மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.10.10

குண்டு ஒன்னு வச்சிருக்கேன்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குண்டு ஒன்னு வச்சிருக்கேன்!

இருபது ஆண்டுகளுக்கு முன்பு (1990) ‘அரங்கேற்றவேளை’ என்ற பெயரில் ஒரு நகைச்சுவை/சஸ்பென்ஸ் படம் வந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். பிரபு, ரேவதி, வி.கே ராமசாமி, ஜனகராஜ் ஆகிய நால்வரும் கலக்கியிருப் பார்கள். இயக்குனர் பாசிலின் படம்.

அதில் பிரபு பாடுவதாக வரும் பாடல் ஒன்று மிகவும் பிரசித்தம். பாடகர் மனோ அனாசயமாகப் பாடியிருப்பார். பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.

“குண்டு ஒன்னு வச்சிருக்கேன்
வெடிகுண்டு ஒன்னு வச்சிருக்கேன்
கன்னிவெடி வச்சிருக்கேன்
என்கண்ணில் திரி வச்சிருக்கேன்........"

+++++++++++++++++++++++++++++++++++++++++++
அதுபோல நானும் ஒரு குண்டு வைத்திருக்கிறேன். அது வெடிக்கும் குண்டு அல்ல. வார்த்தைகளில் அழுத்தத்தைக் கொடுத்து, தாகக்கத்தை ஏற்படுத்தும் குண்டு.

சில சமயங்களில் அதுபோன்ற குண்டைப் பயன்படுத்துவேன். இந்தப் பதிவில் அதைப் பயன்படுத்தியுள்ளேன். தொடர்ந்து படியுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
புத்தகங்கள் அச்சுக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இரண்டு அல்லது மூன்று பகுதிகள் வெளிவரவுள்ளன. ஒவ்வொன்றிலும் முதல் பதிப்பில் ஆயிரம் பிரதிகள் மட்டுமே அச்சிடப்படும் (அதுதான்  பதிப்பகத்தாரின் வழக்கத்தில் உள்ளது).

புத்தகங்கள் அச்சான பிறகுதான் பக்கங்கள், விலை விவரம் தெரிய வரும். முறையான அறிவிப்பு தனி இடுகையாக, படங்களுடன், பதிவில் வெளியாகும். விருப்பமுள்ளவர்கள் மட்டும் வாங்கிக்கொள்ளலாம்.

அச்சாகி வரும் பிரதிகள் - கீழ்க்கண்டபடி விநியோகிக்கப்படும்:

1. பயிற்சி வகுப்பில் பயின்று வரும் மாணவக் கண்மணிகளுக்கு முன்னுரிமை = 30 பிரதிகள்
2. வாத்தியாரின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் ஆகியோருக்கு   = 70 பிரதிகள்
3. வகுப்பறை மாணவர்களுக்கு (Those who are in the followers List)   = 900 பிரதிகள்

பதிவேட்டின்படி வகுப்பறையில் இன்று 1,855 மாணவர்கள் உள்ளார்கள். அவர்களில் எத்தனை பேர்கள் இந்தப் புத்தகங்களின் மேல் விருப்பமாக உள்ளார்கள், அவற்றை வாங்குவார்கள் என்று தெரியாத நிலை உள்ளது.
900 பிரதிகளுக்குக் குறைவான எண்ணிக்கையிலே தேவைப்பட்டால் பிரச்சினை ஒன்றும் இல்லை. ஆனால் அதற்குமேற்பட்ட எண்ணிக்கையில் தேவை இருக்குமானால் என்ன செய்வது? யாருக்குக் கொடுப்பது? யாரை விடுவது?

ஆகவே அதற்கு ஒரு வழிமுறை வைத்திருக்கிறேன். நான் முன்பதிவுகளில் கேட்டுக்கொண்டுள்ளபடி தங்கள் சுய விவரங்களை அனுப்பியுள்ளவர்கள், அனுப்பப்போகிறவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். புள்ளி விவரத்திற்காக தங்களுடைய சுய விவரத்தைத் தெரிவித்துள்ளவர்கள், தங்களுக்குப் புத்தகங்கள் வேண்டாம் என்றால், அவர்கள் கட்டாயப் படுத்தப்பட மாட்டார்கள்.  அதாவது First cum First Basisல் 900 பேர்களுக்கு மட்டுமே புத்தகங்கள் வழங்கப்பெறும். அதற்கு அதிகமான எண்ணிக்கையில் கோரிக்கை வந்தால், அவர்கள் புத்தகங்களின் இரண்டாம் பதிப்பு வரும் வரையில் காத்திருக்க நேரிடும். அது அடுத்த ஆண்டு ஏபரல் மாதத்திற்குப் பிறகுதான் சாத்தியப்படும்.

