மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

29.6.09

உங்களில் யார் அடுத்த யுவகிருஷ்ணா ?உங்களில் யார் அடுத்த யுவகிருஷ்ணா ?

தொலைக்காட்சி பார்ப்பவர்கள் அடுத்த பிரபு தேவாவிற்காக அல்லது
அடுத்த உதித் நாராயணனுக்காக மண்டையைப் பிய்த்துக்
கொண்டிருக்கிறார்கள்

நமக்கு, பின்னூட்டங்களில் நமது மண்டையைப் பிய்ப்பவர்கள் இங்கேயே
இருப்பதால், தொலைக்காட்சியை மறந்து விட்டு வலைப் பதிவுகளிலேயே
கவனத்தைச் செலுத்துவோம். இருக்கிற முடியாவது மிஞ்சட்டும்

உங்களில் யார் அடுத்த மன்மோகன்சிங் ? என்று கேட்டுப் பதிவு போட
ஆசை. அதெல்லாம் கொஞ்சம் ஓவராகப் பட்டதால், நமது லெவலுக்கே
சிந்திப்போம் என்று முடிவு செய்து இந்தப் பதிவைப் பதிந்துள்ளேன்!

உங்களில் யார் அடுத்த யுவகிருஷ்ணா?

யுவகிருஷ்ணா யார் என்று கேட்பவர்கள் பதிவை விட்டு விலகவும்!

அய்யா, சாமி, நான் நேற்றுத்தான் பிறந்தேன் என்று சொல்பவர்கள்
இந்த வலைப்பூவைப் படித்துவிட்டுப் பின் இங்கே வரவும்

அந்த வலைப்பூவின் சைடு பார் மேட்டர்களும் முக்கியமானது
அவற்றையும் படித்துவிட்டு வரவும். அப்போதுதான் இந்தப் பதிவின்
தலைப்பு உங்களுக்குப் பிடிபடும்.

சரி, விஷயத்திற்கு வருகிறேன்.

யுவகிருஷ்ணாவின் வெற்றி ஃபார்முலா என்ன?

எதை எழுதினாலும் நன்றாக ரசிக்கும்படி எழுதுகிறார்.

நமீதாவைப் பற்றி எழுதினாலும் சரி, நயந்தாராவைப் பற்றி
எழுதினாலும் சரி, ஓல்ட் மாங்கைப் பற்றி எழுதினாலும் சரி
அல்லது ஓமந்தூர் ரெட்டியாரைப் பற்றி எழுதினாலும் சரி
சுண்டக்கஞ்சி அல்லது சுண்டல் வகையறாவைப் பற்றி
எழுதினாலும் சரி நன்றாக விலாவரியாக எழுதுகிறார்.

எல்லோராலும் அப்படி எழுத முடியுமா? முடியாது!
அதற்குக் கொடுப்பினை வேண்டும். பண்ருட்டியில் இருந்து கொண்டு
பரங்கிமலை ஜோதியைப் பற்றி எப்படி எழுத முடியும்?

வேறு வழியில்லையா?

இருக்கிறது!

சுப ஒரைகளில் எந்தக் காரியத்தைச் செய்தாலும் வெற்றி உண்டு என்று
பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன.

ஆகவே சுப ஓரைகளில் பதிவை எழுதுங்கள். சுப ஒரைகளிலேயே
பதிவை உள்ளடுங்கள். வெற்றி நிச்சயம். நீங்கள்தான் அடுத்த
யுவகிருஷ்ணா!
------------------------------------------------------------------
ஒரை என்பது என்ன?
Hora is a 24-hour period cycle ruled by the 7 planets
sun, moon, mars, mercury, jupiter, venus and sun all ruling planet.

அட்டவணை கீழே உள்ளது!
படத்தின் மீது கர்சரை வைத்து அமுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!

வாழ்க வளமுடன்!

35 comments:

லக்கிலுக் said...

