மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.7.17

Astrology:ஜோதிடம்: வஞ்சன சோர பீதி யோகம்!


Astrology:ஜோதிடம்: வஞ்சன சோர பீதி யோகம்!

யோகங்களைப் பற்றிய பாடம்

பயந்து விடாதீர்கள். எல்லாம் வடமொழிச் சொற்கள்.

Vanchana Chora Bheethi Yoga
vañchana — cheating
chora' - thief
bheethi - fear

ஏமாற்றுவேலைகளுக்கு ஆளாகிவிடுவோமோ, இருப்பதை
திருட்டுக் கொடுத்துவிடுவோமோ என்று ஜாதகன் ஒருவித பய உணர்வுடனேயே வாழும் நிலைமை இருப்பதைக் குறிக்கும் யோகம் இந்த யோகம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யாருக்கு இது இருக்கும்?

இன்றைய உலகத்தில் பாதிப்பேர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள். வாய்ப்புக் கிடைத்தால் திருட்டுத்தனம் செய்யக்கூடியவர்கள்.
ஆள் கிடைத்தால் மொட்டை போடக்கூடியவர்கள். அதனால் அவர்களைத் தவிர்த்து, மற்றுள்ளவர் பலருக்கு இந்த அமைப்பு
இருக்கும். அதே போல ஏமாற்றுப் பேர்வழிகள், அடுத்தவனை எப்போதுமே சந்தேகத்துடனேயே பார்ப்பவர்கள். ஆகவே
அவர்களுக்கும் இந்த அமைப்பு இருக்கும்.

The combinations pertaining to this Yoga are found in almost all horoscopes, so that we are all guilty of cheating and being cheated one another in some form or the other. It is a tragedy of our social life that a merchant minting millions at the cost of the poor is left scot-free while the poor, committing theft in the face of poverty and want, are booked by law. Cheating is practiced in a variety of ways. Fertile brains find countless methods to cheat their associates. The merchants have various ways of cheating their clients. The lawyer is equally successful. The medical man commands many ways to defraud his patients.
-------------------------------------------------------------
லக்கின அதிபதி, ராகு, சனி அல்லது கேதுவோடு சேர்ந்து ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த அவயோகம்
உண்டு! உண்டு! உண்டு!

அதேபோல லக்கினத்தில் தீய கிரகம் இருந்து கேந்திரத்தில் மாந்தி இருந்தாலும் அல்லது மாந்தி, கேந்திர அதிபர்களுடன்
கூட்டணி போட்டு இருந்தாலும் ஜாதகனுக்கு இந்த அவயோகம் இருக்கும்

பலன்: ஜாதகன் எப்பொதுமே ஒருவித பய உணர்வுடன் இருப்பான்.
--------------------------------------------------------
The Lagna lord is with Rahu, Saturn or Ketu

Result : The person will be constantly suspicious of people around him, afraid of being taken advantage of, swindled or stolen from. The native will always entertain feelings of suspicion towards others around him. He is afraid of being cheated, swindled and robbed.

அதே போல ஜாதகன் பல வழிகளிலும் தன் செல்வத்தை இழந்தவனாகவும் இருப்பான்.

In all these cases, the person will not only have fears from cheats, rogues and thieves but he will also have huge material losses.

அன்புடன்,
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

  1. Good morning sir, first time knowing about new yoga,my horoscope also having the above combination,lagna lord moon is combine with rahu,in tenth house, but moon having 7paral, can i take it as fear or good sir? kindly reply sir, thanks sir vazhga valamudan sir

    ReplyDelete

  2. Most of will be trapped into this, one time or another.

    ReplyDelete
  3. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir, first time knowing about new yoga,my horoscope also having the above combination,lagna lord moon is combine with rahu,in tenth house, but moon having 7paral, can i take it as fear or good sir? kindly reply sir, thanks sir vazhga valamudan sir/////

    சந்திரன் வலுவாக உள்ளது. அது முன் எச்சரிக்கையைக் கொடுத்துக்கொண்டே இருக்கும், அவன் மனகரகன் அல்லவா? கவலை வேண்டாம். நன்றி சண்முகசுந்தரம்!
    அதிகாலை 4 மணிக்கு பதிவை வலை ஏற்றினேன்.
    4.11 ற்கு உங்களுடைய பின்னூட்டம்
    4.23 ற்கு என்னுடைய பதில்!
    சரிதானே?