ஆகவே அதை மனதில் கொண்டு, தங்கள் சுய விவரத்தைப் பதிவு செய்யும்படி அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புள்ளிவிவரத்திற்காக இதுவரை தங்கள் சுயவிவரத்தைத் தெரிவித்தவர்கள் சுமார் 300 பேர்கள் மட்டுமே. அவர்கள் அனைவருக்கும் முன்னுரிமை உண்டு. அவர்கள் இது விஷயமாக மின்னஞ்சல் எதுவும் அனுப்ப வேண்டாம்.

புள்ளிவிவரத்திற்காக தங்களுடைய சுயவிவரங்களை இதுவரை அனுப்பாதவர்கள், அனுப்பிவைப்பது அவர்களுக்கு நல்லது. வாத்தியாருக்கும் நல்லது. வகுப்பறைக்கும் நல்லது. வரப்போகும் புத்தகத்திற்கும் நல்லது.

ஆகவே இதை உணர்ந்து செயல்படுவது உங்களுக்கும் நல்லது!

என்ன சுயவிவரம் என்பது முன் பதிவில் உள்ளது. அதற்கான சுட்டி இங்கே உள்ளது!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியார் வெளியூர்ப் பயணம். இரண்டு நாட்கள் வகுப்பறைக்கு விடுமுறை. அடுத்த வகுப்பு 12.10.2010 செவ்வாய்க்கிழமை காலை, நல்ல இடுகை ஒன்றுடன்,  துவங்கும்.

அனைவருக்கும் நன்றி, வணக்கத்துடன்,
வகுப்பறை வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++



வாழ்க வளமுடன்!

27 comments:

  1. அய்யா,
    எனக்கு கண்டிப்பாக புத்தகம் வேண்டும் !
    (pls don't forget me, dear sir)

    சஞ்சய் ராமநாதன்

    sparsanjay@gmail.com

    ReplyDelete
  2. I can't wait till next APRIL !!
    coz i got to join my next ship and i wont be able to come to india for another 5-6 months. So if i get the book with me, i can read and learn evrything and i can ask my doubts thru e-mail from ship itself sir. So plssssssssssssssssss dont forget to issue a copy for me dear dear dearmost sir !!!!

    sanjay ramanathan
    sparsanjay@gmail.com

    ReplyDelete
  3. அப்பாடி! எனக்கும் ஒரு COPY உண்டு...

    ReplyDelete
  4. இது குண்டு இல்லை சார். லட்டு போன்ற இனிப்பு குண்டு.புத்தகம் சீக்கிர‌ம் வெளிவரப்போகிறது என்பதே தென்றலாகப் பரவசப்படுத்துகிறது.பயணம் நன்கு அமையட்டும்! Bon Voyage!

    ReplyDelete
  5. Dear Sir,

    Now I come to know what is "Boga isthanam". But I heard house no 3 alos related to Boga Isthanam? is it true?

    What should I do to join in "பயிற்சி வகுப்பில்". Iam interested to join in cosaching class.

    Thanks
    Saravana

    ReplyDelete
  6. வணக்கமுங்க அய்யா...சுய விபரத்தை அனுபிச்சுடேனுங்க..

    ReplyDelete
  7. அய்யா,
    இந்த நூற்றாண்டில் கால் பதிக்கும் தங்க‌ளுடைய புதிய படைப்பு, ஒரு புதுமை படைக்க கோடானுகோடி வாழ்த்துக்கள் !
    இந்த பின்னூட்டத்தை இடும்பொழுது நேரம் காலை 10:10:10 நாள் 10.10.10!

    அன்புடன்,
    சஞ்சய் ராமநாதன்

    ReplyDelete
  8. ஆகா . .
    அருமையான குண்டூ. . .

    அது தீபாவளி குண்டோ என நினைத்தேன் . .

    இந்த குண்டர்கள் என 12 முறை திருப்புகழில் அருணகிரிநாதர் பயன்படுத்தியது போல் . .

    நம் வகுப்பிலும் குண்டு . .
    வாழ்க வாத்தியார் வகுப்பறை . .

    ReplyDelete
  9. Dear sir,
    I also need a Book.

    Murugan.

    ReplyDelete
  10. ஐயா,
    என்னுடைய பின்னூட்டம் 4096 எழுத்துக்களை தண்டியதால், தங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அணுப்பியுலள்ளேன். தயவுகூர்ந்து திறந்து பார்க்கவும். கண்டிப்பாக அது என்னுடைய ஜாதகம் அல்ல அல்ல அல்ல அல்ல !!!! அது தங்களுக்கு நான் சமர்பிக்கும் அந்தரத்தைப் பற்றி ஒரு ஆராய்ச்சி. தயவுசெய்து பதில் எழுதுங்கள் ஐயா....!!

    சஞ்சய் ராமநாதன்

    ReplyDelete
  11. Sir,
    I need books... i am also your student... don't forget me.
    My Name: Thiyagarajan kandhaswamy
    cell:91 9443985892
    Address:
    Ramajayam mansion, room no. 14, mangesh street, t.nagar, chennai-600017

    ReplyDelete
  12. ////sanjay said...
    அய்யா,
    எனக்கு கண்டிப்பாக புத்தகம் வேண்டும் !
    (pls don't forget me, dear sir)
    சஞ்சய் ராமநாதன்
    sparsanjay@gmail.com////

    உங்களைப் பற்றிய சுயகுறிப்புக்களை அனுப்பிவிட்டீர்களா? அனுப்பியவர்களுக்கு மட்டுமே புத்தகம்!