வாத்யாரே!

ஏனிந்த கொலைவெறி? :-)

ஒரு பட்டைதீட்டப்பட்ட பகுத்தறிவாளன் பெயரை தலைப்பிட்டு ஜோதிடப் பாடமா? பகுத்தறிவுக்கு வந்த சோதனையாக இருக்கிறதே? :-(

நாமக்கல் சிபி said...

//ஒரு பட்டைதீட்டப்பட்ட பகுத்தறிவாளன் பெயரை தலைப்பிட்டு ஜோதிடப் பாடமா? பகுத்தறிவுக்கு வந்த சோதனையாக இருக்கிறதே? :-(//

அப்படித்தான் வேணும்!

வெறும் நயன் பேரை போட்டுட்டா பதிவு ஜுடாயிடுமா!

எழுதும்போது நீங்கள் மெயிண்டெயின் செய்யும் இது போன்ற கால/நேரங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனன்னு ஐயா தெளிவா சொல்லிட்டார்!

(நான் சொல்லலை)

Arulkumar Rajaraman said...

Dear Sir

Super Sir..Nangal Ethiraparadha Horai patri eludhi kalakkivittergal...Thanks Sir...

Kuligai Kalathil Thirumanam Seyigirargal ..Adhanal Makilchhi Iru madangagum enbadhu unmaya...

Guru Horai - Gold Vanga, Application form fillup, Thirumanam

Sukkira Horai --- Nilam Vanga, Romance, Kalyanam, Alagu Porutkal Vanga and etc..

Bhudha Horai- Education (Application), Financial Calculation Chart Preparation (CA people) and etc..

What about Chandra Horai (Manasu Sambanthama Sir?)

Is it Correct Sir?...

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

வந்தியத்தேவன் said...

ஐயா சந்திர ஓரையில் காதலைச் சொன்னால் பலிக்கும் என்கிறார்கள் நிஜமா?

SP.VR. SUBBIAH said...

////Blogger லக்கிலுக் said...
வாத்யாரே!
ஏனிந்த கொலைவெறி? :-)
ஒரு பட்டைதீட்டப்பட்ட பகுத்தறிவாளன் பெயரை தலைப்பிட்டு ஜோதிடப் பாடமா? பகுத்தறிவுக்கு வந்த சோதனையாக இருக்கிறதே? :-(/////

சாதனையும், சோதனையும் எல்லோருக்கும் பொதுவானது!
யாரும் விதிவிலக்கல்ல லக்கியாரே!

SP.VR. SUBBIAH said...

////Blogger நாமக்கல் சிபி said...
//ஒரு பட்டைதீட்டப்பட்ட பகுத்தறிவாளன் பெயரை தலைப்பிட்டு ஜோதிடப் பாடமா? பகுத்தறிவுக்கு வந்த சோதனையாக இருக்கிறதே? :-(//
அப்படித்தான் வேணும்!
வெறும் நயன் பேரை போட்டுட்டா பதிவு ஜுடாயிடுமா!
எழுதும்போது நீங்கள் மெயிண்டெயின் செய்யும் இது போன்ற கால/நேரங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனன்னு ஐயா தெளிவா சொல்லிட்டார்!
(நான் சொல்லலை)/////

நம்மைவிட அவருக்குத்தான் Timing sense அதிகம் சிபியாரே!

SP.VR. SUBBIAH said...

Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
Super Sir..Nangal Ethiraparadha Horai patri eludhi kalakkivittergal...Thanks Sir...
Kuligai Kalathil Thirumanam Seyigirargal ..Adhanal Makilchhi Iru madangagum enbadhu unmaya...
Guru Horai - Gold Vanga, Application form fillup, Thirumanam
Sukkira Horai --- Nilam Vanga, Romance, Kalyanam, Alagu Porutkal Vanga and etc..
Bhudha Horai- Education (Application), Financial Calculation Chart Preparation (CA people) and etc..
What about Chandra Horai (Manasu Sambanthama Sir?)
Is it Correct Sir?...
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////

கரெக்ட்! சரிதான்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger வந்தியத்தேவன் said...
ஐயா சந்திர ஓரையில் காதலைச் சொன்னால் பலிக்கும் என்கிறார்கள் நிஜமா?///////

முயற்சி செய்து கிடைக்கும் பலனைப் பற்றி நீங்கள்தான் திருவாய் மலர வேண்டும் நண்பரே!

bala said...

