Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 22-12-2017 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்
சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!
தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!
க்ளூ வேண்டுமா? வட இந்திய பிரபலம். எந்தத் துறையில் என்று சொன்னால் கோளாறாகிவிடும். ஆகவே சொல்லவில்லை!
சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Manmohan Singh
ReplyDeleteManmohan singh
ReplyDeleteMonday September 26,1932
Time of birth:14:00:00
Place of birth:jhelum
Longitude:72 E 10
Latitude:31 N 50
வணக்கம் ஐய்யா,
ReplyDeleteஜோதிடப்புதிர்: மன்மோகன் சிங்க், பிறந்த நாள்: செப்டம்பர் 26 1932 நேரம் பிற்பகல் 02.00 மணி. இடம்: ஜீலம், 72 E 10 (31 N 50)
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Good morning sir, the above horoscope corresponding to Respect Thiru Great Economist and Ex Prime Minister Manmohan Singh Born on 26/09/1932 time 1.30pm place Gah,Punjab
ReplyDeleteDr.Manmohan singh
ReplyDelete26the september 1932
Anbudan
Balasubramanian
Saravanakumar.R, Bangalore,
ReplyDeleteGood morning Sir, the celebrity is Former Prime Minister Dr.Manmohan Singh,born on 26.09.1932, Time: 2.00 Pm. Thank you!
மதிப்பிற்குரிய ஐயா,
ReplyDeleteஇந்த ஜாதகத்துக்குச் சொந்தக்காரர் முன்னால் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
இந்த ஜாதகம் முன்னாள் பாரதப்பிரதமர், பொருளதார வல்லுனர் உயர்திரு மன்மோஹன் சிங் அவர்களுடையது.பிறந்த ஊர் காஹ் என்பதாகும். பிறந்த தேதி: 26 செப்டம்பர் 1932. பிறந்த நேரம் பகல் 1 மணி 40 நிமிடம் போல.
ReplyDeleteஐயா,
ReplyDeleteஇந்த ஜாதகத்துக்கு உரியவர் முன்னாள் பாரதப் பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்கள். அவரது பிறந்த தேதி 26/09/1932 பகல் 12:50 மணியளவில் தோராயமாக.
Ayyaa Vanakkangal!
ReplyDeleteHoroscope belongs to
Former Prime Minister of India,Dr.MANMOHAN SINGH
Date of Birth: 26-Sep-1932 @ 12-05 hrs.
Place of Birth: Gah, Punjab
Profession: Politician, Economist, Banker, Social work, Teacher, Professor, Statesman, Bureaucrat
Nationality: India
வணக்கம் ஐயா திரு மன்மோகன் சிங் அவர்களின் ஜாதகமே தங்களுடைய இன்றைய புதிருக்கான விடை நன்றி
ReplyDeleteசர்மா
vName: Manmohan Singh
Date of Birth: Monday, September 26, 1932
Time of Birth: 14:00:00
Place of Birth: Jhelum
Longitude: 72 E 10
Latitude: 31 N 50
Time Zone: 5.0
Sir its the politician MANMOHAN SINGH
ReplyDeleteDate of birth : 26 - September-1932
Place of birth: Jhelum
Time of birth: 2.00 PM
Person: Manmohan Singh
ReplyDeleteDOB: 26-Sep-1932
ஐயா ஜாதகாதிற்கு உரியவர் நமது முன்னாள் பிரதம மந்திரி :டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள்
ReplyDeleteதேதி :26 /9 /1932
நரம் :பகல் 2 மணி
பிறந்த இடம் : Gah பாகிஸ்தான்
நன்றி
Manmohan Singh
ReplyDeleteDate of Birth : 26 – 09 – 1932
Time of Birth : 13 : 00
Place of Birth : Gah, Punjab
ஐயா மன்மோகன் சிங் அவர்கள்
ReplyDeleteதேதி :26 /9 /1932
நரம் :பகல் :14 :30
இடம் :Gah பஞ்சாப்
நன்றி
இந்திய முன்னாள் பிரதமர் திருவாளர் மன் மோகன் சிங் அவர்கள். பிறந்த திகதி: 26/09/1932
ReplyDeleteஇது நமது அன்பிற்குரிய முன்னாள் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களுடையது.தற்பொழுது குரு
ReplyDeleteமஹாதிசாவில் சனி புத்தி. 2019ல் துவங்கும் புதன் புத்தியில் மீண்டும் (9,10 சேர்க்கை) பிரதமர் ஆவார்களா என்பதை ஆசிரியர் தான் சொல்லவேண்டும்.
இது நமது அன்பிற்குரிய முன்னாள் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களுடையது.தற்பொழுது குரு
ReplyDeleteமஹாதிசாவில் சனி புத்தி. 2019ல் துவங்கும் புதன் புத்தியில் மீண்டும் (9,10 சேர்க்கை) பிரதமர் ஆவார்களா என்பதை ஆசிரியர் தான் சொல்லவேண்டும்.
டாக்டர் மன்மோகன் சிங் 26-09-1932
ReplyDeleteSir,
ReplyDeleteIt is our former prime minister Hon'ble Man Mohan Singh.....?
A.Saravanan, Ponndicherry
ஐயா,
ReplyDeleteசுலபமான இவ்வாரக் கேள்விக்கான விடையை ஒரு வழியாகக் கண்டுபிடிதுவிட்டேன்.
செப்டம்பர் 26, 1932 க்கான ஜாதகம் முன்னாள் பிரதமர் மன்மோகனசிங ( Dr.Manmohan Singh ) அவர்களுடையுது.
நன்றி
26 செப்டம்பர் பிறந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
ReplyDelete