மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.9.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 21-9-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  21-9-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!க்ளூ வேண்டுமா? சனீஷ்வரன் நீசம். அனாலும் ஜாதகத்தின் வேறு அமைப்புக்களால் பிரபல தொழில் அதிபர். வடநாட்டுக்காரர். அகில இந்தியப் பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

 1. இந்த ஜாதகம் மறைந்த ஜக்மோகன் டால்மியா அவர்களுடையது.30 மே மாதம் 1940ல் பிறந்தவர்.பிறந்த நேரம் நண்பகல் 12 மணி 10 நிமிடமாகும்.பிறந்த ஊர் கொல்கொத்தா ஆகும்.டால்மியா நிறுவன‌த்தின் பங்குதாரர். கிரிக்கெட் வீரர.இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்.

  10 ,11 அதிபதிகள் பரிவர்தனை, லக்கினாதிபதி 10ல் அமர்ந்து 11 ம் அதிபதியுடன் கூட்டணி, யோக காரகன் செவ்வாய் 11ல் அமர்ந்தது ஆகியவை தொழில் மேன்மை அளித்தன‌.

  ReplyDelete
 2. Good morning sir the celebrity was Famous Former Cricketer and Cricket Administrator, and Business man Jagmohan Dalmia born on 30/05/1940 time 12.10 pm at Calcutta,Simma lagna Lana lord in Tenth house along with his friend Mercury 9th and 10th combination makes Dharmakarmathipathy yoga and 10 the and 11th lord parivarthai, Saturn is debilation cancelled due to Jupiter and Saturn has Four paral in astavarga, in navamsa 10 the house lord and 5th house lord Venus and Jupiter in exaltation.All the above combination makes him success in his life, thanks sir vazhga valamudan

  ReplyDelete
 3. பிரபல தொழிலதிபரும் இந்திய மட்டைப்பந்து வாரியத்தின் முன்னாள் தலைவருமாகிய
  திரு ஜக்மோகன் டால்மியா அவர்கள் ஜாதகம். தர்ம கர்மாதி இணைவு,லக்கின லாபாதியதிபதி இணைவு கவனிக்கத்தக்கது

  ReplyDelete
 4. Jagmohan Dalmiya.. 30th May 1940-Born at Calcutta (Kolkata)

  Time Approx: 12.30 pm.
  notable yogas...

  9+10 house loads together in 11th place. (tharma-karmathi yogam)
  Lakna seen by 5th load (jupitor) ..
  lagna lord(suriyan) in 10 house.. (best one for business
  5th load (jupitor) in 9th place (thirikonam)

  ReplyDelete
 5. JAGMOHAN DALMIYA

  President, BCCI


  Born 30 May 1940 at 12-20 hrs
  Calcutta, British India

  Nationality Indian
  Occupation Co-owner of M. L. Dalmiya & Co.
  Jagmohan Dalmiya (30 May 1940 – 20 September 2015) was an Indian cricket administrator and businessman from the city of Kolkata. He was the President of the Board of Control for Cricket in India as well as the Cricket Association of Bengal. He had previously served as the President of the International Cricket Council.
  -Ponnusamy

  ReplyDelete
 6. Answar for 21.09.2018 quiz

  Mr.Jagmohan Dalmiya

  30 May 1940

  Jagmohan Dalmiya was an Indian cricket administrator and businessman from the city of Kolkata. He was the President of the Board of Control for Cricket in India as well as the Cricket Association of Bengal. He had previously served as the President of the International Cricket Council.
  President, BCCI

  ReplyDelete
 7. Mr. Jagmohan Dalmiya born on May 30 1940 born in Calcatta.

  ReplyDelete
 8. Good Morning Sir,

  Birth date: 30th May 1940
  Person Name: Jagmohan Dalmiya

  ReplyDelete
 9. ஐயா,
  ஜாதகத்திற்கு உரியவர்: ஜக் மோகன் டால்மியா
  DOB :30/MAY/1940
  TIME : 12A.M
  PLACE :ULCUTTA

  நன்றி

  ReplyDelete
 10. Name:Jagmohan Dalmiya
  Date of Birth:30-May-1940
  Place of Birth:Kolkata, West Bengal, India.

  ReplyDelete
 11. Sir, the answer to your quiz is Mr. Jagmohan Dalmia, an Indian Industrialist, Born on 30th May 1940.former president of BCCI and ICC

  ReplyDelete
 12. Dear sir,
  It is Jagmohan Dalmia's horoscope. Birth date is 30.05.1940.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com