மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.7.21

மீண்டும் வாத்தியாரின் பதிவுகள்!!!!


மீண்டும் வாத்தியாரின் பதிவுகள்!!!!

       அன்புள்ள மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் வணக்கம்
இரண்டு மாதகங்களாக வகுபறைப் பக்கம் அடியவன் வரவில்லை 
உடல் நலமின்மைதான் அத்றகுக் காரணம். Blood Pressure and Diabetic பிணிகள் தான் அதற்குக் காரணம்
இரண்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இப்போது நலம்.
நடுவில் எனக்கு என்ன ஆயிற்றோ என்று கவலைப் பட்ட பலர் தொலைபேசி மூலம் பேசினார்கள்
அவர்கள் அனைவருக்கும் எனது மனமாரந்த நன்றி!
ஆனால் நடுவில் நான் சும்மா இருக்கவில்லை. 
இரண்டு புத்தகங்களுக்கான பாடங்களைத் தொகுத்து எனது புத்தக வடிவமைப்பாளர் மூலமும், அச்சகத்தார்
உதவியுடனும் 2 புத்தகங்களைத் தயார் செய்து விட்டேன். புத்தகங்கள் அச்சாகி வ்நதுவிட்டன.
குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகங்களை அச்சிட்டுள்ளேன். அந்தப் புததகங்களைப் பற்றிய அறிவிப்பு தொடர்ந்து வரும்
அது போல எனது பதிவுகளும் வாரத்திற்கு 4 அல்லது 5 என்ற எண்ணிக்கையில் தொடந்து வரும்
அனைவரும் அவற்றைப் படித்து மகிழ்வதுடன், இந்த வாத்தியாருக்கு உங்களுடைய மேலான ஆதரவைத் எப்போதும் போல தொடர்ந்து தர வேண்டுகிறேன்

என்றும் அன்புள்ள
உங்கள்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

 1. மிக்க மகிழ்ச்சி..

  ReplyDelete
 2. மிக்க மகிழ்ச்சி அய்யா.வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. நல்லது. நன்றி நண்பரே!!!!

   Delete
 3. மகிழ்ச்சி ஐயா

  ReplyDelete
  Replies
  1. நல்லது. நன்றி நண்பரே

   Delete
 4. how come you get sch disese , and get relief. explain with reference to planets

  ReplyDelete
  Replies
  1. அடியவன் திருவோண நட்சத்திரக்காரன். ஏழ்ரைச் சனி நடக்கிறது அதுதான் அவ்வப்போது சில துன்பங்கள்

   Delete
 5. Ayya, i want to meet you. ( I am selvaraj from Saravanampatti,coimbatore). kindly share your number to my gmail "nmselvaraja@gmail.com"

  ReplyDelete
  Replies
  1. ய் ஹொனெ நும்பெர் 94430 56624

   Delete
 6. ஐயா, வணக்கம்.

  நான் திருப்பூர் எல்.வெங்கட்ராஜ்.(69), தங்களது வகுப்பறை ஜோதிடத்தை விரும்பி படிப்பவன். தங்களது சர்க்கரை நோய்க்கு ஒரு அருமையான, அற்புதமான மருத்துவரை நான் தங்களுக்கு சிபாரிசு செய்கிறேன். அவரிடம் சென்று பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து மருத்துவம் பாருங்கள். மருத்துவர் டி. வெங்கடேஷ் (அனு ராஹ் ஹாஸ்பிடல் , சௌரிபாளையம். நேரம் 12-30 டு 2.30p.m.) நான் சர்க்கரை நோய்க்கு பல மருத்துவர்களிடம் சென்று மருத்துவம் பார்த்ததில் கட்டுக்கு வராமல் இருந்த சர்க்கரை இவரிடம் சென்ற பின் தற்போது கட்டுக்குள் இருக்கிறது. மருத்துவர் டி. வெங்கடேஷ் ஒரு அரசு மருத்துவமனை மருத்துவர். அனுராக் ஹாஸ்பிடல் மற்றும்
  sree diabetic care, sundarapuram time 6.00 to 8.30pm) பணி புரிகிறார். அவரிடம் பழகினால் நமது குடும்ப உறுப்பினர் போல பழகுவார். நல்ல மனிதர். நன்றி, வணக்கம்.

  ReplyDelete
 7. வாத்தியாருக்கு வணக்கங்கள்,
  உடல் நலத்தை கவனித்துக்கொள்ளவும். இறைவன் தங்களுக்கு ஆரோகியமான வாழ்வை அருள்வாராக.
  வகுப்பறை படங்கள் தொடங்கியதற்கு மிக்க மகிழ்ச்சி.
  கே. ரவி

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com