மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

Galaxy2007 Classroom

Galaxy2007 Classroom

அறிவிப்பு!!!

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை
28-10-2016 தீபாவளி நாள் முதல் மீண்டும்
திறந்து விடப்படுகிறது.
168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு
மின்னஞ்சல் அனுப்புங்கள்
அன்புடன்
வாத்தியார்

2.4.14

Humour: நகைச்சுவை: சிரிக்க மட்டுமே; சண்டைக்கு வர வேண்டாம்!

 

Humour: நகைச்சுவை: சிரிக்க மட்டுமே; சண்டைக்கு வர வேண்டாம்!

கீழே உள்ளவற்றைப் படியுங்கள். முடிந்தால் சிரியுங்கள். சண்டைக்கு வரவேண்டாம்

1
காதலித்தது ஒருவரை;
கைப்பிடித்தது இன்னொருவரை
கைபிடித்தவர் கணவர் அல்லது மனைவியாகிறார்
காதலித்தவர் 'கடவுச்சொல்' ஆகிவிடுகிறார்!

*********
2
உலகின் அசத்தலான குழந்தை ஒன்றுதான்; ஒவ்வொரு தாய்க்கும் அது கிடைத்திருக்கிறது
உலகின் அசத்தலான மனைவி ஒருத்திதான்; ஒவ்வொரு பக்கத்து வீட்டுக்காரனுக்கும் அது கிடைத்திருக்கிறது!

*********
3
மனிதனின் கனவு

தாயார் நினைப்பதுபோல எப்போதும் நேர்மையாக இருப்பது
தன் குழந்தை நினைப்பதைப்போல எப்போதும் செல்வந்தனாக இருப்பது
மனைவி சந்தேகிப்பதைப்போல பல பெண்களின் உறவு கிடைப்பது!

*********
4
Husband & wife are like liver and kidney.
Husband is liver & wife Kidney.
If liver fails, kidney fails.
If kidney fails, liver manages with other kidney.


மின்னஞ்சலில் வந்தது. மொழி மாற்றம் மட்டும் அடியேனுடையது!
இது மீள் பதிவு. எனது பல்சுவைப் பதிவில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.வகுப்பறை மாணவக் கண்மணிகளுக்காக இன்று அதை இங்கே கொடுத்துள்ளேன்.

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2 comments:

Maaya kanna said...

வணக்கம் ஐயா !

இந்த கருமத்தை போய் என்ன வென்று சொல்லுவது இல்லையா ஜீ !

Subbiah Veerappan said...

/////Blogger Maaya kanna said...
வணக்கம் ஐயா !
இந்த கருமத்தை போய் என்ன வென்று சொல்லுவது இல்லையா ஜீ !/////

அதை எதற்கு கருமம் என்று சொல்கிறீர்கள்? அவைகள் இல்லாவிட்டால் வாழ்க்கையில் நகைச்சுவை ஏது?