    ReplyDelete
  4. ////Blogger Ragini Santosh said...
    Most of will be trapped into this, one time or another.///

    உண்மைதான். உலகம் முழுவதும் ஏமாற்று வேலைகள் அதிகமாகிவிட்டது சகோதரி!!!!

    ReplyDelete
  5. Thanks sir.. I dont have this Bad Yoga.. But i have that fear feel. May be Moon with Ragu made that. My Lagnathypathy Saniswaran sits In Thulam which always help me.
    Thanks sir.
    SATHISHKUMAR

    ReplyDelete
  6. நன்றி. வணக்கம்.
    அடுத்து எமாறாமல் இருக்க எந்த யோகம் சிறந்தது.

    ReplyDelete
  7. /////Blogger KJ said...
    Thanks sir.. I dont have this Bad Yoga.. But i have that fear feel. May be Moon with Ragu made that. My Lagnathypathy Saniswaran sits In Thulam which always help me.
    Thanks sir.
    SATHISHKUMAR/////

    நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  8. ////Blogger kmr.krishnan said...
    good information. Thank you Sir.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  9. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Thanks for your kind reply sir thanks a lo
    t sir.////

    நல்லது.

    ReplyDelete
  10. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    நன்றி. வணக்கம்.
    அடுத்து எமாறாமல் இருக்க எந்த யோகம் சிறந்தது.////

    உண்மைதான். எப்போதும் எச்சரிக்கையாக இருக்கலாம் அல்லவா!! நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா,பயமுறுத்தும் பாடமாயினும்,கொண்டு வந்ததை அனுபவிக்காமல் போகமுடியுமா?.நன்றி.

    ReplyDelete
  12. 1. If Lagna Lord in Lagna - for Mars, sat, sun will it be considered as malefics? As Lagna Lord is always benefic.

    2. If mandhi is not in Kendra or conjunction with Kendra Lords but if associating with nodes who say in Kendra Lords stars, will it work?

    3. In English, is mandhi represented by planet Neptune or Pluto?

    4. Why gulikan never stressed as much as mandhi as both of them were considered to be nodes for Saturn.

    ReplyDelete
  13. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,பயமுறுத்தும் பாடமாயினும்,கொண்டு வந்ததை அனுபவிக்காமல் போகமுடியுமா?.நன்றி.////

    ஆமாம். பயம் எதற்கு? வருவது வரட்டும்! நன்றி ஆதித்தன்!!!

    ReplyDelete
  14. ////Blogger selvaspk said...
    1. If Lagna Lord in Lagna - for Mars, sat, sun will it be considered as malefics? As Lagna Lord is always benefic.////

    என்ன லக்கினம்? அதைச் சொல்லவில்லையே நீங்கள்?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    2. If mandhi is not in Kendra or conjunction with Kendra Lords but if associating with nodes who say in Kendra Lords stars, will it work?

    கேள்வி என்ன என்பது எனக்கு சரியாக விளங்கவில்லை!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    3. In English, is mandhi represented by planet Neptune or Pluto?

    இல்லை!!!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.................
    4. Why gulikan never stressed as much as mandhi as both of them were considered to be nodes for Saturn.////

    குளிகனும், மாந்தியும் ஒருவரே என்று சில நூல்கள் சொல்கின்றன. மாந்திக்குத்தான் பாடங்கள் உண்டு!!!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.

    ReplyDelete
  15. ////Blogger kannan Seetha Raman said...
    Yes Sir.////

    நீண்ட நாட்களாக உங்களைக் காணவில்லையே கண்ணன்?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com