மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

23.2.17

இறைவன் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய விலை!


இறைவன் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய விலை!

ஒரு செயற்கை பல் வைக்க - ரூ 6,000

மாற்று இதயம் பொறுத்த - ரூ 11/2 கோடி

செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்

ஒரு கிட்னி - ரூ 30 லட்சம் ( பொறுத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம் )

செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம்

ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ 1 1/2 லட்சம்

செயற்கைக் கால் வைக்க - ரூ 2 லட்சம்

கண்ணுக்கு லென்ஸ் பொறுத்த - ரூ 50, 000

எலும்புக்கு பதிலாக plate வைக்க -ரூ 50,000

கிட்னி க்கு பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000

இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க -ரூ 45, 000

ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50, 000

இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000

மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை.

கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துக்களினாலும் ஆரோக்கியமான உறுப்புக்களை சேதமாக்கிக் கொள்வதைத் தவிருங்கள்.

கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் அவற்றால் இயற்கை உறுப்புகள் போன்று நமக்கு உதவ முடியாது.

நம் மேல் அளவில்லா அன்பு வைத்த இறைவனுக்கே புகழனைத்தும்....அவருக்கே நன்றி சொல்வோம். அவரைத் தினமும் வணங்குவோம்!
-----------------------------------
படித்ததில் அதிர்ந்தது!
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

ravichandran said...

Respected Sir,

Happy morning...

Nice post.

Have a great day.

Thanks & Regards,
Ravi-avn

adithan said...

வணக்கம் ஐயா, உண்மைதான். விலைமதிப்பில்லா இந்த உயிரையும்,அது இருக்கும் வரை இந்த உடலையும் நல்வழியில் பேணி,தினம் ஒருமுறையாவது கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்வதே சிறப்பாகும்.நன்றி.

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning...
Nice post.
Have a great day.
Thanks & Regards,
Ravi-avn/////

நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

Subbiah Veerappan said...

/////Blogger adithan said...
வணக்கம் ஐயா, உண்மைதான். விலைமதிப்பில்லா இந்த உயிரையும்,அது இருக்கும் வரை இந்த உடலையும் நல்வழியில் பேணி,தினம் ஒருமுறையாவது கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்வதே சிறப்பாகும்.நன்றி.////

உண்மைதான். அனுதினமும் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்!