!! அது தங்களுக்கு நான் சமர்பிக்கும் அந்தரத்தைப் பற்றி ஒரு ஆராய்ச்சி. தயவுசெய்து பதில் எழுதுங்கள் ஐயா....!!
சஞ்சய் ராமநாதன்
Sir,
ReplyDeleteI need books... i am also your student... don't forget me.
My Name: Thiyagarajan kandhaswamy
cell:91 9443985892
Address:
Ramajayam mansion, room no. 14, mangesh street, t.nagar, chennai-600017
////sanjay said...
ReplyDeleteஅய்யா,
எனக்கு கண்டிப்பாக புத்தகம் வேண்டும் !
(pls don't forget me, dear sir)
சஞ்சய் ராமநாதன்
sparsanjay@gmail.com////
உங்களைப் பற்றிய சுயகுறிப்புக்களை அனுப்பிவிட்டீர்களா? அனுப்பியவர்களுக்கு மட்டுமே புத்தகம்!
/////sanjay said...
ReplyDeleteI can't wait till next APRIL !!
coz i got to join my next ship and i wont be able to come to india for another 5-6 months. So if i get the book with me, i can read and learn evrything and i can ask my doubts thru e-mail from ship itself sir. So plssssssssssssssssss dont forget to issue a copy for me dear dear dearmost sir !!!!
sanjay ramanathan
sparsanjay@gmail.com/////
உங்களுக்கு உண்டு! கவலையை விடுங்கள்!
//////எஸ். சேர்மராஜ் said...
ReplyDeleteஅப்பாடி! எனக்கும் ஒரு COPY உண்டு..////.
ஆமாம், சேர்மராஜ்! உங்களுக்கு நிச்சயமாக உண்டு!
////kmr.krishnan said...
ReplyDeleteஇது குண்டு இல்லை சார். லட்டு போன்ற இனிப்பு குண்டு.புத்தகம் சீக்கிரம் வெளிவரப்போகிறது என்பதே தென்றலாகப் பரவசப்படுத்துகிறது.பயணம் நன்கு அமையட்டும்! Bon Voyage!/////
உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
////சூரிபாபா said...
ReplyDeletei am eagerly waiting for the Book/////
உங்களைப் பற்றிய சுயகுறிப்புக்களை அனுப்பிவிட்டீர்களா? அனுப்பியவர்களுக்கு மட்டுமே புத்தகம்!
//////Saravana said...
ReplyDeleteDear Sir,
Now I come to know what is "Boga isthanam". But I heard house no 3 alos related to Boga Isthanam? is it true? What should I do to join in "பயிற்சி வகுப்பில்". Iam interested to join in cosaching class.
Thanks
Saravana/////
பயிற்சி வகுப்பு பற்றி மின்னஞ்சலில் கேளுங்கள்!
/////தாராபுரத்தான் said...
ReplyDeleteவணக்கமுங்க அய்யா...சுய விபரத்தை அனுபிச்சுடேனுங்க..////
நல்லது. நன்றி தாராபுரத்தாரே!
/////sanjay said...
ReplyDeleteஅய்யா,
இந்த நூற்றாண்டில் கால் பதிக்கும் தங்களுடைய புதிய படைப்பு, ஒரு புதுமை படைக்க கோடானுகோடி வாழ்த்துக்கள் ! இந்த பின்னூட்டத்தை இடும்பொழுது நேரம் காலை 10:10:10 நாள் 10.10.10!
அன்புடன்,
சஞ்சய் ராமநாதன்/////
நல்லது. நன்றி!
//iyer said...
ReplyDeleteஆகா . .
அருமையான குண்டூ. . . அது தீபாவளி குண்டோ என நினைத்தேன் . .
இந்த குண்டர்கள் என 12 முறை திருப்புகழில் அருணகிரிநாதர் பயன்படுத்தியது போல் . .
நம் வகுப்பிலும் குண்டு . .
வாழ்க வாத்தியார் வகுப்பறை . .////
உங்களைப் பற்றிய சுயகுறிப்புக்களை அனுப்பிவிட்டீர்களா? அனுப்பியவர்களுக்கு மட்டுமே புத்தகம்!
////Murugan said...
ReplyDeleteDear sir,
I also need a Book.
Murugan./////
உங்களைப் பற்றிய சுயகுறிப்புக்களை அனுப்பிவிட்டீர்களா? அனுப்பியவர்களுக்கு மட்டுமே புத்தகம்!
/////thiyagarajan said...
ReplyDeleteSir,
I need books... i am also your student... don't forget me.
My Name: Thiyagarajan kandhaswamy
cell:91 9443985892
Address:
Ramajayam mansion, room no. 14, mangesh street, t.nagar, chennai-600017/////
உங்களைப் பற்றிய சுயகுறிப்புக்களை அனுப்பிவிட்டீர்களா? அனுப்பியவர்களுக்கு மட்டுமே புத்தகம்!
நன்றி அய்யா
ReplyDeleteஎனக்கும் புத்தகம் உண்டு என நம்புகிறேன்
/////Naveen said...
ReplyDeleteநன்றி அய்யா
எனக்கும் புத்தகம் உண்டு என நம்புகிறேன்/////
சுய விவரங்களைக் கொடுத்திருக்கும் அனைவருக்கும் முன்னுரிமையளிக்கப்படும்!
அனுப்பியாச்சு!
ReplyDelete/////என்.ஆர்.சிபி said...
ReplyDeleteஅனுப்பியாச்சு!/////
நல்லது. நன்றி சிபி!