மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.12.17

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 29-12-2017 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  29-12-2017 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும்
இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச்
சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை
வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்?

எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? அகில இந்திய பிரபலம். எந்தத் துறையில் என்று சொன்னால் கோளாறாகிவிடும். ஆகவே சொல்லவில்லை!

சரியான விடை நாளை வெளியாகும்!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24 comments:

  1. The famous person was Ratan Tata Indian Business Man of Tata group,born on 28/12/1937 on 6.30am at Mumbai Maharashtra,Visagam nakshtra,thula rasi Dhanusu lagna.

    ReplyDelete
  2. Ratan tata
    December 28,1937 Tuesday
    Time of birth:06:30:00
    Place of birth:Mumbai
    Longitude:72 E 50
    Latitude:18 N 58

    ReplyDelete
  3. புதிர் பிரபலம்: Mr. Ratan Tata DOB: 28 December 1937

    ReplyDelete
  4. பெருந்தொழிலதிபர் திரு.ரத்தன் டாடா அவர்கள்

    ReplyDelete
  5. இந்திய தொழிலதிபர்களில் மிக முக்கியமானவராக கருதப்படும் இரட்டன் டாட்டா அவர்கள். பிறந்த நாள் 28 டிசம்பர் 1937

    ReplyDelete
  6. இந்த ஜாதகத்தில் உள்ள யோகங்கள் என்ன. மேலோட்டமாக பார்த்தால் இலக்கினாதிபதி குரு 2ல் நீசம். ஆனால் குருவும் சனியும் பரிவர்த்தனை. 7, 9, 10, 11ம் வீடுகளின் அதிபர்கள் இலக்கினத்தில். ஆக தர்ம கர்மாதிபதி யோகம். 8ம் வீட்டு அதிபதி உபசயன ஸ்தானமான 11ல், அது தேய்பிறை சந்திரன் என்பது இந்த ஜாதகத்திற்கு நல்லதுதான் என்று நினைக்கிறேன். குருவும் சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திர வீடுகளில் இருப்பதும் நல்லது தான். ஆனால் ஜாதகர் இந்தியா, ஏன், உலகமே அறிந்த பெரும் பிரபலம். ஜாதகப்படி இவரது பெயருக்கும் புகழுக்கும் எந்த யோகம் காரனம் என்று விளக்குவீர்களா?

    ReplyDelete
  7. வணக்கம் புதிருக்கான விடை
    திரு
    இரத்தன் டாடா அவர்கள்

    Name: Ratan Tata
    Date of Birth: Tuesday, December 28, 1937
    Time of Birth: 06:30:00
    Place of Birth: Mumbai
    Longitude: 72 E 50
    Latitude: 18 N 58
    Time Zone: 5.5

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    இந்தப் புதிரில் உள்ள ஜாதகத்துக்கு சொந்தக்காரர் பிரபல தொழில் அதிபரும், மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியமாய் விளங்கும் டாடா குழுமத்தின் தலைவருமான திரு. ரத்தன் டாடா அவர்கள்.

    எஸ். பழனிச்சாமி

    ReplyDelete
  10. Astorlogy Quiz:

    Mr Ratan Tata born on 28th December 1937 at 06.30 AM in Mumbai.

    Regards,
    K R Ananthakrishnan
    Chennai

    ReplyDelete
  11. The famous Celebrity name is Ratan TATA, Date of Birth : 28.12.1937 at 1.00 am , Mumbai.

    ReplyDelete
  12. ஐயா,

    இந்த ஜாதகத்துக்கு உரியவர் டாடா குழுமத் தலைவர் திரு ரத்தன் டாடா அவர்கள். அவரது பிறந்த தேதி 28/12/1937 காலை சுமார் 6:30 மணியளவில்.
    நன்றி

    ReplyDelete
  13. RATAN TATA

    Date of Birth: 28-Dec-1937 @ 6-10 hrs

    Place of Birth: Mumbai, Maharashtra, India

    Profession: Businessperson, Entrepreneur

    Nationality: India
    - G C Ponnusamy

    ReplyDelete
  14. ஐயா
    ஜாதகத்திற்கு உரியவர் டாடா குழும தலைவர் ரத்தன் டாடா அவர்கள்
    தேதி :28 /12 /1937
    நேரம் :காலை 6 .30 மணி
    இடம்: சூரத் குஜராத்
    நன்றி

    ReplyDelete
  15. Sir its a great business man RATAN TATA
    Date of birth : 28- december-1987
    Place of birth: Mumbai
    Time of birth: 6.30 AM

    ReplyDelete
  16. Sir if possible please stop even the public comments sir..many r posting wrong answers and giving some clues ...in today's quiz namakal sibi typed its m.g.r...instead of finding who really it is people may type m.g.r...so in future I think it will be helpful even if u close public comments.. I don't no whether its possible just a humble request from my side sir

    ReplyDelete
  17. ஐயா
    ஜாதகத்திற்கு உரியவர் டாடா குழும தலைவர் ரத்தன் டாடா அவர்கள்
    தேதி :28 /12 /1937
    நேரம் :காலை 6 .30
    பிறந்த இடம் :மும்பை
    விக்கியில் தமிழ் ஆங்கில பதிப்பில் இடம் வேறுபடுகிறது
    நன்றி
    மேலும்த ங்களின் அடுத்த பதிவு அடுத்த வருடத்தில் என நினைக்கின்றேன்

    ReplyDelete
  18. ஜாதகர் டாடா குழுமத்தின் தலைவர் உயர்திரு.ரத்த‌ன் டாடா.இந்தியாவின் தொழில் முன்னேற்றத்திற்கான குடும்பத்தின் தற்போதைய தலைவர்.பிறந்த தேதி 28 டிசம்பர் 1937.பிறந்த நேரம் காலை 6 மணி 30 நிமிடம் 15 வினாடி. பிறந்த ஊர் மும்பை. கஜகேசரி யோகம்; சனி குரு பரிவர்தனை; 9,10,11க்கு உடைய்வர்கள் சேர்ந்து லக்கின பாவத்திலேயே நின்றது.இவை அவருடைய வெற்றிக்கான காரணங்கள்.

    ReplyDelete
  19. Vanakkam Iyya,

    Ratan tata avargal :)

    28 Dec 1937, 6.30 am, Surat India

    https://en.wikipedia.org/wiki/Ratan_Tata

    nandri,
    Bala

    ReplyDelete
  20. Dear Sir,

    Dec 28, 1937

    Ratan Tata born.

    Thanking you,

    C. Jeevanantham.

    ReplyDelete
  21. Its Mr. Ratan Tata.
    ---A.Saravanan, Pondicherry

    ReplyDelete
  22. Ratan Tata
    Date of Birth : 28 – 12 – 1937
    Time of Birth : 06 : 30
    Place of Birth : Mumbai

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com