Vanakkam Ayya.........

Chinna doubtu.........

7il Kethu 7th lord is sukran(pagai).................

But Highlight is Guru(samam)...
is seeing 9th look in kethu and 7th seeing is sukran.....

One more is Lagnathipathy(Mars) Exalted seeing 8th look on sukran.......

My KALATHRA DOSHA is cancelled or not.........

Yaaravathu sollungal

Yaaravathu sollungal

Yaaravathu sollungal???

kmr.krishnan said...

ஹோரை பயன்படுத்தி பலன் கன்டவன் நான்.உறுதியா சொல்றேன். ஹோரா

காலம் வெற்றி காலம்.
kmr.krishnan
http://parppu.blogspot.com

thirunarayanan said...

IYYA VANAKKAM.
HORAI KALAI PARKUMPOTHU
RAHU KALAM, YEMAKANDAM PARKA VENDUMA?

kmr.krishnan said...

to bala
-------
You are assuming that we have seen your horoscope; we do not know whether you talk about Rasi chakra, Navamsa,or any other chakra. Incomplete data will confuse only.Such type of piece meal questions to be stopped please.Do not mistake me.

கோவி.கண்ணன் said...

:)

ஒரு யுவ கிருஷ்ணாவுக்கே இங்கே பதிவுலகில் டவுசர் கிழியுது, தாவு தீறுது இதுல அடுத்து வேறா ?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

hotcat said...

sir,

Is this orai considered for subha mutharam also? btw, how ragu and yema kanda kaalam will affect this orai?

-Shankar

வேலன். said...

ஐயா,
தங்கள் பதிவுகளை திங்கள்,மற்றும் வியாழன் காலை 6 -7 மணிக்குள் வெளிவரும் ரகசியம் இதன்மூலம் அறிந்துகொண்டேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

SP.VR. SUBBIAH said...

//////Blogger bala said...
Vanakkam Ayya.........
Chinna doubtu.........
7il Kethu 7th lord is sukran(pagai).................
But Highlight is Guru(samam)...
is seeing 9th look in kethu and 7th seeing is sukran.....
One more is Lagnathipathy(Mars) Exalted seeing 8th look on sukran.......
My KALATHRA DOSHA is cancelled or not.........
Yaaravathu sollungal
Yaaravathu sollungal
Yaaravathu sollungal???//////

Particulars are not sufficient. Inform your date of birth, place of birth and time of birth with only one (pl.note) only one specific question!

ananth said...

பஞ்சாங்கங்களில் சொல்லியிருப்பது போல் பார்த்தால் சூரிய உதயத்திலிருந்து பார்க்க வேண்டும். அது மாறுவது போல் இதன் நேரமும் மாறும். சிலர் (ஜோதிடர்) நமது பஞ்ச பட்சி, படு பட்சி முக்கியம் என்கிறார்கள்.

லக்கிலுக் அவர்களே பகுத்தறிவாளன் என்றால் விளங்குகிறது. பட்டை, தண்டு, வேர் என்று பில்டப் எதற்கு.

SP.VR. SUBBIAH said...

////Blogger kmr.krishnan said...
ஹோரை பயன்படுத்தி பலன் கண்டவன் நான்.உறுதியா சொல்றேன். ஹோரா
காலம் வெற்றி காலம்.
kmr.krishnan
http://parppu.blogspot.com////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////Blogger thirunarayanan said...
IYYA VANAKKAM.
HORAI KALAI PARKUMPOTHU
RAHU KALAM, YEMAKANDAM PARKA VENDUMA?//////

Rahu kalam & Ketu Kalam is more important than horai time!

