மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.12.16

ப்ரஷர் குக்கரைத் தூக்கிப் போடுங்கள்!


ப்ரஷர் குக்கரைத் தூக்கிப் போடுங்கள்!

சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம்?
வாக்பட்டாசாரியாரின் முதல் சூத்திரம்.*

"எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும்.

சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம்".

இந்த விஷம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று உடனடியாக வேலை செய்யும். அதைத்தான் ‘ஃபுட் பாய்சன்’ என்று சொல்லுகிறோம்.

இரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதன் தன்மையை உணர்த்தும்.

உதாரணம் – ப்ரஷர் குக்கர் – இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது எந்த விதமான காற்றும், சூரிய ஒளியும் படுவதற்கான வாய்ப்பில்லை. இது முழுவதுமாக விஷமானது.

இதில் இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால் இது தயாரிக்கப்படுவது அலுமினியத்தில். இது மிகவும் ஆபத்தானது.

இதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர்களால் சிறைச்சாலையில் உள்ள பாரதீய கலவரக்காரர்களை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு கொண்டு வரபட்டது என்றால் எவ்வளவு ஆபத்தான விஷ பாத்திரத்தில் நாம் உணவருந்துகிறோம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

ப்ரஷர் என்றால் நிர்பந்தம். அப்படி என்றால் நாம் ப்ரஷர் குக்கரில் சமைக்கும் பதார்த்தம் நிர்பந்தத்திற்கு உள்ளாகி விரைவில் மிருதுவாகும். ஆனால் வேகாது. பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு.

உதாரணம் – துவரம்பருப்பு விளைவதற்கு 7 முதல் 8 மாதங்கள் ஆகும். ஏனென்றால் எல்லா சத்துக்களும் செடியின் வேர்களில் சேர்ந்து படிப்படியாக பலன் தரும்.

அதனால்தான் அவ்வளவு காலமாகும். அதனால் பருப்பில் எல்லா விதமான சத்துக்களும் நம் சரீரத்தில் சேர வேண்டுமென்றால் பதார்த்தம் சமைக்கப்பட வேண்டும். மிருதுவானால் போதாது.

சமைப்பதற்கு யோக்கியமான பாத்திரங்கள். அவற்றில் சமைத்தால் சத்துக்களின் மதிப்பு.
மண்பாண்டம் – 100%
வெண்கலம் – 97%
பித்தளை – 95%

இதுவே அலுமினியம் ப்ரஷர் குக்கரில் சமைத்தால் 7% - 13% தான் இருக்கும். இதில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, விரைவில் முதுமை, இதர வியாதிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்.

எதுவாக இருந்தாலும் சாப்பிடும் ஆகாரம் தான் பிரதானம்.

இதைப் போன்றே ரெஃப்ரெஜிரேட்டர், மைக்ரோ வேவ் ஓவன் போன்ற காற்று, ஒளிபடாத வஸ்துக்கள் எப்பொழுதும் அபாயமே.

Central Drug Research Institute (CRDI) அவர்களின் ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
--------------------------------------------
படித்தேன். பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9 comments:

  1. Respected Sir,

    Happy morning... Thanks for sharing useful article.
    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    ஐயஹோ!என்ன நடக்கிறது? ஒன்றும் புரியவில்லை... எத்தனை காலமாக நாமெல்லாம் ப்ரஷர் குக்கரில் சமைத்து சாப்பிட்டு வருகிறோம்....அதில் இத்தனை சிக்கல்கள் உள்ளனவா?!
    History repeats என்பது போல பழைய
    முறைக்குத் திரும்புவோமா? உடல் நலம் நமது கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுமா!?
    எல்லாம் நல்லதே!
    சிறப்பான பதிவு!

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா
    தமது வாழ்க்கையில் தேவையில்லாத,
    அழுத்ததினால் தேவையில்லா பிரச்சிளையில் சிக்கி வருத்தமுருகிறேம்
    நன்றி
    மூர்த்தி

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,அருமையான பதிவு.ஆனால் நாம் திணிக்கப்பட்டு விட்டோம்.அங்கு அவர்கள் உபயோகிப்பது கிடையாது என்று கேள்விப்பட்டேன்.குக்கரும் கடைகளில் கிடைக்காது.அதனால்தான் வெளிநாட்டுக்கு போகும் நம் ஆட்கள் குக்கர் வாங்கிக் கொண்டு போகிறார்கள்.நன்றி.

    ReplyDelete
  5. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Thanks for sharing useful article.
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn//////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  6. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    ஐயஹோ!என்ன நடக்கிறது? ஒன்றும் புரியவில்லை... எத்தனை காலமாக நாமெல்லாம் ப்ரஷர் குக்கரில் சமைத்து சாப்பிட்டு வருகிறோம்....அதில் இத்தனை சிக்கல்கள் உள்ளனவா?!
    History repeats என்பது போல பழைய
    முறைக்குத் திரும்புவோமா? உடல் நலம் நமது கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுமா!?
    எல்லாம் நல்லதே!
    சிறப்பான பதிவு!//////

    நடந்தவரை சரி. கவலைப்பட்டுப் பயனில்லை. இனிமேலாவது எச்சரிக்கையாக இருப்போம்! நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  7. /////Blogger moorthy krishnan said...
    வணக்கம் ஐயா
    தமது வாழ்க்கையில் தேவையில்லாத, அழுத்ததினால் தேவையில்லா பிரச்சிளையில் சிக்கி வருத்தமுருகிறேம்
    நன்றி
    மூர்த்தி//////

    உண்மைதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அருமையான பதிவு.ஆனால் நாம் திணிக்கப்பட்டு விட்டோம்.அங்கு அவர்கள் உபயோகிப்பது கிடையாது என்று கேள்விப்பட்டேன்.குக்கரும் கடைகளில் கிடைக்காது.அதனால்தான் வெளிநாட்டுக்கு போகும் நம் ஆட்கள் குக்கர் வாங்கிக் கொண்டு போகிறார்கள்.நன்றி./////

    தகவலுக்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  9. Mikka nandri sir...nanum indha thagavalai pirarku pagirinden aiyya...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com