மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.5.20

ஜாதகத்தில் அவரின் பெயர் பாதகாதிபதி!


ஜாதகத்தில் அவரின் பெயர் பாதகாதிபதி!

1
சர ராசிகள் (Movable signs)
மேஷம் (Aries), கடகம் (Cancer), துலாம் (Libra), மகரம் (Capricorn)
சர ராசிகளுக்கு 11ஆம் அதிபதி பாதகாதிபதி
----------------------------------------------------------------
2
ஸ்திர ராசிகள் (Fixed signs)
ரிஷபம் (Taurus), சிம்மம் (Leo), விருச்சிகம் (Scorpio) கும்பம் (Aquarius)
ஸ்திர ராசிகளுக்கு 9ஆம் அதிபதி பாதகாதிபதி
-----------------------------------------------------------------
3
உபய ராசிகள் (Dual signs)
மிதுனம் (Gemini), கன்னி (Virgo), தனுசு (Sagittarius), மீனம் (Pisces)
உபய ராசிகளுக்கு மூன்றாம் ஆசாமி இல்லை. 7ஆம் அதிபதியே பாதகாதிபதி
-----------------------------------------------------------------
இந்தப் பாதகாதிபதி என்றால் ஆயுள் முடியும் போது மட்டும் மரணத்தைக் கொடுப்பார்கள். மற்ற காலங்களில் அவர்கள் வேறு எந்தக் கெடுதலையும் செய்ய மாட்டார்கள்

=============================================
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

 1. Good morning sir remembering our basic lesson thanks sir vazhga valamudan

  ReplyDelete
 2. வணக்கம் குருவே!
  சிறு குறிப்பு ஆனால் சிறப்பான தகவல்!
  நன்றி ஆசானே!👍🙏

  ReplyDelete
 3. வணக்கம் குருவே
  மரணத்தை விட சிறந்த நன்மை வேறு என்ன இருக்க முடியும். அதை அளிப்பவரை பாதகாதிபதி என்கிறோமே.

  ReplyDelete

 4. நன்றி ஆசானே. . .

  ReplyDelete
 5. /////Blogger Shanmugasundaram said...
  Good morning sir remembering our basic lesson thanks sir vazhga valamudan/////

  நல்லது நன்றி சண்முகசுந்தரம்!!!!!

  ReplyDelete
 6. ////Blogger C Jeevanantham said...
  Thank you for your today's class sir.////

  நல்லது நன்றி நண்பரே

  ReplyDelete
 7. /////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  சிறு குறிப்பு ஆனால் சிறப்பான தகவல்!
  நன்றி ஆசானே!👍🙏//////

  நல்லது. நன்றி வரதராஜன்!!!!

  ReplyDelete
 8. /////Blogger ராஜா said...
  வணக்கம் குருவே
  மரணத்தை விட சிறந்த நன்மை வேறு என்ன இருக்க முடியும். அதை அளிப்பவரை பாதகாதிபதி என்கிறோமே./////

  வாழ்விமேல் ஆசையுள்ளவர்கள் மிக அதிகம். அவர்கள் கண்ணோட்டத்தில் மரணத்தைக் கொடுப்பவரை அப்படிச் சொல்கிறார்கள்!!!!

  ReplyDelete
 9. ////Blogger MuThuKuMaR said..
  நன்றி ஆசானே. . ./////

  நல்லது நன்றி நண்பரே

  ReplyDelete
 10. good afternoon sir,
  sir we have to take two away is it not
  one way lagana otherway rasi is it not
  how do we take

  ReplyDelete
 11. Vaathiyaruku vandhanangal... Thangalin Vagupparai Jothidam nool vanga aasai padugiren... Kidaikum idam koora vendugiren....

  ReplyDelete
 12. ஐயா
  என்னுடைய கேள்வி இதுதான்.
  ஒருவருடைய பிறப்பு ஆண்டவனால் நிர்ணயிக்கப்படுகிறது. அப்படி இருக்க தற்காலத்தில். நாள். நேரம் பார்த்து. சிசேரியன் முலம் குழந்தை பெற்றுககொள்ளும் நிலை வழக்கத்தில் உள்ளது. இக்குழந்தைகளுக்கு ஜாதகக் கணிப்புகள் சரியாக இருக்குமா.
  நன்றியுடன்
  K. Ravi
  kravi91059@gmail.com

  ReplyDelete
 13. /////Blogger sundari said...
  good afternoon sir,
  sir we have to take two away is it not
  one way lagana otherway rasi is it not
  how do we take//////

  ஜாதகப் பலன்களுக்கு லக்கினம்
  கோச்சார பலன்களுக்கு ராசி!

  ReplyDelete
 14. //////Blogger Unknown said...
  Vaathiyaruku vandhanangal... Thangalin Vagupparai Jothidam nool vanga aasai padugiren... Kidaikum idam koora vendugiren..../////

  முதலில் உங்கள் பெயரைச் சொல்லுங்கள். புத்தகத்திற்கு classroom2007@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்

  ReplyDelete
 15. /////Blogger K. Ravi said...
  ஐயா
  என்னுடைய கேள்வி இதுதான்.
  ஒருவருடைய பிறப்பு ஆண்டவனால் நிர்ணயிக்கப்படுகிறது. அப்படி இருக்க தற்காலத்தில். நாள். நேரம் பார்த்து. சிசேரியன் முலம் குழந்தை பெற்றுககொள்ளும் நிலை வழக்கத்தில் உள்ளது. இக்குழந்தைகளுக்கு ஜாதகக் கணிப்புகள் சரியாக இருக்குமா.
  நன்றியுடன்
  K. Ravi
  kravi91059@gmail.com/////

  அந்த நேரமும் விதிப்படி (விதிக்கப்பட்டபடி) அமைவதுதான்!!!!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com