SP.VR. SUBBIAH said...

/////Blogger kmr.krishnan said...
to bala -------
You are assuming that we have seen your horoscope; we do not know whether you talk about Rasi chakra, Navamsa,or any other chakra. Incomplete data will confuse only.Such type of piece meal questions to be stopped please.Do not mistake me.////

Yes, you are correct! Insufficient particulars will give only confusion

SP.VR. SUBBIAH said...

Blogger கோவி.கண்ணன் said... :)
ஒரு யுவ கிருஷ்ணாவுக்கே இங்கே பதிவுலகில் டவுசர் கிழியுது, தாவு தீறுது இதுல அடுத்து வேறா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///////

சரி, டவுசர் கிழிய வேண்டாம். கேள்வியை மாற்றி விடுகிறேன்: உங்களில் யார் அடுத்த கோவியானந்தா?

SP.VR. SUBBIAH said...

////Blogger hotcat said...
sir,
Is this orai considered for subha mutharam also? btw, how ragu and yema kanda kaalam will affect this orai?
-Shankar/////

சுப முகூர்த்தம் என்பது இதையெல்லாம் மொத்தமாக வைத்துத்தான் கொடுக்கப்படுகிறது.ஆகவே அதில் குழப்பத்திற்கு இடம் இல்லை!

SP.VR. SUBBIAH said...

////Blogger வேலன். said...
ஐயா,
தங்கள் பதிவுகளை திங்கள்,மற்றும் வியாழன் காலை 6 -7 மணிக்குள் வெளிவரும் ரகசியம் இதன்மூலம் அறிந்துகொண்டேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.////////


பதிவுகளை எல்லா நேரங்களிலும்தான் வெளியிடுகிறேன்
நீங்கள் (வகுப்பறை மாணவர்கள்) இருக்கும்போது எனக்கென்ன கவலை?
ஓரை என்ன செய்துவிடும்?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுப்பையா வாத்தியார் அவர்களுக்கு,

ஓரை - ஹோரா எனும் இந்த தகவல் பயனுள்ளது என்றாலும், அட்டவணையை கொடுத்து அதை பயன்படுத்து என சொல்லுவது சரியான வழிகாட்டுதலா?

கேள்விகள்
---------
1)ஏன் ஞாயிறு 6 முதல் 7 வரை சூரியன் ஹோரையாக இருக்கிறது? 7 முதல் 8 வரை ஏன் சுக்கிரன் ஹோரையாக வருகிறது? சுக்கிரனுக்கு பதில் வேறு கிரகம் வரக்கூடாதா?


2)ஏன் 7 கிரகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது? ராகு கேது ஏன் இல்லை? நவக்கிரங்கள் தானே? சப்த கிரகங்கள் பயன்படுத்தியதன் நோக்கம் என்ன?

3)நேரங்கள் சூரிய உதயத்திற்கு தக்க மாறுமா?

போன்ற கேள்விகளுக்கு விளக்கத்துடன் இத்தகவல்களை வெளியிட்டால் நல்லது. இல்லை என்றால் இதை விட மூட நம்பிக்கை வேறு எதுவும் இல்லை என்ற நிலை எதிர்காலத்தில் வரும்.

உங்கள் பாணியில் விளக்குவீர்கள் என காத்திருக்கிறோம்...

Slakshmanan said...

சந்திர ஹோரை வளர்பிறை சந்திரனாக இருக்க வேண்டும் சரியா வாத்தியார் அய்யா?

bala said...

Sry ayya.....

Nanri KMR.Krishnan avargalaku..

12.7.1986
12.58am
Sivagangai district...

For me kathra dosha i seen or not.......

I think this s correct info???

bala said...

Ayya........

