மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.3.09

My India - எனது தேசம்!

எனது தேசம் என்று இந்தியர்கள் அனைவரும்
பெருமைப்பட எவ்வளவோ விஷயங்கள் நமது நாட்டில் உள்ளன!
ஒன்றைத் தவிர (அது இந்திய அரசியல்)!

சிலவற்றைப் படமாகக் கொடுத்துள்ளேன்
பார்த்து ரசியுங்கள்
படங்கள் மின்னஞ்சலில் வந்தவை!
அனுப்பிய நண்பருக்கு நன்றி!


1.வழிபாடு

2.காதலுக்கு ஒரு சின்னம்

3. கடல் வாழ்க்கை

4. மதங்கள்

5.கலை

6. கங்கையில் ஒரு ஆனந்தக் குளியல்

7. அசோகர்

8. நிமிர்ந்து நிற்கும் கோபுரங்கள்

9. பசியைப் போக்கும் உழைப்பாளி

10. கலகலக்கும் சந்தை

11. வாரணாசி

12. இலக்கியம்

13. சிறு நகரங்கள்

14. அலகாபாத்

15 .படேபூர் சிக்ரி

16 யோகா

17 தில்லி

18 அமிர்தசரஸ்

19. கிராமியக் கலைகள்

20. உலகின் மிகப் பெரிய போக்குவரத்து வசதி

21. குதூகலமான பண்டிகைகள்

22 அஹிம்சை

23. பாரம்பரியச் சின்னங்கள்
-------------------------------------------------------------------------------------------
எந்தப் படம் மிகவும் நன்றாக உள்ளது?

37 comments:

  1. Dear Sir

    Indiavin Ethonayo Perumai padakoodiya vishayangal innum innum..

    Nandri Sir..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  2. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நன்றாக இருக்கிறது. இவற்றால் இந்தியர்கள் என்று அனைவரும் பெருமைப் பட்டு கொள்ளலாம்.

    ReplyDelete
  3. 'பசியைப் போக்கும் உழைப்பாளி, கலகலக்கும் சந்தை, இலக்கியம்' ஆகியவைதான் எனக்குப் பிடித்தது.

    மற்றபடி ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் அழகு.

    ReplyDelete
  4. இந்தியாவின் தனித்தன்மை “அஹிம்சை”

    ReplyDelete
  5. dear sir
    each are equal carot gold some photos gold with gems that one is "bakthi" that is the "unique of india " thank u sir

    ReplyDelete
  6. /////////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Indiavin Ethonayo Perumai padakoodiya vishayangal innum innum..
    Nandri Sir..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman///////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  7. ////////Blogger ananth said...
    ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நன்றாக இருக்கிறது. இவற்றால் இந்தியர்கள் என்று அனைவரும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.////////

    நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  8. ///////////Blogger நானானி said...
    'பசியைப் போக்கும் உழைப்பாளி, கலகலக்கும் சந்தை, இலக்கியம்' ஆகியவைதான் எனக்குப் பிடித்தது.
    மற்றபடி ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் அழகு./////////

    இலக்கியம் படத்தில் உள்ள பெண்மணி சிரத்தையாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள் சகோதரி. உண்மையில் அந்தப் படமும் அருமையாக உள்ளது!

    ReplyDelete
  9. /////Blogger Sai said...
    இந்தியாவின் தனித்தன்மை “அஹிம்சை”//////

    அது இப்பொது குறைந்து கொண்டு வருகிறது நண்பரே!

    ReplyDelete
  10. /////Blogger ஆர்.கார்த்திகேயன் said...
    dear sir
    each are equal carot gold some photos gold with gems that one is "bakthi" that is the "unique of india " thank u sir/////////

    நன்றி கார்த்திகேயன்!

