மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.5.18

Astrology: ஜோதிடம்: 12-5-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 12-5-2018ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப்
பிறந்த தேதி: 14-6-1946 10:54 காலை ஜமாய்க்கா
கேட்டை நட்சத்திரம். கேடு கொடி பிடிக்கும் கால சர்ப்பதோஷத்துடன் பிறந்தவர்

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 19 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த திங்கட்கிழமை (18-5-2018) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger sundinesh1 said...
Donald Trump
Friday, May 11, 2018 5:32:00 AM
---------------------------------------------
2
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் அமெரிக்கா அதிபர் திரு.டொனால்ட் டிரம்ப் ஆவார். அவர் பிறந்தது 14/06/1946 காலை சுமார் 10:54 மணியளவில். நன்றி.
Friday, May 11, 2018 6:37:00 AM
------------------------------------------
3
Blogger Maheswari Bala said...
Name: Donald Trump
Date of Birth: Friday, June 14, 1946
Time of Birth: 10:54:00
Place of Birth: Jamaica
Longitude: 73 W 48
Latitude: 40 N 41
Time Zone: -4.0
Friday, May 11, 2018 6:48:00 AM
----------------------------------------------------
4
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகர் அமெரிக்க ஜனாதிபதி உயர்திரு டொனால்ட் டிரம்ப்.பிறந்த தேதி 14 ஜூன் 1946.நியூயார்கில் பிறந்தவர்.
Friday, May 11, 2018 7:02:00 AM
---------------------------------------------------
5
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was US president Donald Trump born on 14/06/1946 at 10.54am on Jamaica
Friday, May 11, 2018 7:19:00 AM
---------------------------------------------------------
6
Blogger anand tamil said...
டோனால்ட் ஜான் டிரம்ப் (Donald John Trump, பிறப்பு: சூன் 14, 1946) அமெரிக்கத் தொழிலதிபரும், அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 45வது அரசுத்தலைவரும் ஆவார். குடியரசுக் கட்சி வேட்பாளராக 2016 தேர்தலில் போட்டியிட்டு, மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் இலரி கிளின்டனை 2016 நவம்பர் 9 இல் வென்றார். அமெரிக்க வரலாற்றில் அதிக வயதில் (70) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலாவது அரசுத் தலைவர் இவராவார்.
Friday, May 11, 2018 9:59:00 AM
---------------------------------------------
7
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜாதகர்: டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதி
பிறந்த நாள்: 14/06/1946 @ 10.54 மணி
பிறந்த ஊர்: ஜமைக்கா, நியுயார்க், அமெரிக்கா
நன்றியுடன்,
க இரா அனந்தகிருழ்ணன்
சென்னை
Friday, May 11, 2018 10:35:00 AM
-----------------------------------------------------
8
Blogger sfpl fab said...
Answar
Us president
Donald Trump
14 June 1946
age 71 years
Friday, May 11, 2018 10:51:00 AM
------------------------------------------------
9
Blogger bg said...
Donald Trump U S President born on June 14 1946
Friday, May 11, 2018 11:52:00 AM
------------------------------------------------
10
Blogger venkatesh r said...
ஜோதிடப் புதிர் 11-5-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
அமெரிக்கத் தொழிலதிபரும், அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய மற்றும் 45வது குடியரசுத் தலைவருமான‌ டோனால்ட் ஜான் டிரம்ப் அவர்கள்.
பிறப்பு : சூன் 14, 1946, காலை 10 மணி 52 நிமிடம்.
இடம் : நியூயார்க் சிட்டி, ஐக்கிய அமெரிக்கா.
குடியரசுக் கட்சி வேட்பாளராக 2016 தேர்தலில் போட்டியிட்டு, மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் "இலரி கிளின்டனை" 2016 நவம்பர் 9 இல் வென்றார். அமெரிக்க வரலாற்றில் அதிக வயதில் (70) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலாவது குடிய‌ரசுத் தலைவர் இவராவார்.
Friday, May 11, 2018 12:56:00 PM
----------------------------------------------------
11
Blogger csubramoniam said...
ஐயா ஜாதகத்திற்கு உரியவர் : அமெரிக்க அதிபர்டொனால்ட் டிரம்ப் அவர்கள்
நாள் :14-6-1946
time 10:54 a.m
place : newyork city
நன்றி
Friday, May 11, 2018 1:49:00 PM
-----------------------------------------
12
Blogger Narayanan V said...
11.05.2018 ம் தேதி புதிருக்கான விடை
அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள்
வெ நாராயணன்
புதுச்சேரி
Friday, May 11, 2018 2:57:00 PM
-----------------------------------------------
13
Blogger Jothida Ratna Paartha Sarathi Astrology said...
இன்றைய புதிர்க்கான விடை
அகில உலக போலீஸ்கார்
சிறந்த தொழிலதிபர்,எங்கள் அண்ணன்,மன்மதன், 71 வயது இளைஞன்
அமெரிக்காவின் 45ம் சனாதிபதி
டொனால்டஜே டரம்ப் அவர்கள்
அமெரிக்காவின் நியூயாார்க்கில்
14-ஜீன் 1946ல் jamica medical centre hospitalil பிறந்தார்
Friday, May 11, 2018 2:58:00 PM
-----------------------------------------------------
14
Blogger Muthu said...
Sir, The Horoscope is of American President Mr. Donald Trump. D.o.B: 14/06/1946. 12.30 P.M.
Friday, May 11, 2018 3:40:00 PM
------------------------------------------------
15
Blogger Kabilan Karikalvalavan said...
Mr Donald Trump: 14/06/1946
Friday, May 11, 2018 4:51:00 PM
------------------------------------------------
16
Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to the quiz is President Donald Trump who was born on June 14th 1946 in America.
Kind Regards
Rajam Anand
Friday, May 11, 2018 6:12:00 PM
----------------------------------------------
17
Blogger thozhar pandian said...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள். பிறந்த நாள் ஜூன் 14 1946
Friday, May 11, 2018 8:56:00 PM
-------------------------------------------------
18
Blogger ARAVINDHARAJ said...
Name:Donald Trump
Date of Birth:14-Jun-1946
Place of Birth:Queens,New york,United States of America.
Saturday, May 12, 2018 1:24:00 AM
--------------------------------------------------------
19
Blogger RAMVIDVISHAL said...
Answer- Donald Trump US President
Saturday, May 12, 2018 3:42:00 AM
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com