மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.7.21

Astrology: Pick up and Drop post 3 காலசர்ப்ப தோஷம்


Astrology: Pick up and  Drop post 3  காலசர்ப்ப தோஷம் 

ஜாதக தோஷங்களில் அதிகமான தொல்லை கொடுக்ககூடியது - அதாவது அதிகமாகப் படுத்தி எடுக்கக் கூடியது எது? 

காலசர்ப்ப தோஷம் தான் மிகவும் மோசமானது.

ஜாதகத்தில் ராகுவிற்கும் கேதுவிறகும் இடையில் மற்ற ஏழு கிரகங்களும் சிக்கிக் கொண்டிருக்கும் நிலைப்பாடுதான் காலசர்ப்ப தோஷ்ம் ஆகும் 

அப்படி அமையப் பெற்ற ஜாதகர்கள் தங்களுடைய 33வது வயது வரை பல துன்பங்களை அனுபவிக்க வேண்டியதிருக்கும். அதற்குப் பிறகு அந்த தோஷமே யோகமாக மாறி பல யோகங்களைக் கொடுத்து ஜாதகருக்கு பல நன்மைகளைச் செய்யும். உச்சமான நிலைமைக்கு கொண்டு செல்லும்.

Sandwiched between Rahu and Ketu 

உங்களுக்கு இருக்கிறதா பாருங்கள்! 

உதாரணத்திற்கு 3 பிரபலங்களின் பிறப்பு விபரங்களைக் கொடுத்துள்ளேன். அவர்கள் காலசர்ப்ப ஜாதகக்காரர்கள். சின்ன வயதில் பல கஷ்டங்களை அனுபவித்து, தங்களுடைய 33 வது வயதிற்கு மேல் மேன்மையான நிலைக்கு உயர்ந்தவர்கள் 

1. ஜவஹர்லால் நேரு அவர்கள்- 14-11-1889ல் பிறந்தவர். கடக லக்கினக்காரர். மிதுன ராகு துவங்கி வைத்தது

2.இசைஞானி இளையராஜா அவர்கள்- 2-6-1943ல் பிறந்தவர். ரிஷப லக்கினக்காரர் - கடக ராகு துவங்கி வைத்தது

3. திரைப்பட நடிகர் பாக்கியராஜ் அவர்கள் - 7-1-1951ல் பிறந்தவர். மிதுன லக்கினக்காரர் சிம்மத்தில் கேது அமர்ந்து ஆட்டத்தை துவங்கியது 

பின்னாளில்; இவர்கள் அனைவரும் பிரபலமானார்கள் 

இன்றைய பி அண்ட் டிராப் பதிவு அவ்வளவுதான் சாமிகளா!!!! 

அன்புடன் 

வாத்தியார்

====================================================== 

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17 comments:

  1. நன்றி வாத்தியார் ஐயா

    ReplyDelete
  2. அய்யா லக்னம் ராகு கேதுவிற்கு வெளியே இருந்தால் அது காலசர்ப்ப தோஷமா அல்லது இல்லையா அய்யா...

    ReplyDelete
    Replies
    1. லக்கினம் வெளியே இருந்தாலும் அது தோஷம்தான் சாமி!

      Delete
    2. ஐயா ராகு கேது அச்சுக்கு வெளியே ஒரு கிரகம் இருந்தால் இந்த அமைப்பு உள்ள ஜாதகம் என்று எடுத்துக்கொள்ளவேண்டுமா
      ...
      02 02 1987
      11 50pm
      Salem

      Delete
  3. வாத்தியார் முத்திரையுடன் அருமையாக உள்ளது.நலம் பெற்று மீண்டும் எழுதத்துவங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நல்லது நன்றி கிருஷ்ணன் சார்

      Delete
  4. வாத்தியார் முத்திரையுடன் அருமையாக உள்ளது.நலம் பெற்று மீண்டும் எழுதத்துவங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது

    ReplyDelete
  5. நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்

    ReplyDelete
  6. மருதமலை முருகர் தனக்கு பக்கத்திலே இருக்கும் வாத்தியாருக்கே இவ்வளவு பிரட்சனைகளை தாந்தார் என்றால் எங்களுக்கெல்லாம் சொல்லவே தேவையில்லை...
    எனக்குதான் எத்தனையோ காலம் படிக்காததுப் போல இருக்கு உங்களின் பதிவு இன்றி...
    எனக்கு கால சர்ப தோஷமிருக்கா இல்லையானு அந்த பகவானுக்குதான் தெரியும்.

    ReplyDelete
  7. நான் கூட வாத்தியார் எங்களை எல்லாம் வினா தாளில் வருவதைப் போல சாய்சில் விட்டுவிட்டு மேல் நிலை வகுப்பிற்கு சென்றுவிட்டார் என்று நினைத்தேன். மீண்டும் பதிவு வந்தாலும் அது பிக்கப் அன்ட் டிராப் பதிவுதான் எனும் போது ஸட்ரு வருத்தம்தான்.

    ReplyDelete
  8. ஐ.. ஐஐஐ..
    பி அண்ட் டிராப் பதிவு அவ்வளவுதான் சாமிகளா!!!!
    அப்போ சாமிகலுக்கு மட்டும் தான் இந்த "பி அண்ட் டிராப் பதிவு" :)

    ReplyDelete
  9. 1. ஒரே ஒரு கிரகம் வெளியில் இருந்தாலும் தோஷம் உண்டு என்று முன்பு எழுதி இருந்தீர்கள் அது சரிதானே?
    2. அஷ்டவர்க்கத்தில் லக்கினத்தில் எத்தனை பரல்கள் உண்டோ அத்தனை வயதின் பின் சாபம் யோகமாக மாறும் என்று கூறி இருந்தீர்கள் அது சரியா இல்லை 33 வயதின் பின் என்பது சரியா?

    ReplyDelete
  10. 1. ஒரே ஒரு கிரகம் வெளியில் இருந்தாலும் தோஷம் உண்டு என்று முன்பு எழுதி இருந்தீர்கள் அது சரிதானே?
    2. அஷ்டவர்க்கத்தில் லக்கினத்தில் எத்தனை பரல்கள் உண்டோ அத்தனை வயதின் பின் சாபம் யோகமாக மாறும் என்று கூறி இருந்தீர்கள் அது சரியா இல்லை 33 வயதின் பின் என்பது சரியா?

    ReplyDelete
  11. Hello Vaathiyar sir,
    How is your health now? My query is still pending?? When will I get reply?? I have mailed you sir🙏

    ReplyDelete
  12. Hello Vaathiyar sir,
    How is your health now sir? Can I get any reply for my query?? I had mailed you? If time permits please reply sir 🙏

    ReplyDelete
  13. Hello Vaathiyar sir,
    How is your health now??
    Can I get any reply from my query sir? I had mailed you? If time permits please have a look sir🙏

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com