This is my correct info onli......(spelling mistake)

12.7.1986
12.58am
Sivagangai district...

For me kathra dosha i seen or not.......

Nisha said...

Dear Sir
enaku oru dobut, enn neengal puthan kilamai kuru & Santhiranai suba ooraikalaka mark panavillai

ananth said...

ஏனென்றால் வாத்தியாரின் பேனாவில் அதற்குள் ink தீர்ந்து விட்டது.

arumuganainar said...

Dear Sir,

Please advice
1) date of birth 21/01/1982
2) time 9.45pm
3) place of birth mumbai

my question is when she will get married, which dasa and bukti

Rgds
Nainar

SP.VR. SUBBIAH said...

////Blogger ஸ்வாமி ஓம்கார் said...
திரு சுப்பையா வாத்தியார் அவர்களுக்கு,
ஓரை - ஹோரா எனும் இந்த தகவல் பயனுள்ளது என்றாலும், அட்டவணையை கொடுத்து அதை பயன்படுத்து என சொல்லுவது சரியான வழிகாட்டுதலா?
கேள்விகள் ---------
1)ஏன் ஞாயிறு 6 முதல் 7 வரை சூரியன் ஹோரையாக இருக்கிறது? 7 முதல் 8 வரை ஏன் சுக்கிரன் ஹோரையாக வருகிறது? சுக்கிரனுக்கு பதில் வேறு கிரகம் வரக்கூடாதா?
2)ஏன் 7 கிரகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது? ராகு கேது ஏன் இல்லை? நவக்கிரங்கள் தானே? சப்த கிரகங்கள் பயன்படுத்தியதன் நோக்கம் என்ன?
3)நேரங்கள் சூரிய உதயத்திற்கு தக்க மாறுமா?
போன்ற கேள்விகளுக்கு விளக்கத்துடன் இத்தகவல்களை வெளியிட்டால் நல்லது. இல்லை என்றால் இதை விட மூட நம்பிக்கை வேறு எதுவும் இல்லை என்ற நிலை எதிர்காலத்தில் வரும்.
உங்கள் பாணியில் விளக்குவீர்கள் என காத்திருக்கிறோம்.../////

ஸ்வாமிஜியைக் காக்க வைப்பேனா?
இந்த எளியவனின் விளக்கங்களைத் தனிப் பதிவாகக் காலையிலே வலை ஏற்றிவிட்டேன்.
அனைவரையும் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்

SP.VR. SUBBIAH said...

/////Blogger Slakshmanan said...
சந்திர ஹோரை வளர்பிறை சந்திரனாக இருக்க வேண்டும் சரியா வாத்தியார் அய்யா?//////

சரிதான் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Nisha said...
Dear Sir
enaku oru dobut, enn neengal puthan kilamai kuru & Santhiranai suba ooraikalaka mark panavillai/////

கவனக்குறைவு. மன்னிக்கவும் சகோதரி! கீழே பொதுக்குறிப்பு உள்ளதால் அதுவே போதும்!

SP.VR. SUBBIAH said...

////Blogger ananth said...
ஏனென்றால் வாத்தியாரின் பேனாவில் அதற்குள் ink தீர்ந்து விட்டது./////

என்னவொரு fitting reply!
நீங்கள் இந்த வருடம் பாஸ். பரிட்சைக்கு வரவேண்டாம்!:-))))

SP.VR. SUBBIAH said...

///Blogger arumuganainar said...
Dear Sir,
Please advice
1) date of birth 21/01/1982
2) time 9.45pm
3) place of birth mumbai
my question is when she will get married, which dasa and bukti
Rgds
Nainar//////

இது இந்தப் பாடத்திற்குத் தொடர்பில்லாத கேள்வி. அதோடு தனிப்பட்ட கேள்வி
என் மின்னஞ்சல் முகவரிக்குக் கேள்வியை அனுப்புங்கள். முகவரி பதிவின் முகப்பில் உள்ளது!