மகா தசை பலன்கள்
நேற்று சூரிய மகாதசைப் பலன்களைப் பார்த்தோம். இன்று சந்திர மகா தசைப் பலன்களைப் பார்ப்போம்
1.ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் சந்திரன் இருந்தால் அவருடைய மகாதசையில் ஜாதகருக்கு செல்வம், மகிழ்ச்சி, கீர்த்தி முதலியன உண்டாகும்
2.நட்பு வீட்டில் சந்திரன் இருந்தால் அவருடைய மகா திசையில் ஜாதகருக்கு பணவரவு படிப்பு, வெற்றி முதலியன கிடைக்கும்,
3.சந்திரன் ஜாதகத்தில் பகை வீட்டில் இருந்தால் அவருடைய மகா தசையில் குடும்பத்தில் குழப்பம், வெறுப்பு வழக்குகளில் நஷ்டம் முதலியன உண்டாகும்
இன்றைய பிக் அப் அண்ட் டிராப் பதிவு நிறைவு பெறுகிறது சாமிகளா!!!
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
சந்திரன் அஷ்டமாபதியாக இருந்தால் என்ன பலன்?
ReplyDeleteபழைய பதிவுகளை படிப்பதில் சுவாரசியமும் தெளிவும் உள்ளது,வாத்தியாருக்கு நன்றி
ReplyDeleteபழைய பதிவுகளை படிப்பதில் சுவாரசியமும் தெளிவும் உள்ளது,வாத்தியாருக்கு நன்றி
ReplyDelete