மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

4.5.18

அறிவிப்பு: வகுப்பறைக்கு விடுமுறை அறிவிப்பு!


அறிவிப்பு: வகுப்பறைக்கு விடுமுறை அறிவிப்பு!

வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆகவே வகுப்பறைக்கு 2 நாட்கள் விடுமுறை! இன்றும் நாளையும்!

ஜோதிடப் புதிர் இந்த வாரம் இல்லை!

வகுப்பறைக்குள் வந்தவர்கள் சும்மா திரும்பிப் போகாமல், கீழே உள்ள கிரக வழிபாட்டைப் படித்துவிட்டுச் செல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
கிரக வழிபாடும் பலன்களும்.

* சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

* சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்.

* செவ்வாயை (அங்காரன்) வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.

* புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.

* குரு பகவானை (வியாழன்) வணங்கினால் செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும்.

* சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

* சனி பகவான் வழிபட்டால் ஆயுள் பலம்பெறும்.

* ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.

* கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

படித்ததைப் பகிர்ந்துள்ளேன்!
=================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Good morning sir happy journey

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
பயனுள்ள பகிர்வு!

Subbiah Veerappan said...

////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir happy journey/////

நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

Subbiah Veerappan said...

////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
பயனுள்ள பகிர்வு!/////

நல்லது. நன்றி வரதராஜன்!!!