ஜோதிடம் : அலசல் பாடம்
Astrology: ஜோதிடம்: நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்!!!!
ஒரு இளைஞரின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். ஜாதகர் தனது 25வயதிற்குள்ளாகவே முழுக் குடிமகனாகிவிட்டார். அதாவது குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று யார் சொல்லியும் கேட்கவில்லை. ஜாதகப்படி அன்பர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதற்குக் காரணம் என்ன? வாருங்கள் ஜாதகத்தை அலசுவோம்!!
The Moon as well as Rahu have karakattwa over intoxicating drinks
அன்பரின் ஜாதகத்தில் சந்திரன் லக்கினத்தில் ராகுவின் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதோடு செவ்வாயின் வலுவான பார்வையையும் பெறுகிறது. லக்கினாதிபதி சுக்கிரன் நீசமானதோடு 12ம் வீட்டில் (விரையத்தில்) இருக்கிறார், லக்கினத்தைக் கவனிக்க வேண்டிய வேலை சந்திரன் தலையில் விழுந்துவிட்டது. ராகுவின்சாரத்தில் இருக்கும் சந்திரன் ஜாதகனை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கிவிட்டார். ஜாதகன் குடிமகனானதற்குக் காரணம் அதுதான்!!!!!
அன்புடன்
வாத்தியார்
sir,
ReplyDeleteI have been visiting your block for past some years. could you give your mobile number to clarify my personal doubts.
My Phone number 94430 56624 and 978777 1225
ReplyDeleteவணக்கம் குருவே,
ReplyDeleteமொத்தத்தில் செவ்வாய் மற்றும் இராகு/கேது ஆகியோர்கள் எக்காலத்தும் நன்மையே தரார் என்பது தான் நியதியே, அல்லவா
ஆசானே?
இல்லை சிலருக்குத் தருவார்கள். எனது புத்தகம் எண் 2ல் ராகு & கேதுவிற்கான பாடங்களைப் படித்துப் பாருங்கள். தெரியவரும்
Delete