மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

16.7.07

சிபிக்காக ஒரு சிறப்புப் பதிவு!

இந்தப் பதிவு எனது நண்பர் நாமக்கல் சிபிக்காக வலை
யேற்றப்பெற்றுள்ளது! அவருக்கு இது போன்ற செய்தி
களில் ஆர்வம் அதிகம் உண்டு!

மற்றவர்கள பார்க்கக்கூடாதா? தாராளமாகப் பார்க்கலாம்.
ஆனால் எந்தக் கேள்விகளுக்கும் இப்போது பதில் இல்லை
அல்லது கிடைக்காது

ஜோதிடப் பாடத் தொடர் முடிந்தவுடன், இது போன்ற
பல அமானுஷ்ய விஷயங்கள் ஆதாரங்களுடன்
இணைப்புத் தொடராக வ்ரும். அப்போது அன்பர்கள்
கேள்வி கேட்கலாம்

என்ன, சரிதானே!
----------------------------------------------------------------------நன்றி - தினமலர்

4 comments:

நாமக்கல் சிபி said...

எனக்கே எனக்கா? இந்தப் பதிவு எனக்கே எனக்கா?

நன்றி ஐயா! நன்றி ஐயா!

நாமக்கல் சிபி said...

இதே விஷயத்தில் வினையூக்கியும் ஆர்வம் உடையவர்தான்!

அவருடைய விவாதக்களத்திலும் இது பேசப்படும் என்று நினைக்கிறேன்!

வாசகன் said...

வாத்தியாரய்யா,

நீங்கள் எடுத்து வைத்துள்ள தினமலர் செய்தியின் கடைசி வரிகள் சரியான தினமலர்த்தனம்.

ஏனெனில்
http://timesofindia.indiatimes.com/articleshow/2202364.cms என்கிற சுட்டியில் மேலும் தெளிவாகப் படிக்கலாம், அதில் குறிப்பிடத்தக்கதாக உள்ள வரி இது:

In his words: "There is no concept of reincarnation. It is just that memory can’t be destroyed till there are sound waves in the world."

விக்னேஷ் said...

வகுப்பறையில் எதண்டன்ஸ் போடுட்டேன். நீங்கள் இந்த பகுதியை மீண்டும் தொடர்வதில் மகிழ்ச்சி. அடிக்கடி கேள்வி கேப்பேன் கோச்சிக்காதிங்க சார். 