    ReplyDelete
  13. /////sanjay said...
    I can't wait till next APRIL !!
    coz i got to join my next ship and i wont be able to come to india for another 5-6 months. So if i get the book with me, i can read and learn evrything and i can ask my doubts thru e-mail from ship itself sir. So plssssssssssssssssss dont forget to issue a copy for me dear dear dearmost sir !!!!
    sanjay ramanathan
    sparsanjay@gmail.com/////

    உங்களுக்கு உண்டு! கவலையை விடுங்கள்!

    ReplyDelete
  14. //////எஸ். சேர்மராஜ் said...
    அப்பாடி! எனக்கும் ஒரு COPY உண்டு..////.

    ஆமாம், சேர்மராஜ்! உங்களுக்கு நிச்சயமாக உண்டு!

    ReplyDelete
  15. ////kmr.krishnan said...
    இது குண்டு இல்லை சார். லட்டு போன்ற இனிப்பு குண்டு.புத்தகம் சீக்கிர‌ம் வெளிவரப்போகிறது என்பதே தென்றலாகப் பரவசப்படுத்துகிறது.பயணம் நன்கு அமையட்டும்! Bon Voyage!/////

    உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  16. ////சூரிபாபா said...
    i am eagerly waiting for the Book/////

    உங்களைப் பற்றிய சுயகுறிப்புக்களை அனுப்பிவிட்டீர்களா? அனுப்பியவர்களுக்கு மட்டுமே புத்தகம்!

    ReplyDelete
  17. //////Saravana said...
    Dear Sir,
    Now I come to know what is "Boga isthanam". But I heard house no 3 alos related to Boga Isthanam? is it true? What should I do to join in "பயிற்சி வகுப்பில்". Iam interested to join in cosaching class.
    Thanks
    Saravana/////

    பயிற்சி வகுப்பு பற்றி மின்னஞ்சலில் கேளுங்கள்!

    ReplyDelete
  18. /////தாராபுரத்தான் said...
    வணக்கமுங்க அய்யா...சுய விபரத்தை அனுபிச்சுடேனுங்க..////

    நல்லது. நன்றி தாராபுரத்தாரே!

    ReplyDelete
  19. /////sanjay said...
    அய்யா,
    இந்த நூற்றாண்டில் கால் பதிக்கும் தங்க‌ளுடைய புதிய படைப்பு, ஒரு புதுமை படைக்க கோடானுகோடி வாழ்த்துக்கள் ! இந்த பின்னூட்டத்தை இடும்பொழுது நேரம் காலை 10:10:10 நாள் 10.10.10!
    அன்புடன்,
    சஞ்சய் ராமநாதன்/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  20. //iyer said...
    ஆகா . .
    அருமையான குண்டூ. . . அது தீபாவளி குண்டோ என நினைத்தேன் . .
    இந்த குண்டர்கள் என 12 முறை திருப்புகழில் அருணகிரிநாதர் பயன்படுத்தியது போல் . .
    நம் வகுப்பிலும் குண்டு . .
    வாழ்க வாத்தியார் வகுப்பறை . .////

    உங்களைப் பற்றிய சுயகுறிப்புக்களை அனுப்பிவிட்டீர்களா? அனுப்பியவர்களுக்கு மட்டுமே புத்தகம்!

    ReplyDelete
  21. ////Murugan said...
    Dear sir,
    I also need a Book.
    Murugan./////

    உங்களைப் பற்றிய சுயகுறிப்புக்களை அனுப்பிவிட்டீர்களா? அனுப்பியவர்களுக்கு மட்டுமே புத்தகம்!

    ReplyDelete
  22. /////thiyagarajan said...
    Sir,
    I need books... i am also your student... don't forget me.
    My Name: Thiyagarajan kandhaswamy
    cell:91 9443985892
    Address:
    Ramajayam mansion, room no. 14, mangesh street, t.nagar, chennai-600017/////

    உங்களைப் பற்றிய சுயகுறிப்புக்களை அனுப்பிவிட்டீர்களா? அனுப்பியவர்களுக்கு மட்டுமே புத்தகம்!

    ReplyDelete
  23. நன்றி அய்யா

    எனக்கும் புத்தகம் உண்டு என நம்புகிறேன்

    ReplyDelete
  24. /////Naveen said...
    நன்றி அய்யா
    எனக்கும் புத்தகம் உண்டு என நம்புகிறேன்/////

    சுய விவரங்களைக் கொடுத்திருக்கும் அனைவருக்கும் முன்னுரிமையளிக்கப்படும்!

    ReplyDelete
  25. /////என்.ஆர்.சிபி said...
    அனுப்பியாச்சு!/////

    நல்லது. நன்றி சிபி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com