Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 16-2-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்
சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!
தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!
க்ளூ வேண்டுமா? தமிழ்நாட்டுக்காரர். நீண்ட நாட்களாக தில்லியில் வாசம். அகில இந்தியப் பிரபலம்!!!!
சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Subramanian Swamy.
ReplyDeleteஅந்த பிரபலர் திரு.சுப்பிரமணிய சுவாமி அவர்கள். 15-9-1939 ஆம் வருடம், காலை 4.22 மணி அளவில், சென்னை மயிலாப்பூரில் பிறந்தவர்
ReplyDeleteName: Dr. Subramaniam Swamy
ReplyDeleteDate of Birth: Friday, September 15, 1939
Time of Birth: 04:30:00
Place of Birth: Chennai
Longitude: 80 E 18
Latitude: 13 N 5
Good morning sir the celebrity was Subramani Swamy, politician, born on 15/09/1939 on 4.30am,Mylapore
ReplyDeleteSubramanian Swamy
ReplyDeleteஜோதிட புதிர் 16.02.2018 க்கான விடை
ReplyDeleteதிரு . சுப்ரமணிய ஸ்வாமி அவர்கள் 15-09-1939 - 4.30 அதிகாலை
வெ.நாராயணன்
புதுச்சேரி
15-செப்டம்பர்-1939 இல் பிறந்த அந்த தமிழ்நாட்டுக்காரர் திரு .சுப்பிரமணிய சாமி
ReplyDeleteஇந்த ஜாதகம் முன்னாள் மத்திய அமைச்சர் உயர்திரு சுப்ரமணியம் சுவாமி அவர்கள். பிறந்த தேதி 15 செப்டம்பர் 1939 நேரம் காலை 4 .30 அளவில் . பிறந்த ஊர் வத்தலகுண்டு.
ReplyDeleteமதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ReplyDeleteஇந்த வாரம் இடம் பெற்ற ஜாதகத்துக்குச் சொந்தக்காரர் டாக்டர் திரு. சுப்ரமணியன் சுவாமி அவர்கள்.இது ஏற்கெனவே Astrology: Quiz 20. தெரிந்தால் சொல்லுங்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஜாதகம்தான்.
எஸ். பழனிச்சாமி
Subramanian Swamy born in Mylapore Chennai sep 15 1939
ReplyDeleteAnswer - SUBRAMANIAN SWAMY
ReplyDeleteஜோதிடப் புதிர் 16-2-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
ReplyDeleteதிரு.சுப்பிரமணியன் சுவாமி
பிறந்த தேதி: 15 செப்டம்பர், 1939, 4.30 AM (appx)
பிறந்த இடம்: மயிலாப்பூர்.
ஐயா,
ReplyDeleteஇந்த ஜாதகத்துக்கு உரிய பிரபலம் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் திரு சுப்பிரமணியன் சாமி அவர்கள். அவர் பிறந்தது 15/09/1939 அதிகாலை சுமார் 5:00 மணியளவில்.
நன்றி
ஐயா, ஜாதகத்திற்கு உரியவர் :டாக்டர் சுப்ரமணிய ஸ்வாமி அவர்கள்
ReplyDeleteபிறந்த நாள் :15/9/1939
நேரம் : 4.30 AM
இடம் :மயிலாப்பூர்
நன்றி
Sir its subramaniya swamy
ReplyDeleteAyya Vanakkangal!
ReplyDeleteSubramanian Swamy who born 15 September 1939 at 5-30 hrs,in Mylapore, Chennai, is an Indian economist, mathematician and politician who serves as a Member of Parliament in Rajya sabha etc.
EXTRA ORDINARY BRILLIANT WITH CRIMINAL MIND!!!
-Ponnusamy
Name: Subramanian Swamy
ReplyDeleteDate of Birth: Friday, September 15, 1939
Time of Birth: 05:00:00
Place of Birth: Madras
Longitude: 80 E 18
Latitude: 13 N 5
Time Zone: 5.5
வணக்கம்,
ReplyDeleteஜாதகர்: சுப்ரமணிய சுவாமி
பிறந்த நாள்: 15/09/1939 @ 05.00 AM
பிறந்த ஊர்: சென்னை
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Name of the personality: Subramaniyan Swamy
ReplyDeleteDOB: 15 September 1939
TOM: 04.15 AM
POB: Mylapore, Chennai
Ramesh Ganapathy
Nigeria
ஐயா,
ReplyDelete16-2-2018 அன்று கொடுக்கப்பட்ட ஜாதகத்துக்குரியவர் முன்னாள் மத்திய அமைச்சர் Dr. சுப்ரமண்ய ஸ்வாமி அவர்கள். பிறந்த தேதி 15-9-1939. நேரம் 04.30 A.M.
அ.நடராஜன்,
சிதம்பரம்.
Qyiz 16-2-2018: Dr.சுப்ரமணிய சுவாமி, பிறந்த திகதி 15 SEP 1939
ReplyDeleteSubramaniam Swamy
ReplyDeleteDate of Birth : 15 – 09 – 1939
Time of Birth : 04 : 30
Place of Birth : Chennai
Dear Sir
ReplyDeleteThe answer to the quiz is Mr Subramanian Swamy who was born on September 15th 1939 in Mylapore India.
Kind Regards
Rajam Anand
sir the horoscope belongs to Mr. Subramania swamy DOB 15-09-1939
ReplyDeleteசுப்ரமணியன் 15 -09 -1939 .
ReplyDeleteதிருவாளர் சுப்பிரமணியன் சுவாமி அவர்கள்
ReplyDeleteDear sir,
ReplyDeleteVanakkam he is Mr subramani swamy sir
பாரதிய ஜனதா கட்சி தலைவர் சர்ச்சைகளுக்கு பேர் போன செப்டம்பர் 15 1939 பிறந்த முனைவர் சுப்பிரமனியன் சுவாமி அவர்கள்
ReplyDelete