Astrology: ஜோதிடம்: 8-12-2017ம் தேதி புதிருக்கான விடை!
அந்த ஜாதகத்திற்கு உரியவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி திருவாளர் பாரெக் ஒபாமா அவர்கள்
Date of Birth: Friday, August 04, 1961 Time of Birth: 19:24:00
Place of Birth: Honolulu
நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 17 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்
மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (22-12-2017) சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger Maheswari Bala said...
Barack Obama
Friday,August 4,1961
Time:19:24:00
Friday, December 08, 2017 7:39:00 AM
---------------------------------------------------
2
Blogger Thanga Mouly said...
அமெரிக்க, அதிகம் கவர்ந்த ஒரு முன்னாள் ஜனாதிபதி. திரு. பராக் ஒபாமா அவர்கள்!!! புதாத்தியம்(அனைவரையும் கவர்ந்த பேச்சாற்றல்) கொண்ட பெண் குழைந்தைகள் பெற்ற தலைவர் என்ற முதல் கணிப்பிலே புதிர் அவிழ்ந்தது.
Friday, December 08, 2017 8:46:00 AM
----------------------------------------------------
3
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா. 4 ஆகஸ்டு 1961ல் பிறந்தவர்.அமெரிக்காவில் ஹானலூலூ ஹவாய் தீவில் பிறந்தவர். சரியான பிறந்த நேரம் கணிக்க முடியவில்லை.
Friday, December 08, 2017 9:13:00 AM
-----------------------------------------------
--------
Blogger kmr.krishnan said...
நமது வகுப்பறையில் 15 நவம்பர் 2017 அன்று "உதவிக்கரம் நீட்டுங்கள்" என்ற தலைப்பில் ஐயா எனது வேண்டுகோளை வெளியிட்டு இருந்தார்கள். அதனைக் கண்ணுற்று அப்போது ஐந்து அன்பர்களே தலா ரூ2000/ அனுப்பியிருந்தார்கள். தற்சமயம் திரு சிவகுமார் என்ற அன்பர் ரூ10000/= அனுப்பியுள்ளார். அவருக்கு சேவாலயாவின் சார்பிலும் என் சொந்த முறையிலும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முதியோர் இல்லத் திட்டம் ஒரு கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அன்பர்கள் தங்களால் இயன்ற உதவியினை அளிக்க வேண்டுகிறேன்.
தாங்கள் அளிக்கும் நன் கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டு.
சிறுதுளி பெருவெள்ளம். எனவே தங்கள் நன்கொடையின் அளவைப் பற்றி சிந்தியாம்ல் தன்களால் எது முடியுமோ அதனை அளியுங்கள்.
கே.முத்துராமகிருஷ்ணன்
cell:90475 16699
Mail ID: kmrk1949@gmail.com
Friday, December 08, 2017 9:43:00 AM
திரு.சிவகுமார் அவர்களுக்கு நமது வகுப்பறையின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
நல்ல மனம் வாழ்க!
நாடு போற்ற வாழ்க!
-----------------------------------------------------
4
Blogger amuthavel murugesan said...
Barack Hussein Obama II
M.Santhi
Friday, December 08, 2017 9:53:00 AM
---------------------------------------------------
5
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்த புதிரில் உள்ள ஜாதகத்துக்குச் சொந்தக்காரர் முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
Friday, December 08, 2017 11:04:00 AM
-------------------------------------------------
6
Blogger Sathish Kumar said...
Barack Obama
Date of Birth : 04 – 08 – 1961
Time of Birth : 19 : 24
Place of Birth : Honolulu, Hawaii, USA
Friday, December 08, 2017 11:50:00 AM
------------------------------------------------------
7
Blogger vijay said...
Barack Obama
Birth Time - 7:24 pm
August 4 1961 Friday 7.24 PM
Birth Place: Honolulu
21.18 N 157.51 W
GMT Time difference Minus 10.00 Hour
(Detail in old post - 14-11-08)
Friday, December 08, 2017 12:00:00 PM
------------------------------------------------------
8
Blogger guru said...
the person is Barack Obama
Friday, December 08, 2017 12:37:00 PM
---------------------------------------------------
9
Blogger csubramoniam said...
ஐயா,
ஜாதகத்திற்கு உரிய பிரபலம் : அமெரிக்கவின் 44வது தலைவர் பாராக் ஒபாமா அவர்கள்
பிறந்த தேதி :4 ஆகஸ்ட் 1961
நேரம் :19 :24
இடம் : ஹவாய் , அமேரிக்கா.
நன்றி
Friday, December 08, 2017 1:00:00 PM
------------------------------------------------------
10
Blogger hari prasath said...
Barack Obama's-- Date of Birth 4/8/1961. Time-7:24 PM
Friday, December 08, 2017 3:51:00 PM
---------------------------------------------------
11
Blogger Shruthi Ramanath said...
Sir its BARACK OBAMA
Date of birth: 4 -august-1961
Place of birth: Honolulu
Time of birth : 7.24PM
Friday, December 08, 2017 3:53:00 PM
-------------------------------------------------------
12
Blogger GOWDA PONNUSAMY said...
Ayyaa vanakkangal!
Given Hooscope belongs to His-Excellency Shri.Barack Obama
Date of Birth: 04-Aug-1961
Place of Birth: Honolulu, , United States of America
Profession: Politician, Lawyer, Attorney at law, Writer, Professor, Author
Nationality: United States of America
Regards,
-Ponnusamy.
Friday, December 08, 2017 4:36:00 PM
-----------------------------------------------------
13
Blogger கதிரவன் said...
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா - 4 ஆகஸ்ட் 1961
Friday, December 08, 2017 6:18:00 PM
----------------------------------------------------
14
Blogger G.Ramesh said...
Name: Mr.Barack Obama (Earlier President of USA)
Date of Birth: August 4, 1961
Time of Birth: 7.24 PM
Place of Birth: Honolulu, Hawaii, USA
Ramesh Ganapathy
Nigeria
Friday, December 08, 2017 7:22:00 PM
---------------------------------------------------
15
Blogger சர்மா said...
வணக்கம் ஐயா,
பதில் :
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களே இன்றைய புதிருக்கான நாயகன். ஹானலுலு 4 ஆகஸ்ட் 1961 7.24 pm நன்றி
Friday, December 08, 2017 9:05:00 PM
-----------------------------------------------------
16
Blogger umajana said...
ஐயா ,
இந்த ஜாதகத்துக்கு உரிய பிரபலம் முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி திரு.பாரக் ஒபாமா அவர்கள். அவர் பிறந்தது 04/08/1961 மாலை 5:30 மணியளவில்.
Friday, December 08, 2017 9:21:00 PM
-----------------------------------------------------
17
Blogger Kabilan Karikalvalavan said...
Dear Sir,
It is Mr Barack Obama. 04.08.1961
Regards
Kabilan K
Friday, December 08, 2017 11:07:00 PM
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
please change the title to 15.11.2017 instead of 15.12.2017
ReplyDelete////Blogger Thirumal Muthusamy said...
ReplyDeleteplease change the title to 15.11.2017 instead of 15.12.2017////
8-12-2017 என்று இருக்க வேண்டும். மாற்றி விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே!!!!