    ReplyDelete
  11. படம் மற்றும் அதில் உள்ள சாராம்சம் - எனது ஒட்டு உழைப்பாளிக்கே

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  12. அருமையான பதிவு நணபரே

    நண்பரே, நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
    படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
    வாழ்க்கை என்றால் என்ன ? - பதில் இங்கே ...
    http://sureshstories.blogspot.com/

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா

    அனைத்து படங்களும் மிக அருமை , விவசாயம் சிறந்த படம் நாம் அவர்களுக்கு
    முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அவர்கள் நன்றாக இருந்தால் தான் நாம் நன்றாக
    இருக்க முடியும் அதனால் இங்கு விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
    ஆனால் மதங்கள் என்ற தலைப்பில் பள்ளிக்கு போக வேண்டிய குழந்தை
    தெருவில் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறது.நான் நாட்டில் எப்போது வறுமை ஒழியுமோ கடவுளே.........

    ReplyDelete
  14. //////Blogger இராசகோபால் said...
    படம் மற்றும் அதில் உள்ள சாராம்சம் - எனது ஒட்டு உழைப்பாளிக்கே
    அன்புடன்
    இராசகோபால்////

    நன்றி இராசகோபால்!

    ReplyDelete
  15. //////Blogger Suresh said...
    அருமையான பதிவு நணபரே
    நண்பரே, நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
    படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
    வாழ்க்கை என்றால் என்ன ? - பதில் இங்கே ...
    http://sureshstories.blogspot.com///////

    பார்க்கிறேன் நண்பரே! தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  16. //////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    அனைத்து படங்களும் மிக அருமை , விவசாயம் சிறந்த படம் நாம் அவர்களுக்கு
    முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அவர்கள் நன்றாக இருந்தால் தான் நாம் நன்றாக
    இருக்க முடியும் அதனால் இங்கு விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
    ஆனால் மதங்கள் என்ற தலைப்பில் பள்ளிக்கு போக வேண்டிய குழந்தை
    தெருவில் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறது.நான் நாட்டில் எப்போது வறுமை ஒழியுமோ கடவுளே.........//////

    எல்லாம் சரியாகும். நம்பிக்கையோடு இருங்கள்! நாம் வல்லரசாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

    ReplyDelete
  17. ஹலோ சார்,

    ஆஹா எவ்ளோ அற்புதமா படங்களை குடுத்துட்டு, இதுல எது அழகு னு கேட்டா எல்லாமே ஒருவிதத்துல அழகாத் தான இருக்கு. ஒன்னொன்னும்
    ஒருவித படைப்புல அதனோட தனித்தன்மையால அழகு தான்.

    ReplyDelete
  18. நமது தேசம் அருமை...

    நமது தேசத்துப்படங்கள் அனைத்தும் அருமை.இரண்டு கண்களில் எதை நல்ல கண் என்று சொல்வது? அதுபோல் இந்திய படங்களில் எதை அருமையானது என சொல்வது? அனைத்து படங்களும் அருமை.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  19. கடைசி ஓரிரு பதிவுகளிலிருந்து ஒன்று தெரிகிறது. ஆசிரியருக்கு காலம் போதவில்லை என்று. மாணவர்களுக்கு போதாத காலம் என்று.
    புதிய பாடம் வரவில்லையே அதனால் போதாத காலம். இருந்தாலும் ஆசிரியர் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு எதையாவது (நல்ல விஷயம்) பதிவிடுகிறாரே மற்றும் பின்னூட்டத்திற்கு பதில் எழுதுகிறாரே அதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வாழ்க ஆசிரியர். வளர்க அவர்தம் புகழ். நான் தமிழில் எழுதி அல்லது type செய்து பல வருடங்கள் ஆகின்றன. படிப்பதோடு சரி. அதுவும் எப்போதாவது. வகுப்பறைக்கு வந்த பிறகுதான் மீண்டும் தமிழில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். அதனால் எழுத்துப் பிழை ஏற்படாமல் இருக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

    ReplyDelete
  20. வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்.

    நான் உங்கள் கட்டுரைகளை கடந்த 2மீ வாசித்து வருகிரேன்.

