Astrology: Jothidam: எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா?
கேள்விக்கு உரிய ஜாதகம்: (கீழே உள்ளது)
ஏழாம் வீட்டுக்காரன் சுக்கிரன் நீசம். சுக்கிரன் ஏழாம் வீட்டுக்காரன் மட்டுமல்ல களத்திரகாரனும் கூட. அத்துடன் செவ்வாயின் பார்வையுடன் உள்ளான். மேலும் சனீஷ்வரனின் பார்வையும் உள்ளது. இவை எல்லாமாகச் சேர்ந்து ஜாதகியின் திருமணத்தை தாமதப்படுத்தி அவரை வாட வைத்துவிட்டன!!!! கோள்சாரக் குரு குடும்ப ஸ்தானத்திற்கு வந்தவுடன் ஜாதகியின் திருமணத்தை நடத்தி வைத்தான்.
அன்புடன்
வாத்தியார்
============================================
வணக்கம் குருவே,
ReplyDeleteஇந்த பாடம் இனி மறக்க மாட்டேன்
வாத்தியாரையா!👍💐
நல்லது. நன்றி வரதராஜன்!
ReplyDelete