மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.2.18

உங்களின் செயல்பாடுகளை எப்படி மேம்படுத்துவது?


உங்களின் செயல்பாடுகளை எப்படி மேம்படுத்துவது?

Random Access Memory என்பதற்கான நேரடி மொழிபெயர்ப்பு: நேரடி அணுகு நினைவகம்

செயல்களுக்கான நேரடி நினைவகம் என்று வைத்துக்கொள்ளுங்கள்

RAM (Random Access Memory) is storage used for a place to hold data. Think of it as a big filing cabinet that keeps things ready for the CPU in your phone to present it to your eyes and ears. It's infinitely (almost) re-writable, very fast, and used differently by different operating systems.

கடின உழைப்பு என்பது வேறு, புத்திசாலித்தனமான செயல்பாடு என்பது வேறு!

Q: Sir I respectfully disagree with what you said about *hard work and smart work*. Because mind can only focus one thing at a time. 

Ans: Yes.. Mind can focus only one thing at a time. But it has the ability to defocus from one thing and to focus on other thing within a fraction of a second. 

In India, multitasking has been practicing as an art called Avadana Kalai. 

A person who performs eight tasks at a time is called as Astavadani. If he performs ten tasks, he is Dasavadani. 

Like that up to two hundred tasks have been performed simultaneously. 

Moreover, everybody is performing multiple tasks in day to day life. 

e.g. When you drive a car, you listen to music, you talk to the people who are in the car, you talk over phone and at the same time you focus on the road, steering, accelerator, gear and break. 

When you prepare food, while idli is getting ready, you will be arranging for sambar, while sambar is getting ready, 

you will be preparing chutney at the same time you will be observing your kids also. 

So, multiple tasks are there not only in corporate field but also in personal life. 

You may say that if we focus on many things, we won't achieve anything. 

Let's take an example of mobile phones. Basic model phones can perform only one task at a time. 

Smart phones can perform multiple tasks simultaneously. But if the tasks are more, the speed will become slow and sometimes will hang. 

Here, whether you should reduce the tasks or increase the RAM capacity? 

If you increase the RAM capacity, it's progress. 

By meditation you can increase your RAM capacity tremendously. 

Without increasing your RAM capacity, if you focus on many things, definitely you will fail in everything. 

*Increase your RAM capacity*..

மொழிபெயர்ப்பால் சொல்ல வந்ததை முழுமையாக்ச் சொல்ல முடியாமல் போகலாம்  ஆகவே படித்ததை அப்படியே கொடுத்துள்ளேன். படித்துப் பயனுறவும்

அன்புடன்
வாத்தியார்
============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9 comments:

  1. வணக்கம் அய்யா,

    நல்ல செய்தி. நினைவாற்றல் பெருக, நேரடி அணுகு நினைவகத்தின் திறனை வளர்த்துக் கொள்ள தியானம் உதவுகிறது.

    By meditation you can increase your RAM capacity tremendously.

    அதற்குத்தான் முன்னோர்கள் தீர்க்க தரிசனத்தோடு "RAM"a நாம‌ ஜெபம் செய்ய சொன்னார்களோ?

    நன்றி.

    ReplyDelete
  2. மொழிபெயர்ப்பால் இதை விடவும் தங்களால் சிறப்பாக செய்யமுடியும்.

    ReplyDelete
  3. வணக்கம் குருவே!
    "செயல்களுக்கான நேரடி நினைவகம்"!... எவ்வளவு நேர்த்தியான மொழிபெயர்ப்பு!!பலே,
    சுருங்கச் சொல்லி அருஞ்சொல்லை
    விளங்க வைத்துள்ளீர் ஐயா!
    தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும்
    கலந்து நிறையச் சொல்லி, தாங்கள் நினைத்த செயல் நிறைவேற்றப் பட்டுள்ளது; நாங்கள் புரிந்து கொண்டோம் என்றால் மிகையாகாது!
    நன்றி!

    ReplyDelete
  4. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful information thanks sir vazhga valamudan////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!!!

    ReplyDelete
  5. //////Blogger venkatesh r said...
    வணக்கம் அய்யா,
    நல்ல செய்தி. நினைவாற்றல் பெருக, நேரடி அணுகு நினைவகத்தின் திறனை வளர்த்துக் கொள்ள தியானம் உதவுகிறது.
    By meditation you can increase your RAM capacity tremendously.
    அதற்குத்தான் முன்னோர்கள் தீர்க்க தரிசனத்தோடு "RAM"a நாம‌ ஜெபம் செய்ய சொன்னார்களோ?
    நன்றி./////

    இருக்கலாம். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  6. /////Blogger Sinavar said...
    மொழிபெயர்ப்பால் இதை விடவும் தங்களால் சிறப்பாக செய்யமுடியும்./////

    உண்மைதான். நேரமின்மையும் ஒரு காரணம். நன்றி நண்பரே!!!!


    ReplyDelete
  7. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    "செயல்களுக்கான நேரடி நினைவகம்"!... எவ்வளவு நேர்த்தியான மொழிபெயர்ப்பு!!பலே,
    சுருங்கச் சொல்லி அருஞ்சொல்லை
    விளங்க வைத்துள்ளீர் ஐயா!
    தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும்
    கலந்து நிறையச் சொல்லி, தாங்கள் நினைத்த செயல் நிறைவேற்றப் பட்டுள்ளது; நாங்கள் புரிந்து கொண்டோம் என்றால் மிகையாகாது!
    நன்றி!/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  8. /////Blogger kittuswamy palaniappan said...
    Very nice sir/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிட்டுசாமி அண்ணா!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com