    நீங்கள் மேலெ கொடுத்துள்ள இந்த படங்கள் எனக்கு மிகவும் பிடித்த The Story of India with Michael Wood என்ற BBC தொடரில் வந்தவை(மேலும் விவரங்களுக்கு http://www.pbs.org/thestoryofindia/ மட்ரும் http://en.wikipedia.org/wiki/The_Story_of_India வலைத்தலங்களில் காண்க). நான் ஐரோப்பாவிர்க்கு பயணம் மேர்க்கொண்ட பொழுது இதை காணும் வாய்ப்பை பெற்றேன். அதை மீண்டும் நீங்கள் இங்கு வலை எட்றியதில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  21. //////Blogger Sumathi. said...
    ஹலோ சார்,
    ஆஹா எவ்ளோ அற்புதமா படங்களை குடுத்துட்டு, இதுல எது அழகுன்னு கேட்டா எல்லாமே ஒருவிதத்துல அழகாத் தான இருக்கு. ஒன்னொன்னும் ஒருவித படைப்புல அதனோட தனித்தன்மையால அழகு தான்.//////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  22. ////////Blogger krish said...
    ulaipali is great. All are good.///////////

    நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  23. ///////////Blogger வேலன். said...
    நமது தேசம் அருமை...
    நமது தேசத்துப்படங்கள் அனைத்தும் அருமை.இரண்டு கண்களில் எதை நல்ல கண் என்று சொல்வது? அதுபோல் இந்திய படங்களில் எதை அருமையானது என சொல்வது? அனைத்து படங்களும் அருமை.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////////////////

    நன்றி வேலன்!

    ReplyDelete
  24. ////////////Blogger ananth said...
    கடைசி ஓரிரு பதிவுகளிலிருந்து ஒன்று தெரிகிறது. ஆசிரியருக்கு காலம் போதவில்லை என்று. மாணவர்களுக்கு போதாத காலம் என்று.
    புதிய பாடம் வரவில்லையே அதனால் போதாத காலம். இருந்தாலும் ஆசிரியர் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு எதையாவது (நல்ல விஷயம்) பதிவிடுகிறாரே மற்றும் பின்னூட்டத்திற்கு பதில் எழுதுகிறாரே அதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வாழ்க ஆசிரியர். வளர்க அவர்தம் புகழ். நான் தமிழில் எழுதி அல்லது type செய்து பல வருடங்கள் ஆகின்றன. படிப்பதோடு சரி. அதுவும் எப்போதாவது. வகுப்பறைக்கு வந்த பிறகுதான் மீண்டும் தமிழில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். அதனால் எழுத்துப் பிழை ஏற்படாமல் இருக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.//////

    தமிழில் மறுபடியும் தட்டச்சிப் பழகுங்கள் சரியாகிவிடும்!

    ReplyDelete
  25. //////Blogger மென் தமிழன் said...
    வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்.
    நான் உங்கள் கட்டுரைகளை கடந்த 2மீ வாசித்து வருகிறேன்.
    நீங்கள் மேலெ கொடுத்துள்ள இந்த படங்கள் எனக்கு மிகவும் பிடித்த The Story of India with Michael Wood என்ற BBC தொடரில் வந்தவை(மேலும் விவரங்களுக்கு http://www.pbs.org/thestoryofindia/ மற்றும் http://en.wikipedia.org/wiki/The_Story_of_India வலைத்தலங்களில் காண்க). நான் ஐரோப்பாவிர்க்கு பயணம் மேர்க்கொண்ட பொழுது இதை காணும் வாய்ப்பை பெற்றேன். அதை மீண்டும் நீங்கள் இங்கு வலை ஏற்றியதில் மிக்க மகிழ்ச்சி./////

    நன்றி நண்பரே. நானும் அந்த தளத்தைப் பார்த்தேன். நன்றாக உள்ளது. தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  26. எனக்கு பிடித்தது என்னவோ...
    “கடல் வாழ்கை”

    ReplyDelete
  27. வாத்தியார் எதுக்காக இந்த பதிவை போட்டிருக்கார் என்று யாருக்காவது தெரியுமா?

    நீங்க என்ன நட்சத்திரம், அந்த நட்சத்திராக்கரருக்கு எந்த படம் புடிக்கும் என்று

    சொல்வதற்காகத்தான்...!! ஹி ஹி!!

    ஐயா நான் மூல நட்சத்திரம்.. எனக்கு முதல் படம் புடிக்கும்..!! உங்க கணிப்பு சரிதானே?

    ReplyDelete
  28. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நன்றாக இருக்கிறது.MY VOTE FOR 'SYMBOL OF LOVE'..i.e THAJMAHAL

    ReplyDelete
  29. ////Blogger வடுவூர் குமார் said...
    எனக்கு பிடித்தது என்னவோ...
    “கடல் வாழ்கை”////

    நன்றி குமார்!

    ReplyDelete
  30. /////Blogger பரமார்த்த குரு said...
    வாத்தியார் எதுக்காக இந்த பதிவை போட்டிருக்கார் என்று யாருக்காவது தெரியுமா?
    நீங்க என்ன நட்சத்திரம், அந்த நட்சத்திராக்கரருக்கு எந்த படம் புடிக்கும் என்று
    சொல்வதற்காகத்தான்...!! ஹி ஹி!!
    ஐயா நான் மூல நட்சத்திரம்.. எனக்கு முதல் படம் புடிக்கும்..!! உங்க கணிப்பு சரிதானே?//////

    அறிவுக்கொழுந்து!
    அறிவுக்கொழுந்து!
    அறிவுக்கொழுந்து!

    ReplyDelete
  31. ////Blogger VA P RAJAGOPAL said...
    ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நன்றாக இருக்கிறது.MY VOTE FOR 'SYMBOL OF LOVE'..i.e THAJMAHAL////

    நன்றி ராஜகோபால்!

    ReplyDelete
  32. வணக்கம் ஐயா
    எனக்கு முதல் படம் !அஹிம்சையில் நம் நாடு முதலிடத்தில் இருப்பதாக நினைதுகொண்டிருபதாக இருப்பதுதான் ஹிம்சையே !!!!!.ஒன்று சொல்ல்லுங்கள் ஐயா நம் வீட்டில் முகம் தெரியாதவர் ஒருவன் வந்து நம் பிள்ளைகளையோ அல்லது வீட்டில் இருப்பவரையோ அடிக்கவோ அல்லது களவாடவோ வந்தால் நம்மால் சகித்துக்கொண்டு இருப்போமா அல்லது அவனை எதிர்கொள்வோமா? அதனால்தான் எனக்கு முதல் படம் தலைவர்கள் எதாவது சொன்னால் அதையே சிரமேற்கொண்டு பின்தொடர்வதே நம் பணியாக இருப்பதால் ![கண்ணை முடிக்கொண்டு ]
    நன்றி
    கணேசன்

    ReplyDelete
  33. பசியைப் போக்கும் உழைப்பாளி

    ReplyDelete
  34. ////////Blogger choli ganesan said...
    வணக்கம் ஐயா
    எனக்கு முதல் படம் !அஹிம்சையில் நம் நாடு முதலிடத்தில் இருப்பதாக நினைத்து கொண்டிருப்பதாக இருப்பதுதான் ஹிம்சையே !!!!!.ஒன்று சொல்ல்லுங்கள் ஐயா நம் வீட்டில் முகம் தெரியாதவர் ஒருவன் வந்து நம் பிள்ளைகளையோ அல்லது வீட்டில் இருப்பவரையோ அடிக்கவோ அல்லது களவாடவோ வந்தால் நம்மால் சகித்துக்கொண்டு இருப்போமா அல்லது அவனை எதிர்கொள்வோமா? அதனால்தான் எனக்கு முதல் படம் தலைவர்கள் எதாவது சொன்னால் அதையே சிரமேற்கொண்டு பின்தொடர்வதே நம் பணியாக இருப்பதால் ![கண்ணை முடிக்கொண்டு ]
    நன்றி
    கணேசன்///////

    நன்றி சோளி கணேசன்!

    ReplyDelete
  35. ////Blogger Suresh said...
    பசியைப் போக்கும் உழைப்பாளி/////

    நன்றி சுரேஷ்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com